tag:blogger.com,1999:blog-1071591562918551273.post5973633215408867111..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி !சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-89462257792816858182010-05-27T15:35:07.299+05:302010-05-27T15:35:07.299+05:30"கோபத்தினை பொறுமையில் ஊறப்போட வேண்டும்"...."கோபத்தினை பொறுமையில் ஊறப்போட வேண்டும்".நல்லதொரு மேற்கோள்.
அப்புறம் கொஞ்சம் எனது குசும்பு
"மன்னிப்பு - போர்ச்சுக்கல் வார்த்தையாம்"
அதனாலதான் அதை விசயகாந்து தமிழுல எனக்கு பிடிக்காத வார்த்தைன்னாரோ?Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-67457358990412387442010-05-27T15:32:11.502+05:302010-05-27T15:32:11.502+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54401590211048630562008-06-09T00:14:00.000+05:302008-06-09T00:14:00.000+05:30செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும் இல்அதனின் த...செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்
இல்அதனின் தீய பிற.

விளக்கம்:

செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

இந்தக் குறள் படிப் பாத்தீங்க்ன்னா, நமக்கு மேல இருப்பவரிகளிடமும் கோபப்படக்கூடாது. நமக்குக் கீழே இருப்பவர்களிடமும் கோபப்படக்கூடாது. அப்ப என்ன கருத்து, பொதுவா கோபப்படக் கூடாதுங்றதுதான்.

நடைமுறையில் சாதியமாங்றதுஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் மாறும்.

முடியாது.
க்ரவங்க கிட்டயும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-74919745809499265482008-06-08T23:43:00.000+05:302008-06-08T23:43:00.000+05:30வாங்க ரமணன்.மேட்டர் சூப்பரா இருக்கே!வாங்க ரமணன்.

மேட்டர் சூப்பரா இருக்கே!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59285625272023288662008-06-08T23:38:00.000+05:302008-06-08T23:38:00.000+05:30Grammatical Nitpick:”சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல...Grammatical Nitpick:
”சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி” - இப்படி எழுதினால் சுரேகா சொல்லும் அர்த்தம் வரும்.

"சினம் என்னும் சேர்த்தாரைக்கொல்லி" - இப்படி எழுதினால் வவ்வால் சொல்லும் "இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான்" அப்படீங்கற அர்த்தம் வரும்.Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-10947103229552221302008-05-24T21:50:00.002+05:302008-05-24T21:50:00.002+05:30உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையி...உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.ரமணன்https://www.blogger.com/profile/09529902907524688907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-45404739486239266452008-05-24T21:50:00.001+05:302008-05-24T21:50:00.001+05:30உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையி...உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.ரமணன்https://www.blogger.com/profile/09529902907524688907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13045655339808741842008-05-24T21:50:00.000+05:302008-05-24T21:50:00.000+05:30உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையி...உலகில் அன்பினால் அனைத்தையும் சாதிக்க முடியும்.கையில் ஒரு சவுக்கும் இருததால்.ரமணன்https://www.blogger.com/profile/09529902907524688907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77914509950261629282008-02-28T23:35:00.000+05:302008-02-28T23:35:00.000+05:30துளசி கோபால் said...//"செல்லும் இடத்துச் சினம் காக...துளசி கோபால் said...

//"செல்லும் இடத்துச் சினம் காக்க காவாக்கால்......."

சொல்லிட்டுப் போயிருக்காருல்லே தாடிக்காரர்.//

வாங்க !
ஆமாம்மா ! அதுதான் அரசியல்வாதிகளிடமும், அதிகாரம் பண்றவங்ககிட்டயும்.ரவுடிகள் கிட்டயும் காட்டமுடியாம தவிக்கிறோம்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-85829236635448995822008-02-28T23:32:00.000+05:302008-02-28T23:32:00.000+05:30குசும்பன் said...//கோவம் மட்டும் அல்ல மற்ற உணர்ச்ச...குசும்பன் said...

