tag:blogger.com,1999:blog-1071591562918551273.post6446807531943484977..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: குசும்பன் கல்யாணம் சூப்பரு!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42837745929667634152008-04-17T17:03:00.000+05:302008-04-17T17:03:00.000+05:30அன்பு நண்பன் குசும்பனின் திருமண நிகழ்ச்சியை இவ்வளவ...அன்பு நண்பன் குசும்பனின் திருமண நிகழ்ச்சியை இவ்வளவு விரைவில் காண கொடுத்ததற்கு நன்றி.

வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-72012715132264689512008-04-17T16:36:00.000+05:302008-04-17T16:36:00.000+05:30வா ராசா! கடைசியில நம்ம போட்டோ ஒன்னு கூட போடலையே......வா ராசா! கடைசியில நம்ம போட்டோ ஒன்னு கூட போடலையே.... ஹும் அது எப்படி இருக்கும். நாம தான் சாப்பாட்டு ரூம் ல தான குடியே இருந்தோம்.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-31031320842183884582008-04-17T09:40:00.000+05:302008-04-17T09:40:00.000+05:30நம்மூர் கோயிலில் வெட்டுவதற்கு முன் காத்திருக்கும் ...நம்மூர் கோயிலில் வெட்டுவதற்கு முன் காத்திருக்கும் கடாவின் பார்வை போல இருக்கு ;-)

சூப்பர், நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-39866263919444644442008-04-17T08:47:00.000+05:302008-04-17T08:47:00.000+05:30Anonymous said...//Where is bride's picture?Ravi//...Anonymous said...

//Where is bride's picture?

Ravi//

வாங்க ரவி !

அதை குசும்பன் பதிவுல எதிர்பார்ப்போம்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-79392945088699007782008-04-17T08:46:00.000+05:302008-04-17T08:46:00.000+05:30துளசி கோபால் said...//அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பா...துளசி கோபால் said...

//அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு?:-)))))

படங்களுக்கு நன்றி சுரேகா.//

வாங்கம்மா!

எடுத்ததுலேயே பெஸ்ட் போட்டாவா போட்டு கலாய்ச்சாச்சு!

ஊரையே கலாய்ச்ச ஒருத்தரை கஞ்சி காச்சுற சந்தர்ப்பம் - அவ்வளவுதான்!
மத்தபடி சீரியஸான போட்டோல்லாம் இருக்கு!

நன்றிங்கம்மா!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-32913395805463413182008-04-17T08:44:00.000+05:302008-04-17T08:44:00.000+05:30நிஜமா நல்லவன் said...//ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி...நிஜமா நல்லவன் said...

//ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.///

ஒன்றா ரெண்டா..எடுத்துச்சொல்ல...
அந்த சுவாரஸ்யமான விஷயங்களை..
யார் ஓப்பன் பண்றதுன்னு
தெரியாம தவிக்கிறோம்.

ஆங்..உங்க சார்பா உங்க குடும்பத்தினரும்
வந்திருந்தாங்க..சொல்ல மறந்துட்டேன்.
ஸாரி.!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-92033239990528149052008-04-17T08:42:00.000+05:302008-04-17T08:42:00.000+05:30cheena (சீனா) said...//நன்றி சுரேகா - நல்லதொரு லைவ...cheena (சீனா) said...

//நன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றி//

வாங்க சார்...நன்றிக்கு நன்றி !
உங்க கூட பொடியன் போன் பேசிக்கிட்டிருந்த போது கூடதான் நின்னோம்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27810396678624987532008-04-17T08:40:00.000+05:302008-04-17T08:40:00.000+05:30புதுகைத் தென்றல் said...//புகைப்படங்கள் சூப்பர் சு...புதுகைத் தென்றல் said...

//புகைப்படங்கள் சூப்பர் சுரேகா!

சுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க! நன்றிங்க!

வாழ்த்திருவோம்...! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-14736195856498485472008-04-17T01:53:00.000+05:302008-04-17T01:53:00.000+05:30அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க...அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு?:-)))))

படங்களுக்கு நன்றி சுரேகா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-84334992897549889122008-04-17T00:55:00.000+05:302008-04-17T00:55:00.000+05:30///சுரேகா.. said... வாங்க தமிழ் பிரியன்!அப்பாவியா....///சுரேகா.. said...
வாங்க தமிழ் பிரியன்!

அப்பாவியா..அடப்பாவி!
(அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க!)///

ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-64948277944029511832008-04-17T00:15:00.000+05:302008-04-17T00:15:00.000+05:30நன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றிநன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73978528900869246442008-04-17T00:09:00.000+05:302008-04-17T00:09:00.000+05:30Where is bride's picture?RaviWhere is bride's picture?

RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55942201238034007172008-04-16T21:21:00.000+05:302008-04-16T21:21:00.000+05:30புகைப்படங்கள் சூப்பர் சுரேகா!சுடச் சுட தகவல். மிக்...புகைப்படங்கள் சூப்பர் சுரேகா!

சுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-84445208959157687912008-04-16T21:12:00.000+05:302008-04-16T21:12:00.000+05:30வாங்க தமிழ் பிரியன்!அப்பாவியா..அடப்பாவி!(அங்க நடந்...வாங்க தமிழ் பிரியன்!

அப்பாவியா..அடப்பாவி!
(அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க!)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33661868999357323432008-04-16T20:45:00.000+05:302008-04-16T20:45:00.000+05:30///குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் ப...///குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க! ///
அப்பாவி அப்பாவியாகத் தானே போஸ் கொடுக்க முடியும்? என்னப்பா இது நியாயம்.... ;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com