tag:blogger.com,1999:blog-1071591562918551273.post8752403300847420538..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: உணவு @TIEசுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35174555884101958422012-08-22T23:34:22.431+05:302012-08-22T23:34:22.431+05:30Good one.. Very trueGood one.. Very trueAnonymoushttps://www.blogger.com/profile/08633101793440330037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-17854928114518370672012-01-09T11:24:38.112+05:302012-01-09T11:24:38.112+05:30படிக்கும் போதே நாலு பேர அடிக்கணும்ன்னு வெறியேறுதுண...படிக்கும் போதே நாலு பேர அடிக்கணும்ன்னு வெறியேறுதுண்ணே...கேட்டால்தான் கிடைக்கும். அருமை.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-88975342335231811852012-01-07T13:46:29.324+05:302012-01-07T13:46:29.324+05:30அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் , ரொம்ப ரீஜண்டான...அப்புறம் ஒன்று சொல்ல மறந்துட்டேன் , ரொம்ப ரீஜண்டான ஆளுனா அமைதியா எது நடந்தாலும் உணர்ச்சிவசப்படாம வேடிக்கை பார்க்கிறாதாம் :-)) அதான் நம்ம சேர,சோள,பாண்டிய குலக்கொழுந்துகள் ரீஜண்டான ஆளுங்கனு அவங்க கூட்டி வந்த புள்ளங்க முன்ன ஸீன் போடுதுங்க!

ஹி...ஹி..உங்களுக்கு அப்படி ஸீன் போட்டு நடிக்க தேவை இல்லை! நான் கூட இது போல நடந்துக்கிட்டதுக்கு எனக்கு இது போல இடத்துல எல்லாம் ரீஜண்டா நடந்துக்க தெரியலைனு பேரு தான் கிடைச்சது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-32182675002080931982012-01-07T13:35:00.825+05:302012-01-07T13:35:00.825+05:30சுரேகா,
ஏதோ ஃபுட் னு பார்த்ததும் சாப்பாட்டுக்கடைப...சுரேகா,

ஏதோ ஃபுட் னு பார்த்ததும் சாப்பாட்டுக்கடைப்பதிவா இருக்கும்னு படிக்கலை. ஆனால் ஒரு உரிமைப்போரே நடத்தி இருக்கிங்க. அஞ்சா நெஞ்சர் தான்!

ஆனாலும் ஒரு சாண்ட்விட்ச் கு அவ்வளவு காசுக்கொடுத்து சாப்பிடணுமா? இந்த விலையே பெரும் கொள்ளை ஆச்சே? 150 ரூ என்பது 6 இன்ச்ல ரெண்டு பிரட் துண்டுக்கு என்பது அநியாய விலையாக உங்களுக்கு தெரியவில்லையா?(ஒரு சாண்ட்விட்ச் வாங்கி ,நீ பாதி நான் பாதினு சாப்பிடிங்கலா :-)) )

20 ரூ க்கு உரிமைப்போர் நடத்தி இந்த காச அவனுக்கு கொடுக்கணுமா அஞ்சப்பரில் ஒரு எரால் பிரியாணி திவ்யமா சாப்பிடலாம் :-))

வெஜ் தான் சாப்பிடணும்னா பேசாம சாந்தி தியேட்டர்ல் இருக்க சர்வண பவன் போய் இருக்கலாமே?

நாளு ,நாளு பேரா சேர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பி எல்லாருக்கும் பரப்பி அந்த கடைப்பேர நாறடிக்கனும்,அப்போ தான் அடங்குவாங்காங்க!

//ஆமா..நானும் கம்ஃபோர்ட் ஜீன்ஸ் கிடைக்க போராடுறேன். ஆனால் 4 கடை ஏறி இறங்கினால், கிடைக்கிறது.//

நீங்க எல்லாம் குளோபஸ், லைப் ஸ்டைல்,வெஸ்ட் சைட், போன்ற கடைக்கு தான் போவிங்களோ? (அங்கும் இருக்கு ,கேட்டா கிடைக்கும்) மற்ற எல்லா கடையிலும் நார்மல் ஜீன் கிடைக்குதே? சென்னையில் தானே நானும் வாங்குகிறேன்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-87811680663237518432012-01-07T03:21:30.684+05:302012-01-07T03:21:30.684+05:30வாங்க மர்மயோகி..!!
மிக்க நன்றிங்க!வாங்க மர்மயோகி..!!
மிக்க நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-91315183416517782102012-01-06T09:50:23.283+05:302012-01-06T09:50:23.283+05:30மிக நியாயமான பதிவு..மிக நியாயமான பதிவு..மர்மயோகிhttps://www.blogger.com/profile/15934923281957368127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59393615440324355412012-01-06T05:13:55.545+05:302012-01-06T05:13:55.545+05:30வாங்க மழை!!
மிக்க நன்றிங்க! :))வாங்க மழை!!

