tag:blogger.com,1999:blog-1071591562918551273.post364589857061659568..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: இரத்தம்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77539600363450448462011-11-20T11:56:38.839+05:302011-11-20T11:56:38.839+05:30உங்களின் இந்தப் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள...உங்களின் இந்தப் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் எல்லா நலமும் பெற்றுத் தர இறைவனை வேண்டுகிறேன்.

//மது அருந்தி, அந்த நேரத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்கும் தேவை வந்தால், கண்ணெதிரில் அந்த உயிரைக்காக்க முடியாமல் போகலாம் என்ற பயத்திலேயே இன்றுவரை மதுவை மறுத்துவருகிறேன்//

வியக்கிறேன்!! தம் குடிப்பழக்கத்தை வெளிப்படையாகவே பெருமையுடன்(!!) பதிவுகளிலேயே பறைசாற்றும் பதிவர்களிடையே உங்களைப் போன்று ஒருவர் இருப்பது அரிது. இந்தப் பதிவு இன்னும் பலரையும் இரத்தத் தானம் செய்ய நிச்சயம் தூண்டும்.

அதுபோல, குடிப்பழக்கத்தையும் நிறுத்தத் தூண்டினால் பதிவு முழுப்பயன் பெறும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40316178259224442852011-11-19T09:33:32.708+05:302011-11-19T09:33:32.708+05:30எல்லாவற்கும் மேலாக மதுவை மறுப்பதற்கும் இதுதான் கார...எல்லாவற்கும் மேலாக மதுவை மறுப்பதற்கும் இதுதான் காரணம் என்றது
நெகிழவைப்பதாக இருந்தது.KSGOAhttps://www.blogger.com/profile/10930054640710761842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33508614170974465162011-10-31T09:19:45.149+05:302011-10-31T09:19:45.149+05:30ஏன்னு தெர்ல...
உங்களை நினைச்சா, எனக்கு பெருமையா இர...ஏன்னு தெர்ல...
உங்களை நினைச்சா, எனக்கு பெருமையா இருக்கு.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78962568540897586722011-09-27T23:04:38.932+05:302011-09-27T23:04:38.932+05:30ஆஹா சுரேகா
அற்புதம்ஆஹா சுரேகா
அற்புதம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-50501403831484348092011-09-27T15:36:31.472+05:302011-09-27T15:36:31.472+05:30வாங்க சீனா சார்!
ஆஹா.. எங்களுக்கெல்லாம் முன்னோடிய...வாங்க சீனா சார்!

ஆஹா.. எங்களுக்கெல்லாம் முன்னோடியா இருந்திருக்கீங்க!

இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அந்தக்காலத்தில் 30 முறை கொடுத்திருக்கும் நீங்கள்தான் மிகவும் போற்றப்படவேண்டியவர்!

உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46767084707720713742011-09-27T06:14:25.707+05:302011-09-27T06:14:25.707+05:30அன்பின் சுரேகா - இரத்த தானம் என்பது இப்பொழுதெல்லாம...அன்பின் சுரேகா - இரத்த தானம் என்பது இப்பொழுதெல்லாம் இளைய தலைமுறையினரின் விழிப்புணர்வினால் நன்றாகவே நடக்கிறது. இருப்பினும் அரிய வகை இரத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. நானும் 30 தடவைகளுக்கு மேல் இரத்த தானம் செய்திருக்கிறேன். 1982 - 2004 வரை. சென்னை பெரம்பூர் இரயில்வே மருத்த்வ மனையில் இதய நோயாளிகள் பலருக்கும் கொடுத்திருக்கிறேன். அவர்களின் நன்றி கலந்த அன்பு நெகிழ்ச்சியடையச் செய்யும். அவ்வயதில் இரத்தம் கொடுப்பது ஒரு சிறு செயலாகத்தான் தோன்றியது. ஆனால் பெறுபவர்கள் தான் அத்னை ஒரு பெரிய செயலாகக் கருதுகிறரகள். எனக்கும் இந்திரா காந்திக்கும் ஒரே குரூப். - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-29132184567067823992011-09-26T21:51:22.954+05:302011-09-26T21:51:22.954+05:30வாங்க அப்பாவி தங்கமணி!
மிக்க நன்றிங்க!வாங்க அப்பாவி தங்கமணி!

