tag:blogger.com,1999:blog-1071591562918551273.post6692217913380797161..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: சாதனை அரசிகள்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-61518795900208216512013-03-18T13:34:36.841+05:302013-03-18T13:34:36.841+05:30மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு வகைன்னு வச்சுக்கங்க...மகளிர் சுய உதவிக் குழுவில் ஒரு வகைன்னு வச்சுக்கங்க வவ்ஸ்...

அதெல்லாம் கேக்கப்படாது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-48874426929204130682012-01-19T08:57:40.849+05:302012-01-19T08:57:40.849+05:30வாங்க புதுகைத் தென்றல்..!
கண்டிப்பா படிங்க! Inspi...வாங்க புதுகைத் தென்றல்..!

கண்டிப்பா படிங்க! Inspiring..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-51382458232564500462012-01-19T08:56:45.212+05:302012-01-19T08:56:45.212+05:30வாங்க தேனம்மை ஜி!
நான் என் கடமையைத்தானே செஞ்சேன்....வாங்க தேனம்மை ஜி!

நான் என் கடமையைத்தானே செஞ்சேன்..! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-23185249343752915142012-01-19T08:29:32.481+05:302012-01-19T08:29:32.481+05:30வாங்க வவ்வால்!
மிக்க நன்றி தலைவரே!
புத்தகம் அட்ட...வாங்க வவ்வால்!

மிக்க நன்றி தலைவரே!

புத்தகம் அட்டைதான் கொஞ்சம் பழமையான மோஸ்தரில் இருக்கிறதே ஒழிய, உள்ளே நல்ல விஷயங்கள்தான்.!

தேனம்மை அவர்கள் சாகசத் தமிழ் இல்லாமல் சாதாரண நடையில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார்.

புத்தக வெளியீடுதான் நடந்து முடிஞ்சிருச்சே!! அப்புறம் என்ன மர்மம்?? :))சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57550643407994971452012-01-19T07:22:53.795+05:302012-01-19T07:22:53.795+05:30நல்ல விமர்சனம்.
புத்தகம் வாங்கி படிக்கணும்.
தேனம...நல்ல விமர்சனம்.

புத்தகம் வாங்கி படிக்கணும்.

தேனம்மைக்கும் என் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13767409443597495182012-01-19T05:51:22.644+05:302012-01-19T05:51:22.644+05:30வலைத்தளத்தில் முதல் விமர்சனத்துக்கு நன்றி சுரேகா.....வலைத்தளத்தில் முதல் விமர்சனத்துக்கு நன்றி சுரேகா..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24030590568830247922012-01-19T03:23:38.579+05:302012-01-19T03:23:38.579+05:30சுரேகா,
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள், புத்தகம...சுரேகா,

நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள், புத்தகம் அந்த கால மணிமேகலைப்பிரசுர புத்தகம் போல இருக்கும் என தோன்றுகிறது. ஆனால் உங்கள் எழுத்து நடைப்புத்தகத்தைப்பற்றிய எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கிண்டி விடுகிறது என்றால் மிகையல்ல.

//வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி "முத்து சபா" ரத்தினம் என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!//

//சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – "முத்துசபா பதிப்பகம்" – ரூ.50.00//

மேற்கண்ட செய்தியில் புத்தக வெளியீட்டின் மர்மம் இருக்கிறதா?
(இப்படிலாம் கேள்விக்கேட்காவிடில் மண்டை வெடித்துவிடுமா என தெரியவில்லை)வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com