//கோவம் மட்டும் அல்ல மற்ற உணர்ச்சிகளை அடக்க அடக்க பிரச்சினைகள்தான்..//

அடக்கவேண்டாம் சாமி! சாமர்த்தியமா வெளிப்படுத்துங்க..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59073750168600938062008-02-28T05:59:00.000+05:302008-02-28T05:59:00.000+05:30kovam irukkura idathulathan gunam irukkunu solvang...kovam irukkura idathulathan gunam irukkunu solvanga. kovame fullfill panniruchunna appuram enge gunamavadhu, manamavadhu.
mudinjavaraikkum iniya varthahalaiye,passitive words - use panninale kobathai kattupathalam.
vathaihalil inimai vanthuvittale kobam - poye pochu.
it's goneAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-1299298717322754042008-02-27T18:56:00.000+05:302008-02-27T18:56:00.000+05:30Surekaa sir !......சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்ல...Surekaa sir !......
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி -
சரியாத்தான்
சொல்லியிருக்கிங்க.......
கோவப்பட்டவரும் மற்றும் கோவத்த
வாங்கிக்கொண்டு இருப்பவர் இருவரும்
அனுபவிக்கும் வலி is the same.
Nenga இதன் மூலம் yenna.........sollavarengannu இந்த .... onnum purialaye..

அன்பு : முகம் தெரியாதவர்களிடம் கூட செல்லும், கோபம் : உதிரதொடர்பு உடையவர்களிடம் கூட செல்லுபடியாகாது.

ithu yethuvume kovamo/anbo thanmaiyai poruthathu...Kovathai urimai ullavarigalidamthan katta/kotta mudiyum. but the angry will never win before the அன்பு!......but some times!.....
otherwise....
it is such a nice article.
congrats!.....chinna mayilhttps://www.blogger.com/profile/02709346307512695277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57590959435525026912008-02-27T13:12:00.000+05:302008-02-27T13:12:00.000+05:30படிச்சாச்சு . அப்புரம் கமென்ட் போட்ரேன்.படிச்சாச்சு . அப்புரம் கமென்ட் போட்ரேன்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37968640936172590022008-02-27T12:38:00.000+05:302008-02-27T12:38:00.000+05:30இந்த விஷயத்துல நான் வவ்வால் அவர்களின் கட்சி.அன்பால...இந்த விஷயத்துல நான் வவ்வால் அவர்களின் கட்சி.

அன்பால சாதிக்கலாம் என்பது எல்லா நேரத்திலிம் ஆகாது.

ஹரிசாடு விளம்பரத்தில் அதிகாரியைப் போல அதிகார் இருந்தால், அவரிடம் அன்பைக் காட்டவா முடியும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-76960227011040252242008-02-27T10:19:00.001+05:302008-02-27T10:19:00.001+05:30வவ்வால் சொல்வது மிக்க சரி!கோவம் மட்டும் அல்ல மற்ற ...வவ்வால் சொல்வது மிக்க சரி!

கோவம் மட்டும் அல்ல மற்ற உணர்ச்சிகளை அடக்க அடக்க பிரச்சினைகள்தான்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37326402463761115472008-02-27T10:19:00.000+05:302008-02-27T10:19:00.000+05:30manithan ethai ethaiyo thaedukiran..adakka muyalki...manithan ethai ethaiyo thaedukiran..adakka muyalkiraan..
etharkellaamo payirchi edukiraan..
Vazhkkaiyil munnaertathukkaga...
aanaal kopatthai kattupadutha enna seikiran.. vazhkkaiyin munnaertathirkku kopam oru thadaikal enpathai arivaana..
kopam life time mai kooda kuraikirathu..
kopam antada vazhkkaiyil nadakkum ontuthaan..but evvalavu vipareethamanathu..
nalla subject eduthirukeenga.. kandippaka ithai padiporai konjam sinthikka vaikkum
vunavu kattupadu... udarpayirchi entu udampai partiya oru awareness elloridamum irukku... athae pola..kovathaiyum kattupaduthuthal inti amaiyathathaga pin partuvomaga.. entha kaala kattathirukkum thaevaiyana oru pathivu...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-17902645702293247902008-02-27T07:22:00.000+05:302008-02-27T07:22:00.000+05:30"செல்லும் இடத்துச் சினம் காக்க காவாக்கால்......."ச..."செல்லும் இடத்துச் சினம் காக்க காவாக்கால்......."

சொல்லிட்டுப் போயிருக்காருல்லே தாடிக்காரர்.

முழுக் குறளும் போட்டா அதுக்கு விளக்கம் சொல்லணுமுன்னு வலையுலகில் (எழுதப்படாத)விதி இருக்கு. அதுதான்...........:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-6774138852151921932008-02-27T07:19:00.000+05:302008-02-27T07:19:00.000+05:30சுரேகா,வவ்வால் சொன்னது கரெக்ட். பத்தாவது பாடத்துல ...சுரேகா,

வவ்வால் சொன்னது கரெக்ட். பத்தாவது பாடத்துல கூட ஒரு போயம் படிச்சிருக்கேன் "தி பாய்சனஸ் ஆப்பிள்" அப்பிடின்னு கோவத்தை சேர்த்து வைப்பதால் மன அழுத்தம்தான் வரும்.