மிக்க நன்றிங்க!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78262055443945813662011-09-26T21:14:09.488+05:302011-09-26T21:14:09.488+05:30Great service it is... hats offGreat service it is... hats offஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-88617246222631655162011-09-26T20:35:39.175+05:302011-09-26T20:35:39.175+05:30உங்கள் அன்புக்கு.. நான் என்றும் கடமைப்பட்டவன் காவே...உங்கள் அன்புக்கு.. நான் என்றும் கடமைப்பட்டவன் காவேரிகணேஷ் அண்ணே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-18146429925773086732011-09-26T11:54:29.553+05:302011-09-26T11:54:29.553+05:30போடா, உன்னை செல்லமாக, கண்கள் வழிய கனிந்து கொண்டேன்...போடா, உன்னை செல்லமாக, கண்கள் வழிய கனிந்து கொண்டேன்..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-92185101688590546922011-09-26T11:04:20.633+05:302011-09-26T11:04:20.633+05:30நன்றி ராஜகோபால் சார்!நன்றி ராஜகோபால் சார்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66796341951971430072011-09-26T10:33:10.810+05:302011-09-26T10:33:10.810+05:30வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-72752431539645908842011-09-26T10:21:10.068+05:302011-09-26T10:21:10.068+05:30இளையதாஸன்..
புரிதலுக்கு நன்றி !
ஆமா.. உங்க பதிவோ...இளையதாஸன்..

புரிதலுக்கு நன்றி !

ஆமா.. உங்க பதிவோட தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையே? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13165435443960024862011-09-26T10:18:18.961+05:302011-09-26T10:18:18.961+05:30வாங்க சீமாச்சு!
அற்புதமான விஷயம்..! வாழ்த்துக்கள்...வாங்க சீமாச்சு!

அற்புதமான விஷயம்..! வாழ்த்துக்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-90689319430385397932011-09-26T10:13:25.880+05:302011-09-26T10:13:25.880+05:30வாங்க பாலராஜன் கீதா!
மிக்க நன்றிங்க!
உங்கள் 20 ஆ...வாங்க பாலராஜன் கீதா!

மிக்க நன்றிங்க!

உங்கள் 20 ஆண்டுகாலப் பணிக்கு நான் தலைவணங்குகிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-5803661821629689792011-09-26T09:27:15.281+05:302011-09-26T09:27:15.281+05:30குடிக்காம இருப்பதற்கு காரணம் சொன்னிங்க பாருங்க , ச...குடிக்காம இருப்பதற்கு காரணம் சொன்னிங்க பாருங்க , சூப்பர்.

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா? IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66854864315626426302011-09-26T07:35:16.366+05:302011-09-26T07:35:16.366+05:30வாழ்த்துக்கள்.. நானும் O- தான்.. அவ்வப்போது கொடுத்...வாழ்த்துக்கள்.. நானும் O- தான்.. அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறேன்...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-71181520523655377562011-09-26T01:07:04.452+05:302011-09-26T01:07:04.452+05:30உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள். (நானும...உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள். (நானும் கடந்த 20 வருடங்களாக அவ்வப்போது குருதிக்கொடை அளித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களையும் தூண்டிக் கொண்டிருக்கின்றேன்.)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77192952582312931932011-09-25T22:35:37.195+05:302011-09-25T22:35:37.195+05:30வாங்க அப்துண்ணே!
உங்க அன்புக்கு முன்னால், நான் ஒண...வாங்க அப்துண்ணே!

உங்க அன்புக்கு முன்னால், நான் ஒண்ணுமில்லை!!

இப்ப பஸ் மாதிரியே பின்னூட்டமுமா? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33027597640088898222011-09-25T22:21:18.180+05:302011-09-25T22:21:18.180+05:30என் நண்பன் # கர்வம்என் நண்பன் # கர்வம்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-61654770124617169822011-09-25T22:08:37.403+05:302011-09-25T22:08:37.403+05:30ஸ்வாமி...வாங்க வாங்க!
போடாத தொப்பியை கழட்டினதுக்...ஸ்வாமி...வாங்க வாங்க!

போடாத தொப்பியை கழட்டினதுக்கு நன்றி!!

:)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-39779740621741981402011-09-25T21:30:57.423+05:302011-09-25T21:30:57.423+05:30இரத்தம் சிந்தி எழுதிய பதிவு. தொப்பி கழட்டிய மரியாத...இரத்தம் சிந்தி எழுதிய பதிவு. தொப்பி கழட்டிய மரியாதை உங்களுக்கு(hats off) :))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-83316598537452134672011-09-25T21:09:51.827+05:302011-09-25T21:09:51.827+05:30நன்றி சுல்தான் அய்யா!நன்றி சுல்தான் அய்யா!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59966577211544198112011-09-25T21:09:35.419+05:302011-09-25T21:09:35.419+05:30மிக்க நன்றி ராம்ஜி_ யாஹூமிக்க நன்றி ராம்ஜி_ யாஹூசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-84394696115318545342011-09-25T20:25:56.438+05:302011-09-25T20:25:56.438+05:30நல்ல இடுகை. இந்த இடுகை மற்றவர்களுக்கும் செய்தி எடு...நல்ல இடுகை. இந்த இடுகை மற்றவர்களுக்கும் செய்தி எடுத்துச் செல்வதால், அவர்களும் தங்களுக்கு இயன்ற வகையில் செய்ய இயலும். நன்றிsultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.com