tag:blogger.com,1999:blog-1071591562918551273.post8338342693801548197..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: பண்பலை அரசியல்சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42101054286119991362011-11-27T17:08:29.456+05:302011-11-27T17:08:29.456+05:30அந்தப்படம் மலையாள டப்பிங், மம்முட்டி நடிச்சிருந்தா...அந்தப்படம் மலையாள டப்பிங், மம்முட்டி நடிச்சிருந்தார் பாசில் இயக்கம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41522276489041387142011-11-27T16:28:04.627+05:302011-11-27T16:28:04.627+05:30வாங்க கானாபிரபா !
’பூவே பொன் பூவே பற்றி...
ஓ.....வாங்க கானாபிரபா !

’பூவே பொன் பூவே பற்றி...

ஓ...அப்படியா? பிரசாந்த் நடித்த படம்தானே? வெளிவந்ததா? மன்னிக்கணும். தெரியவில்லை.

அந்தப்படத்தை விட பாடல் பிரபலமானது என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தாலும்..

வெளியாகவில்லை என்று எண்ணித்தான் இருந்தேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-75781804856316568922011-11-26T07:47:29.250+05:302011-11-26T07:47:29.250+05:30பூவே பொன் பூவே படம் வெளியாகவில்லை என்ற தொனியிலா எழ...பூவே பொன் பூவே படம் வெளியாகவில்லை என்ற தொனியிலா எழுதப்பட்டிருக்கு? அப்படியென்றால் திருத்திவிடுங்கள்

இப்போதெல்லாம் சின்ன பட்ஜெட்டில் வந்தாலும் பெரும் திறமைகளைக் கூடச் சீண்டமாட்டாங்க, கொலவெறி பிடிச்சு அலையுதே இசையுலகம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-12274042690021790822011-11-25T18:38:12.640+05:302011-11-25T18:38:12.640+05:30வாங்க புதுகைத் தென்றல்..!
ஆமா..!
கண்டிப்பா தயாரி...வாங்க புதுகைத் தென்றல்..!

ஆமா..!

கண்டிப்பா தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக ஈடுபடவேண்டிய விஷயம் இது!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3894318284410721952011-11-25T15:32:34.976+05:302011-11-25T15:32:34.976+05:30அரசியல் தான் எல்லா இடத்துலயும். :(
இங்கே ஆந்திராவ...அரசியல் தான் எல்லா இடத்துலயும். :(

இங்கே ஆந்திராவில் சின்ன பட்ஜட், அதிகம் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் ரெடியாக இருப்பதில்லை. பெரும் பட்ஜட், பெத்த ஸ்டார் படங்கள்தான் ஓடும் (ஓடவிடுவங்களோன்னு கூட நினைப்பேன்)

டப்பிங் படங்கள் சக்கை போடு போடும். பையா, ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் அப்படித்தான். இன்று ஏதோ மீட்டிங் போட்டு இந்த குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்ய ஆவன செய்யப்போவதா சொல்லிக்கிட்டு இருக்காங்க.

இது மாதிரி தயாரிப்ப்பாளர் சங்கமே ஏதாவது செஞ்சா சரியாவருமோ?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46928418442556067672011-11-25T10:40:39.307+05:302011-11-25T10:40:39.307+05:30வாங்க முரளி கண்ணன் அண்ணே!
ஆம்..காலம் வரவேண்டும்....வாங்க முரளி கண்ணன் அண்ணே!

ஆம்..காலம் வரவேண்டும்.!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-25858195638558029872011-11-25T09:47:35.215+05:302011-11-25T09:47:35.215+05:30நல்ல பதிவு. சுரேகா இதற்கும் காலம் வரும்நல்ல பதிவு. சுரேகா இதற்கும் காலம் வரும்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3157040503485477262011-11-25T06:50:53.477+05:302011-11-25T06:50:53.477+05:30வாங்க சீனா சார்!
தனியார் பண்பலை வானொலியாளர்கள் எப...வாங்க சீனா சார்!

தனியார் பண்பலை வானொலியாளர்கள் எப்போதும் தங்களை தேவதூதர்கள் போல் நினைத்துக்கொள்வதுதான் இதில் உச்சபட்ச நகைச்சுவை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-11584710421725625612011-11-25T06:49:43.000+05:302011-11-25T06:49:43.000+05:30கேபிள் ஜி!
என்ன ஆப்பு!
எப்படி?
நீங்க ஏதாவது த...கேபிள் ஜி!

என்ன ஆப்பு!

எப்படி?

நீங்க ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-77437051939154095632011-11-25T06:48:56.348+05:302011-11-25T06:48:56.348+05:30வாங்க தலைவரே!
வெளிவராத பக்கமா இருப்பதால் ஒரு அறி...வாங்க தலைவரே!

வெளிவராத பக்கமா இருப்பதால் ஒரு அறிமுகத்துக்கு எழுதினேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81418472295286986512011-11-25T06:24:01.124+05:302011-11-25T06:24:01.124+05:30அன்பின் சுரேகா
ஆதங்கம் புரிகிறது. சிறிய திரைப்பட...அன்பின் சுரேகா

ஆதங்கம் புரிகிறது. சிறிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டாக வானொலி நிலயங்களைச் சந்தித்துப் பேச வேண்டும். வானொலி நிலையங்களும் அனைத்து நல்ல பாடல்களையும் பாரபட்சமில்லாது ஒலி பரப்ப வேண்டும்.

நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-44776534425032132592011-11-25T00:15:10.443+05:302011-11-25T00:15:10.443+05:30இதற்கெல்லாம் ஆப்பு வரப் போகிறது.இதற்கெல்லாம் ஆப்பு வரப் போகிறது.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55339727538794535032011-11-25T00:14:56.202+05:302011-11-25T00:14:56.202+05:30good post..ஆனால் இன்னும் விரிவாக எழுத வேண்டும் சுர...good post..ஆனால் இன்னும் விரிவாக எழுத வேண்டும் சுரேகா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-67281268850720436262011-11-24T23:24:10.281+05:302011-11-24T23:24:10.281+05:30சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் கெ...சரியாகச் சொன்னீர்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.! அதுதான் கொடுமை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-10310992949717282652011-11-24T23:18:52.350+05:302011-11-24T23:18:52.350+05:30small film producers should push this issue throug...small film producers should push this issue through their association/chamber.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com