tag:blogger.com,1999:blog-1071591562918551273.post3824030929946331692..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: மறைக்கிறான் சார்!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24746168829774873302010-02-19T07:23:26.401+05:302010-02-19T07:23:26.401+05:30உங்க அனுபவத்தை ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க அண்...உங்க அனுபவத்தை ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணே...

இவ்வளவு உயரமா இருந்துகிட்டு.... இப்போ எப்புடி நீங்க சின்ன சின்ன ரேடியோ-வுல எல்லாம் புகுந்து பேசுறீங்கன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... :--)))

உங்க தமிழுக்கே நீங்க ரேடியோவுல அறிவிப்பாளரா இருக்கலாம். அவ்வளவு நல்ல இருக்கு.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40652483097529499942010-02-18T13:44:21.118+05:302010-02-18T13:44:21.118+05:30ரேடியோ கேட்டு தமிழை வளர்த்துக் கொண்டவர்களில் நானும...ரேடியோ கேட்டு தமிழை வளர்த்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன் ஸார்..!

அனுபவே எவ்வளவு பெரிய அறிவைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்..!

மிக எளிமையான உரைகல் போலிருக்கிறது உங்களது எழுத்து..!

தேய்த்து, தோய்ந்தெழ பெரும் விருப்பம் கொண்டு உங்களுடைய பதிவுகளைத் தோண்டிக் கொண்டிருக்கிறேன்..!

இவ்வளவு நாட்கள் நீங்கள் எப்படி என்னிடம் அறிமுகமில்லாமல் இருந்தீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை.

மன்னிக்கணும்.. நான்தான் உங்களை பின் தொடரவில்லை போலும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-6378389335864682552010-02-18T12:44:23.663+05:302010-02-18T12:44:23.663+05:30அட!ரொம்ப இனிமையான மலரும் நினைவுகள்!
/இப்போ பலதடவை ...அட!ரொம்ப இனிமையான மலரும் நினைவுகள்!
/இப்போ பலதடவை காலங்காத்தால..
5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!/
அடடே அப்பிடியா???வழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-38723473336191302942010-02-18T12:07:10.908+05:302010-02-18T12:07:10.908+05:30இவ்வளவு நாட்கள் உங்களை மிஸ் பண்ணி விட்டோமே. அங்கதம...இவ்வளவு நாட்கள் உங்களை மிஸ் பண்ணி விட்டோமே. அங்கதம் எப்படி இத்தனை சுலபமாக வருகிறது! சூப்பர்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-2179476408757922862010-02-17T22:55:16.263+05:302010-02-17T22:55:16.263+05:30\\நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம்...\\நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு//

என்ன ஒரு கண்டுபுடிப்பு அண்ணே. அந்த விஞ்ஞானி இப்பொது எங்க இருகார் !!Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66994161161860558762010-02-17T21:36:43.535+05:302010-02-17T21:36:43.535+05:30:-)):-))Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73025912741469458062010-02-17T21:06:50.659+05:302010-02-17T21:06:50.659+05:30பின்னீட்டீங்க சார்... நேரில் பார்ப்பது போலவே இருந...பின்னீட்டீங்க சார்... நேரில் பார்ப்பது போலவே இருந்தது ... அருமை..Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-60420244446845062372010-02-17T20:16:12.056+05:302010-02-17T20:16:12.056+05:30வாங்க சாந்தி லெட்சுமணன்..!
நீங்க அந்தமான் ரேடியோவா...வாங்க சாந்தி லெட்சுமணன்..!
நீங்க அந்தமான் ரேடியோவா? :)
அங்க எஃப்.எம் இருக்கா?

நான் CCAதான்..! :)

இங்க எஃப்.எம் இல்ல சார்.
நானும் 17 வருஷமா CCA தான்.ஒரு நாளைக்கு 30 நிமிசம் நிகழ்ச்சி தான்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57455492049498052312010-02-17T20:00:57.191+05:302010-02-17T20:00:57.191+05:30:))):)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-75938743551367121022010-02-17T19:37:53.893+05:302010-02-17T19:37:53.893+05:30//நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்//
:-)))//நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்//

:-)))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-17652131558303420222010-02-17T19:31:21.433+05:302010-02-17T19:31:21.433+05:30அத்தினிக்கூண்டு வயசிலேயே எம்பூட்டு வேல பார்த்திருக...அத்தினிக்கூண்டு வயசிலேயே எம்பூட்டு வேல பார்த்திருக்க பாருடோய்... :D.

an interesting passage..Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66815384048418838662010-02-17T19:21:50.946+05:302010-02-17T19:21:50.946+05:30வாங்க அன்புடன் மணிகண்டன்
மிக்க நன்றி!
உங்க சிரிப்...வாங்க அன்புடன் மணிகண்டன்
மிக்க நன்றி!

