ஆணாதிக்க மிச்சம்!



பட்டுப்பாவாடையுடன்
விளையாடிய போதும்,
தாவணியில்
தாவி வந்த போதும்,
கணவனின் கைப்பிடித்து
சுற்றி வந்த போதும்
ஆனந்தமாய்ப்
பார்த்துக்கொண்டு
அங்கேயே நின்றாய்!
அவன் போய்ச்
சேர்ந்ததற்கும்,
அடுத்தடுத்து
நடந்ததற்கும்
நானும் வந்து
உன்னுடன்
அடுத்த தூணில்
நின்றிருக்கலாம்!

இது ஆணாதிக்க உச்சம்!
நான் அதன் மிச்சம்!

டிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம்.
அந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால்
செய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...

Comments

  1. போட்டோ அருமை.. இன்னும் என்ன என்ன வைத்திருக்கிறீர்கள்..:)

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. super photo and the comment about the grandma. super. karam pitibom ini thinamum.

    ReplyDelete
  3. Interesting photograph.

    -Toto
    roughnot.blogspot.com

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி தலைவா!

    இருக்கிறதெல்லாம் குடுத்துக்கிட்டேதான் இருக்கேன்.

    :)

    ReplyDelete
  5. மிக்க நன்றி மதுரை சரவணன்!

    ReplyDelete
  6. மிக்க நன்றி டோட்டோ (toto)!

    ReplyDelete
  7. ஃபோட்டோ அருமைய்யா! பரிசாவே போட்டிருக்கலாம்ல..

    ReplyDelete
  8. எண்ணமும் எழுத்தும் அருமை.

    ReplyDelete
  9. SUPER தலைவா!.. How are you.. keep in touch..

    ReplyDelete
  10. வாங்க ஹீரோ! (14ம் தேதிக்கு முன்னாடியே வாழ்த்து)

    க்ளிக் பண்ணிப்பாருங்க! பெரிய போட்டோ!
    :)

    ReplyDelete
  11. வாங்க சின்ன அம்மிணி

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  12. ஹாய் ராஜேஷ்..! எப்படி இருக்கீங்க!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  13. அன்பின் சுரேகா

    புகைப்படம் அருமை - அதனைப் பர்றிய கவிதையும் அருமை - ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது -

    ReplyDelete
  14. மிக்க நன்றி சீனா சார்!

    ReplyDelete
  15. போட்டோ மற்றும் கவிதை ரெண்டுமே சூப்பர்ப்..

    ReplyDelete
  16. அந்த முகம் பார்த்தா, யாருடைய மனமும் நெகிழுமுங்க... வரிகளும் அதேதான் நேர்த்தியா சொல்லுது....

    --பழமைபேசி.

    ReplyDelete
  17. ஸ்டார் நீங்கதானா? வாழ்த்துக்கள்!

    இந்த வாரம் உங்களுக்கு இருக்குடி கச்சேரி!:))

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள!!!

    ReplyDelete
  19. அருமையான புகைப்படம்.
    வார நட்சரமானதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அழகிய புகைப்படத்துடன்கூடிய அருமையான கவிதை!!!....
    வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் வளம்பெற....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !