tag:blogger.com,1999:blog-1071591562918551273.post526253314276532246..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: துப்பாக்கிசுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-40599234830221347622012-11-24T13:22:42.467+05:302012-11-24T13:22:42.467+05:30அருமையான...விமர்சனம்!அருமையான...விமர்சனம்!Anonymoushttps://www.blogger.com/profile/06395661870776897558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-36356976207152745902012-11-18T12:50:17.732+05:302012-11-18T12:50:17.732+05:30nalla. vimarsanamnalla. vimarsanampandianhttps://www.blogger.com/profile/18405120516093509338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77331157388135065612012-11-16T07:42:32.423+05:302012-11-16T07:42:32.423+05:30:) நான் விமர்சனம் எழுதவே இல்லையே..!! :)) tag சும்...:) நான் விமர்சனம் எழுதவே இல்லையே..!! :)) tag சும்மா போட்டுவச்சேன்..!!
சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-17664036115670889532012-11-16T00:36:52.905+05:302012-11-16T00:36:52.905+05:30சுரேகாஜி,
துப்பாக்கி என்ற பதிவு ஓ.கே ,
அது சரி ப...சுரேகாஜி,

துப்பாக்கி என்ற பதிவு ஓ.கே ,

அது சரி படத்துக்கு எப்போ விமர்சனம் எழுதுவீங்க ?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66406454492186542742012-11-15T23:07:29.057+05:302012-11-15T23:07:29.057+05:30மிக்க நன்றி!!மிக்க நன்றி!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-65892446340363985952012-11-15T23:07:10.546+05:302012-11-15T23:07:10.546+05:30ஏன் மணி ஜி அண்ணே...!! ஏன்? ஏன்..? !! :)ஏன் மணி ஜி அண்ணே...!! ஏன்? ஏன்..? !! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-90275443037494406462012-11-15T23:03:38.017+05:302012-11-15T23:03:38.017+05:30மிக்க நன்றி..!!மிக்க நன்றி..!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-751082538790532192012-11-15T23:03:21.313+05:302012-11-15T23:03:21.313+05:30மிக்க நன்றி பிலாசபி..!! ஆமா...இதில் உள்குத்து எதுவ...மிக்க நன்றி பிலாசபி..!! ஆமா...இதில் உள்குத்து எதுவும் இல்லையே?? சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-26625762473168693802012-11-15T23:02:47.496+05:302012-11-15T23:02:47.496+05:30மிக்க நன்றி மோகன் அண்ணே! கண்டிப்பாகச் சொல்கிறேன்.மிக்க நன்றி மோகன் அண்ணே! கண்டிப்பாகச் சொல்கிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73692898233564468912012-11-15T23:02:19.967+05:302012-11-15T23:02:19.967+05:30எதைக் கேக்குறீங்க?எதைக் கேக்குறீங்க?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-15783014626810861342012-11-15T16:32:26.094+05:302012-11-15T16:32:26.094+05:30முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள...முருகதாஸுக்கு மூளையில்தான் உடலே செய்திருக்கிறார்கள் என்பதைப்போல் விளையாடியிருக்கிறார் மனிதர்..!!

எனக்கு பிடித்த இயக்குனர் அவர்
விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது எப்படியும் இரண்டு நாளில் பார்த்து விடுவேன் சுரேகா சார் நன்றி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13638267497172535492012-11-15T14:03:24.687+05:302012-11-15T14:03:24.687+05:30இந்த விமர்சனத்துக்கு படத்தை வீடியோவே எடுத்து அப்லோ...இந்த விமர்சனத்துக்கு படத்தை வீடியோவே எடுத்து அப்லோட் பண்ணியிருக்கலாம்:-)மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59790343100419342492012-11-15T12:25:04.774+05:302012-11-15T12:25:04.774+05:30விமர்சனம் அருமை சார்
//12 பேரில் ஒருவராவது இந்து...விமர்சனம் அருமை சார்

//12 பேரில் ஒருவராவது இந்து என காட்டியிருந்தால் இப்போது போல எதிர்ப்பு வந்திருக்காது (கமல் செய்தது போல்) //

@மோகன் சார் அத்தனை போரையும் இந்துவாக காட்டியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-14580746514853346852012-11-15T10:43:02.869+05:302012-11-15T10:43:02.869+05:30// அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்ட...// அவர் சத்யனின் பைக் சாவியை எடுத்துச் செல்லாவிட்டால், விஜய் பஸ்ஸில் செல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது. //

இந்த பாயிண்டை நாங்கள்லாம் யோசிக்கவே இல்லையே... நீங்க க்ரேட் தலைவா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54818594371373785642012-11-15T10:19:48.479+05:302012-11-15T10:19:48.479+05:30அருமை; ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.
முருகதாஸ் எனக...அருமை; ரொம்ப அழகா எழுதிருக்கீங்க.

முருகதாஸ் எனக்கும் எப்போதும் பிடித்தமான இயக்குனர் ; ரமணா எப்போதும் பிடித்த படம். விஜயகாந்த் நடித்து பிடித்த அரிதான படங்களில் ஒன்று. தமிழ் / ஹிந்தி கஜினி இரண்டுமே மிக பிடித்தன

உடம்பெல்லாம் மூளை என சரியாக சொன்னீர்கள்; ஏழாம் அறிவு ஒன்று மட்டுமே சறுக்கியது எல்லோருக்கும் நிகழக்கூடியது தான் அது;

12 பேரில் ஒருவராவது இந்து என காட்டியிருந்தால் இப்போது போல எதிர்ப்பு வந்திருக்காது (கமல் செய்தது போல்)

அவரது தெலுகு ஸ்டாலின் பார்க்க மிக விருப்பம் இன்னும் பார்க்கலை; தங்கள் நண்பர் முருகதாசிடம் என் அன்பை கூறவும்

துப்பாக்கி நாளை குடும்பத்துடன் பார்க்க உள்ளோம்
CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-67529145125256162002012-11-15T09:30:13.719+05:302012-11-15T09:30:13.719+05:30nijamava ..?nijamava ..?எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41148574983789593972012-11-15T08:05:24.997+05:302012-11-15T08:05:24.997+05:30marai u s a super moviemarai u s a super movieAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-48505148026929244192012-11-15T07:56:37.146+05:302012-11-15T07:56:37.146+05:30நல்ல விமர்சனம்... நன்றி...நல்ல விமர்சனம்... நன்றி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com