உங்க சிரிப்பு என் கண்ணுக்குள்ளயே நிக்கிது!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-8813070867827522912010-02-17T19:21:09.640+05:302010-02-17T19:21:09.640+05:30வாங்க சாந்தி லெட்சுமணன்..!
நீங்க அந்தமான் ரேடியோவா...வாங்க சாந்தி லெட்சுமணன்..!
நீங்க அந்தமான் ரேடியோவா? :)
அங்க எஃப்.எம் இருக்கா?

நான் CCAதான்..! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33093866555980414622010-02-17T19:13:01.936+05:302010-02-17T19:13:01.936+05:30செம்ம காமெடி சார்... :)
அதிலும் "ரேடியோவிற்கு...செம்ம காமெடி சார்... :)
அதிலும் "ரேடியோவிற்குள் குள்ள வாத்தியார்" அருமை...
பள்ளிக் காலங்கள் எல்லாம் நம் மனதில் என்றும் அழியாக் கோலங்கள் தான்.. இல்லையா?creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-188500715025250812010-02-17T18:54:36.780+05:302010-02-17T18:54:36.780+05:30//ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கடுப்புல இருந்துச்சோ......//ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கடுப்புல இருந்துச்சோ...
இப்போ பலதடவை காலங்காத்தால..
5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!//
இங்க நாங்க ஆகாஷ் வாணின்னு ஆரம்பிக்கிறோம்.
அது ஒரு காலம்.சூப்பர்க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-32925060097402560302010-02-17T18:52:18.079+05:302010-02-17T18:52:18.079+05:30வாங்க காயத்ரி!
இப்பவாவது வந்தீகளே!

மிக்க நன்...வாங்க காயத்ரி!

இப்பவாவது வந்தீகளே!

மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45409558968635245002010-02-17T18:35:25.167+05:302010-02-17T18:35:25.167+05:30கொஞ்சம் லேட்டா வந்துட்டனோ..? ஆனாலும் எல்லாப் பதிவை...கொஞ்சம் லேட்டா வந்துட்டனோ..? ஆனாலும் எல்லாப் பதிவையும் படிச்சிட்டேன். (கேள்வி கேக்க மாட்டிங்கள்ல?) ஞானாலயாவுக்காக வெயிட்டிங் சுந்தர்ஜி.. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81435038295482863282010-02-17T18:22:25.283+05:302010-02-17T18:22:25.283+05:30வாங்க கவிதைக்காதலன்...
மிக்க நன்றிங்க!
ஆமா..எல்லா...வாங்க கவிதைக்காதலன்...

மிக்க நன்றிங்க!
ஆமா..எல்லாரும் அனுபவிச்சிருப்போம்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82125240575372690722010-02-17T18:21:36.008+05:302010-02-17T18:21:36.008+05:30வாங்க வெயிலான்..
மிக்க நன்றி தலைவரே!வாங்க வெயிலான்..

மிக்க நன்றி தலைவரே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-51364006124651405782010-02-17T18:21:11.104+05:302010-02-17T18:21:11.104+05:30வாங்க மாதேவி!
மிக்க நன்றிங்க!
சந்தோஷமா இருந்தாச் ...வாங்க மாதேவி!

மிக்க நன்றிங்க!
சந்தோஷமா இருந்தாச் சரிதான்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-36610478417406320392010-02-17T18:20:42.879+05:302010-02-17T18:20:42.879+05:30வாங்க ராஜன்!
அதான் பொழப்பாவே போச்சே! :))வாங்க ராஜன்!

அதான் பொழப்பாவே போச்சே! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37748045321737495452010-02-17T18:20:14.021+05:302010-02-17T18:20:14.021+05:30அன்பு ராஜ நடராஜன்
வாங்க! மிக்க மகிழ்ச்சி!அன்பு ராஜ நடராஜன்

வாங்க! மிக்க மகிழ்ச்சி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-48511735660312016572010-02-17T18:19:41.725+05:302010-02-17T18:19:41.725+05:30வாங்க சங்கர்
பாத்துக்குங்க, அண்ணன் லட்சணத்த! :)வாங்க சங்கர்

பாத்துக்குங்க, அண்ணன் லட்சணத்த! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-76571325701599678472010-02-17T18:19:13.208+05:302010-02-17T18:19:13.208+05:30வாங்க முத்துலெட்சுமி!
ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கட...வாங்க முத்துலெட்சுமி!

ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கடுப்புல இருந்துச்சோ...
இப்போ பலதடவை காலங்காத்தால..
5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-2040002906282631062010-02-17T18:14:28.327+05:302010-02-17T18:14:28.327+05:30//டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!//
ப...//டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!//

பழைய நினைவுகள் - நானும் இது போல கேட்டிருக்கேன்..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.com