மிக்க நன்றிங்க! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3489390152724210672012-01-06T05:13:27.926+05:302012-01-06T05:13:27.926+05:30வாங்க லட்சுமணன் சார்!
கேள்வி கேட்பவர்களை எப்படிப...வாங்க லட்சுமணன் சார்!

கேள்வி கேட்பவர்களை எப்படிப்பார்த்தாலும், நாம் கவலைப்படவே வேண்டியதில்லை. அந்தப் பிரச்னையை கையாண்டபின் கிடைக்கும் நிம்மதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால்..நான் எப்போதும் கத்துவதோ, அடாவடி செய்வதோ கிடையாது. அழுத்தமாக, மிகவும் நிதானமாகப் பேசிவிடுவேன். அதில் அவர்களுக்கு பயம்தான் ஏற்படும்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-53149179875526651042012-01-05T22:36:56.185+05:302012-01-05T22:36:56.185+05:30எனக்கும்வாங்க சொல்லுங்க சார்.. நல்ல பதிவு:)எனக்கும்வாங்க சொல்லுங்க சார்.. நல்ல பதிவு:)மழைhttp://www.mazhai.net/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27249389785484186532012-01-05T21:01:06.696+05:302012-01-05T21:01:06.696+05:30நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - ம...நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - மருத்துவமனை உட்பட - அங்கேயும் டாக்டர்கள் நடத்தும் கொள்ளை மற்றும் அசவுகரியங்களைத் தட்டிக் கேட்பதால் - என்னுடன் வருவதற்கே என் குடும்ப உறவுகள் நெளிகிறார்கள். இதில் உள்ள நேர்மையை - அவசியத்தை - புரிந்து கொண்டாலும் மற்றவர்கள் போல நான் இல்லாமல் எப்பவுமே சண்டைக்கோழி என்று பெயர் எடுக்கிறேன் என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.

லட்சுமணன்Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-87728050884202126442012-01-05T21:00:03.999+05:302012-01-05T21:00:03.999+05:30நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - ம...நான் இதே போல ”எங்கேயும் எப்போதும்” போராடுவதால் - மருத்துவமனை உட்பட - அங்கேயும் டாக்டர்கள் நடத்தும் கொள்ளை மற்றும் அசவுகரியங்களைத் தட்டிக் கேட்பதால் - என்னுடன் வருவதற்கே என் குடும்ப உறவுகள் நெளிகிறார்கள். இதில் உள்ள நேர்மையை - அவசியத்தை - புரிந்து கொண்டாலும் மற்றவர்கள் போல நான் இல்லாமல் எப்பவுமே சண்டைக்கோழி என்று பெயர் எடுக்கிறேன் என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.

லட்சுமணன்Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-53109399398024070912012-01-05T19:30:25.220+05:302012-01-05T19:30:25.220+05:30வாங்க ரமேஷ்..
கேக்கணும்னு ஆசைப்படுறீங்க இல்லையா? ...வாங்க ரமேஷ்..

கேக்கணும்னு ஆசைப்படுறீங்க இல்லையா? அது போதும். மிச்சத்தை நாங்க பாத்துக்குறோம். கேட்டால் கிடைக்கும் இயக்கத்தின் கூட்டம் விரைவில் நடக்கும். அதற்கு வாருங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-81110397650903795472012-01-05T19:29:05.571+05:302012-01-05T19:29:05.571+05:30வாங்க நிலா..
மிக்க நன்றி!வாங்க நிலா..
மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13854237080009026832012-01-05T19:28:23.488+05:302012-01-05T19:28:23.488+05:30வாங்க ஹுசைனம்மா..
ஆம்.. நான் ஒரு நுகர்வோர் அமைப்ப...வாங்க ஹுசைனம்மா..

ஆம்.. நான் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலச் செயலாளர்

அதில் சில நடைமுறைச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி... இந்த உணவகங்கள் செயல்படுகின்றன. அது சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்ந்துதான்...இந்தப்பிரச்னையைக் கையாள வேண்டும்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66024130699318945152012-01-05T19:26:39.945+05:302012-01-05T19:26:39.945+05:30வாங்க அரவிந்தன்..!!
ஆம்..!
நம்மிடம் 20 ரூபாய் வா...வாங்க அரவிந்தன்..!!

