tag:blogger.com,1999:blog-1071591562918551273.post9024526578814348989..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: நாடா நினைவுகள் - தொடர்ச்சி....சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-47683949551615065602011-05-27T09:10:37.704+05:302011-05-27T09:10:37.704+05:30தற்காலத்தில் பாடல்களை கேட்க்க பற்பல வழிகள் வந்து வ...தற்காலத்தில் பாடல்களை கேட்க்க பற்பல வழிகள் வந்து விட்டதால் பாடல் கேட்பது அந்த அளவு பெரிய விஷயமாக இல்லை .ஆனால் ஒலி நாடாக்கள் வர ஆரம்பித்த காலத்தில் பாடல்கள் புதையல்களாக மதிக்கப்பட்டன .....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41293315729380860422011-05-27T07:51:25.093+05:302011-05-27T07:51:25.093+05:30மிகவும் அழகான பதிவு..... மறந்த நாடா நினைவுகளை...மிகவும் அழகான பதிவு..... மறந்த நாடா நினைவுகளை தேயாமல் மீட்டுத் தந்தமைக்கு நன்றி தோழரே.....!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-86159202171661052972011-05-27T01:15:04.439+05:302011-05-27T01:15:04.439+05:30வாங்க குமரி.நீலகண்டன் அய்யா!
ஆம். நான் சொல்ல விட்...வாங்க குமரி.நீலகண்டன் அய்யா!

ஆம். நான் சொல்ல விட்டுப்போன விஷயம் அது..! மேலும் STK என்ற ஐ சி சிலசமயங்களில், கொதித்து படேர் என்று வெடிக்கும்..பாருங்கள்!! :)

அது ஒரு கனாக்காலம்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-58362188641698400682011-05-27T01:13:55.112+05:302011-05-27T01:13:55.112+05:30வாங்க சீனா சார்..!
ஆமா..! எப்பொழுதும் , அப்பொழுது...வாங்க சீனா சார்..!

ஆமா..! எப்பொழுதும் , அப்பொழுது, அப்பொழுதுதான்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24241317474589803892011-05-27T01:13:25.708+05:302011-05-27T01:13:25.708+05:30ஆம் ஷர்புதீன்...! நல்ல நினைவுகளுக்கு என்றுமே அழிவி...ஆம் ஷர்புதீன்...! நல்ல நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை இல்லையா? :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-66804484586483108742011-05-26T23:01:28.177+05:302011-05-26T23:01:28.177+05:30சுரேகா உங்கள் அனுபவங்களைப் படிக்கிற போது சில என் அ...சுரேகா உங்கள் அனுபவங்களைப் படிக்கிற போது சில என் அனுபவங்களை நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. குறிப்பாக எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டரென்பது நான் அசெம்பிள் செய்த ஒன்றிலேயே பாட ஆரம்பித்தது. டெக் வாங்கி அதில் க்நாப் பொருத்தி ஏழு வாட் ஆம்பிளிஃபயர், பிரீ ஆம்பிளிஃபயர் அசெம்பிள் செய்து... குறிப்பாக ஏழு வாட் ஆம்பிளிஃபயரில் ஐசியை கவனமற்று ஷோல்டரிங் செய்தலா ஐசி காசு அம்போதான்.... அதை நல்ல விதமாக அசெம்பிள் செய்த பின் நம் உழைப்பில் உருவான அதில் பாட்டு கேட்ட மகிழ்ச்சி இப்போதும் இனிக்கிறது. நல்ல இடுகை.. மகிழ்ச்சி...குமரி எஸ். நீலகண்டன்https://www.blogger.com/profile/03922262014982676993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-52015435504292272552011-05-26T21:43:08.171+05:302011-05-26T21:43:08.171+05:30அனுபவுஇங்க சுரேகா - இருப்பினும் அன்னிக்குக் கிடைச்...அனுபவுஇங்க சுரேகா - இருப்பினும் அன்னிக்குக் கிடைச்ச மகிழ்ச்சி இப்பக் கிடைக்காது - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-12646345083006208032011-05-26T19:58:41.719+05:302011-05-26T19:58:41.719+05:30nostalgia?!nostalgia?!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com