tag:blogger.com,1999:blog-1071591562918551273.post2009915725719450084..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: ஒரு பண்ணையின் மரணப்படுக்கைசுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33882780391101250792011-08-31T10:31:25.403+05:302011-08-31T10:31:25.403+05:30nalla muyarchi.m.l.a yosipparungo....karambakkudiy...nalla muyarchi.m.l.a yosipparungo....karambakkudiyarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35551921272974825542010-09-12T03:25:59.171+05:302010-09-12T03:25:59.171+05:30நாங்க தாங்க அந்த நல்ல மனிதர்கள். என் சொந்த ஊர் வயல...நாங்க தாங்க அந்த நல்ல மனிதர்கள். என் சொந்த ஊர் வயலோகம் தான். இந்த இழிநிலைக்கு அலுவலர்கள், அரசின் கவனமின்மை, மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவையே காரணம்.
சும்மா எனது ஊரை பற்றி ஏதேனும் வலை தளத்தில் கிடைக்கிறதா என்று தேடும் பொழுது இதை கண்டன்,,Stalin Raja Kamalhttps://www.blogger.com/profile/08262132713834307899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-22623648684333485192008-07-25T11:31:00.000+05:302008-07-25T11:31:00.000+05:30என்ன? பதிலையே காணோம்?என்ன? பதிலையே காணோம்?Umahttps://www.blogger.com/profile/17330434125629984903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54109005193468019592008-07-21T19:25:00.000+05:302008-07-21T19:25:00.000+05:30அண்ணே!கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.மன்னிக்கனும். அந்...அண்ணே!கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.மன்னிக்கனும். அந்த பண்னை இருக்கும் ஊரில்(வயலோகம்) ஒரு தர்கா உள்ளது. சிறு வயதில் இருந்தே அங்கு செல்லும் போதெல்லாம் அந்த பண்ணையின் அழகை பல முறை இரசித்து உள்ளேன். +2 படித்த போது ஹெர்பேரியம் சேகரிக்க நாங்க அந்தப் பண்னைக்குத் தான் செல்வோம். கடந்த 6 வருடங்களில் தான் இப்படி ஆகிவிட்டது. ஆனால் இதோடு துவங்கப்பட்ட வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையம் இன்று வரை நல்ல முறையில் உள்ளது. அது என்னைக்கு மரணப் படுக்கைக்கு போகப் போவுதோ??புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-34770577102039355592008-07-21T13:49:00.000+05:302008-07-21T13:49:00.000+05:30வலைபதிவுலகத்தினால் இது மாதிரி தகவல்கள் தெரிய வருவத...வலைபதிவுலகத்தினால் இது மாதிரி தகவல்கள் தெரிய வருவது நல்லதே!
இதை இன்னும் ஒரு படி மேலே ஏன் கொண்டு போகக் கூடாது?
இச்செய்திகளைத் தகுந்த துறைக்கு அனுப்பிச் சில முன்னேற்றங்களுக்கு முயற்சி செய்தால் என்ன?

இதை "blogger (pro) activism" என சொல்லலாமா?
அப்படியே ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பிப் பாருங்களேன்?Umahttps://www.blogger.com/profile/17330434125629984903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-20640235215892033882008-07-16T19:31:00.000+05:302008-07-16T19:31:00.000+05:30/குசும்பன் said... //இந்த பண்ணையோட மொத்த பரப்பள.../
குசும்பன் said...

//இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//

சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.

வழிமொழிகிறேன்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-52363170622410799072008-07-16T18:19:00.000+05:302008-07-16T18:19:00.000+05:30கேக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. நான் பலமுறை அண்ணா பண...கேக்கவே கஷ்டமாத்தான் இருக்கு. நான் பலமுறை அண்ணா பண்ணைக்கும், குடுமியான் மலைக்கும் சென்றிருக்கிறேன் எனது மாமா ஒருவர் அங்கே வேலை பார்த்த சமயத்தில்.

நிறைய இனக் கலப்பு மாங்காய் வகைகளும், மற்ற இதர ஆராய்ச்சி சார்ந்த பயிர்களும், குரோட்டன்ஸ் வகைத் தாவங்களுமென ஒரு பூஞ்சோலையாகவே காட்சியளித்தன, அதாவது புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் இப்படி ஒரு இடமா என.

நீ சொல்வதனைப் பார்த்தால் மற்ற இடங்களில் பார்க்கும் அதே காட்சி அங்கேயும் அரங்கேறி விட்டதனைப் போல இருக்கே. கஷ்ட காலம்டா சாமீ.