உங்கள் எதிரியை தண்டிக்கவேண்டுமென்றால் - உதாசீனப்படுத்துங்கள் !

இது சூப்பர்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-1496196256306026252008-02-27T02:25:00.000+05:302008-02-27T02:25:00.000+05:30அன்பு : முகம் தெரியாதவர்களிடம் கூட செல்லும், கோபம்...அன்பு : முகம் தெரியாதவர்களிடம் கூட செல்லும், கோபம் : உதிரதொடர்பு உடையவர்களிடம் கூட செல்லுபடியாகாது.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-80215316107181701242008-02-27T02:02:00.000+05:302008-02-27T02:02:00.000+05:30Thekkikattan|தெகா said...//If you express your ang...Thekkikattan|தெகா said...

//If you express your anger in a more constructive way, the outcome would be productive one rather than the actual by product of destructiveness of nature of the anger itself!

இந்தக் கலையை நன்கு கைவர கத்துக்கணும்ப்பா... இன்னும் நான் செல்ல வேண்டிய தொலைவு நொம்ப இருக்கு!

நல்லாருக்கு...//

நன்றிங்க்ண்ணா..!

எல்லாருக்குமே அப்படித்தான்..அனேகமா முதல் 60 வருடம் கஷ்டமா இருக்கும்..அப்புறம்..
போய்ச்சேர வேண்டியதுதான்.! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-80749700264716374742008-02-27T01:59:00.000+05:302008-02-27T01:59:00.000+05:30வவ்வால் said...//தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல, சி...வவ்வால் said...

//தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல, சினம் அதிகம் ஆக ஆக சூழல் கருதி அதை அடக்கிட்டே வருவான் மனிதன், அதாவது நாம கோவப்பட்டா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று , இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான், அதான் சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி, சினத்தை காட்டாமல் சேர்த்து வைக்க கூடாதுனு இதுக்கு அர்த்தம்!

கோவம் வந்தா அதைக்காட்டிடனும்!//

வாங்க வவ்வால் !

அட..இந்தக்கோணம் யோசிக்கவே இல்லையே! நல்லாருக்கு!

ஆனா..கோபத்தை வெளிப்படுத்தக்கூடாதுன்னு நான் சொல்லலை ! அதை வெளிப்படுத்தும் முறையில்தான் மாற்றம் வேண்டும் என்கிறேன். அதுவும் ஒரு சக்தி..அதை விரயமாக்காமல்..ஆக்கப்பூர்வமாக செலவழிக்கலாம்னு சொன்னேன்.

அன்பிற்கு முகம் தெரியாதவர்கூட நண்பன். கோபத்துக்கு குடும்பத்தார் கூட பகை ! அதை வெளிப்படுத்தும் விதத்தில்.! அதைத்தான் சொன்னேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-75365561205720213062008-02-27T01:50:00.001+05:302008-02-27T01:50:00.001+05:30If you express your anger in a more constructive w...If you express your anger in a more constructive way, the outcome would be productive one rather than the actual by product of destructiveness of nature of the anger itself!

இந்தக் கலையை நன்கு கைவர கத்துக்கணும்ப்பா... இன்னும் நான் செல்ல வேண்டிய தொலைவு நொம்ப இருக்கு!

நல்லாருக்கு...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-28088436591043628532008-02-27T01:50:00.000+05:302008-02-27T01:50:00.000+05:30//சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சரியாத்தான்சொ...//சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி - சரியாத்தான்
சொல்லியிருக்காங்களோ? என்று..!//

தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க போல, சினம் அதிகம் ஆக ஆக சூழல் கருதி அதை அடக்கிட்டே வருவான் மனிதன், அதாவது நாம கோவப்பட்டா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று , இப்போ என்ன ஆகும் அந்த சினம் என்பது அதிகமா சேமிக்கப்படும் நம் மனதில் அதாவது சேரும், அதிகமாக சேர்ந்தா என்ன ஆகும் மன அழுத்தம் வந்து செத்து போய்டுவான், அதான் சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி, சினத்தை காட்டாமல் சேர்த்து வைக்க கூடாதுனு இதுக்கு அர்த்தம்!

கோவம் வந்தா அதைக்காட்டிடனும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com