ஆம்..!

நம்மிடம் 20 ரூபாய் வாங்குவதுதான் தவறு..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-83681203988245095932012-01-05T19:24:58.879+05:302012-01-05T19:24:58.879+05:30வாங்க MSATIA.!!
கரெக்ட்...வெளிநாட்டின் நுகர்வோர் ...வாங்க MSATIA.!!

கரெக்ட்...வெளிநாட்டின் நுகர்வோர் கலாச்சாரம் வரணும்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-838446720044064252012-01-05T19:23:00.520+05:302012-01-05T19:23:00.520+05:30வாங்க தன்ஸ்.
கண்டிப்பா அடுத்த முறை போய் அப்படிச் ...வாங்க தன்ஸ்.

கண்டிப்பா அடுத்த முறை போய் அப்படிச் செய்யுங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21302849262321478492012-01-05T19:22:13.552+05:302012-01-05T19:22:13.552+05:30வாங்க தரண்...மிக்க நன்றி!வாங்க தரண்...மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-58341092799559574252012-01-05T19:21:50.431+05:302012-01-05T19:21:50.431+05:30வாங்க நல்லவன்..!
மிக்க நன்றி!
ஹே.ஹே..அதே ஏரியால ...வாங்க நல்லவன்..!

மிக்க நன்றி!

ஹே.ஹே..அதே ஏரியால நல்ல சைவ ஹோட்டல் இருந்தா சொல்லுங்களேன்.! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-89591920757424297982012-01-05T19:21:00.128+05:302012-01-05T19:21:00.128+05:30வாங்க fundoo.!
வாங்க சசிகலா!
கேட்டுத்தான் பார்க்...வாங்க fundoo.!

வாங்க சசிகலா!

கேட்டுத்தான் பார்க்கிறோம். கிடைக்கிறதே!! :)

மேலும் அப்படி கிடைக்காத பட்சத்தில் இது போன்ற ஒத்த சிந்தனையுடையவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்று தெரிந்துகொண்டால் போதும்!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-12549563442849700352012-01-05T19:19:34.372+05:302012-01-05T19:19:34.372+05:30வாங்க சீனா சார்!..
இது நம் தேசம்.. நம் உரிமையை நா...வாங்க சீனா சார்!..

இது நம் தேசம்.. நம் உரிமையை நாம் கேட்கலாம் என்ற நினைப்பை உருவாக்கிவிட்டால்..இவர்களெல்லாம் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9651956608574278642012-01-05T19:18:25.407+05:302012-01-05T19:18:25.407+05:30வாங்க சிவகுமார் மா!
அப்படி ஜீன்ஸை வாங்காமல் இருக்...வாங்க சிவகுமார் மா!

அப்படி ஜீன்ஸை வாங்காமல் இருக்கவேண்டியதுதான்..!!

நீங்க சொல்றமாதிரி சட்டம் போட்டா... அப்புறம் அந்த மால் இருக்குமான்னு பாப்போம்!

அதைவிட இன்னொரு யுக்தி...புறக்கணிப்பு!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-92172998663243043552012-01-05T19:16:42.827+05:302012-01-05T19:16:42.827+05:30வாங்க கே ஆர் பி செந்தில்..
ஆமா..
சரியா சொன்னீங்க...வாங்க கே ஆர் பி செந்தில்..

ஆமா..

சரியா சொன்னீங்க!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13334825255769731352012-01-05T19:08:54.777+05:302012-01-05T19:08:54.777+05:30வாங்க ஜோதிஜி..
அப்ப நீங்க நம்ம கூட்டம்!!
வாங்க வ...வாங்க ஜோதிஜி..

அப்ப நீங்க நம்ம கூட்டம்!!

வாங்க வாங்க எதாவது செய்வோம்..!! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-76885808926520176612012-01-05T19:08:22.817+05:302012-01-05T19:08:22.817+05:30வாங்க மோகன் குமார் அண்ணே!
ஆமா..நீங்க சொல்லும் அர்...வாங்க மோகன் குமார் அண்ணே!

ஆமா..நீங்க சொல்லும் அர்ச்சனை சில ரங்கமணிகளுக்கு நடக்கும்..எங்க வீட்டில் சுவாரஸ்யமா வேடிக்கை பார்ப்பார்கள்! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com