இந்தியா ஒளிர்கிற இந்த நேரத்தில் கூடவா விவாசாயத்திற்கென ஒரு 2% கூட ஒதுக்கி இது போன்ற ஆராய்ச்சிப் பண்ணைகளை முறைப்படி வைத்து மேலாண்மை செய்யக் கூடாது :-(.

தம்பீ, எங்கே ஒரு படத்தை தவிர மற்றபடங்கள் உனது இந்தப் பதிவில் காட்ட மாட்டேன் என்று முரண்டு பிடிக்குதே, கொஞ்சம் பாரேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40758835182739147192008-07-16T16:52:00.000+05:302008-07-16T16:52:00.000+05:30எம்.ஜி.ஆர் அரசுதான்எம்.ஜி.ஆர் அரசுதான்Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-47034056485525521242008-07-16T16:50:00.000+05:302008-07-16T16:50:00.000+05:30//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போ...//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//
நானும் இதை வழிமொழிகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-68573300827400878262008-07-16T13:22:00.000+05:302008-07-16T13:22:00.000+05:30வாங்க ரசிகன்..எப்படி இருக்கீங்க?அதுவும் நடந்திருக்...வாங்க ரசிகன்..
எப்படி இருக்கீங்க?

அதுவும் நடந்திருக்கும்...!

என்னிக்கு வெளீல தெரியப்போவுதோ..!? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-44758394774066773412008-07-16T13:21:00.000+05:302008-07-16T13:21:00.000+05:30//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போ...//நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.//

வாங்க வாங்க!

நீங்க வேற!

திருச்சில கிடைக்கிற ஒப்பந்தத்தொகை நம்ம ஊருல கிடைக்குமா? கமிஷன் எங்கேயோ மேயரும் அங்கே ! ன்னு தெரியாம ...சின்னப்புள்ளயாவே இருக்கீங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-56657400058161778632008-07-16T13:19:00.001+05:302008-07-16T13:19:00.001+05:30//சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமா...//
சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.//

ஆமாங்க! இது எனக்கு தோணலியே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-47108904640538489152008-07-16T13:19:00.000+05:302008-07-16T13:19:00.000+05:30என்னத்த சொல்ல,அட்லிஸ்ட் பிளாட் போட்டு விக்காம விட்...என்னத்த சொல்ல,அட்லிஸ்ட் பிளாட் போட்டு விக்காம விட்டாங்களே:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-36635131682002917172008-07-16T13:14:00.000+05:302008-07-16T13:14:00.000+05:30சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவத...சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.

நானும் இதை வழிமொழிகிறேன்.

எத்தனையோ நலத்திட்டங்கள் நம்ம் ஊருக்கு கிடைக்காமலே போயிருக்கு.

எனக்கு ஒரு ஆதங்கம் உண்டு.

நம்ம ஊரு ராஜவம்சத்தை சேர்ந்தவங்க திருச்சிக்கு போயி அங்க மேயரா இருந்து திருச்சியை முன்னேத்தறாங்க.

சொந்த ஊரை விட்டுப்புட்டு. இதை அவங்க நம்ம ஊருல இருந்து நம்ம ஊருக்கு நல்லது செய்யலாமே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-50667873990079473012008-07-16T12:39:00.000+05:302008-07-16T12:39:00.000+05:30//இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//சக...//இந்த பண்ணையோட மொத்த பரப்பளவு 34000 ஏக்கராம்.//

சகோதர, சகோதிரிகள் கண்ணில் படமால் அட்லீஸ்ட் நிலமாவது அரசு பேரில் இன்னுமும் இருக்கே இம்புட்டு நாளா அதுக்கே நாம் பெருமை படனும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81743305729274173172008-07-16T12:19:00.000+05:302008-07-16T12:19:00.000+05:30உடனே மாத்திட்டேன்!அன்புக்கு நன்றிங்க!உடனே மாத்திட்டேன்!

அன்புக்கு நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-90874735959251918582008-07-16T12:13:00.000+05:302008-07-16T12:13:00.000+05:30:( ஏங்க இந்த அளந்தது என்பதை மாத்துங்களேன்.. உண்மைய...:(

ஏங்க இந்த அளந்தது என்பதை மாத்துங்களேன்.. உண்மைய சொல்லும்போது ஏன் " அளந்தது"முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com