tag:blogger.com,1999:blog-1071591562918551273.post1928667331445429443..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: இது என்னங்க கூத்து...?சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-88315904748303425692008-01-05T11:08:00.000+05:302008-01-05T11:08:00.000+05:30//கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல ...//கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?//

இது மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமில்லை, எல்லா வெளினாடு செல்லும் இந்தியர்களுக்கும் கட்டாயப்ப்டுத்தப்படவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-36658359312145357572008-01-04T21:16:00.000+05:302008-01-04T21:16:00.000+05:30மருத்துவ மாணவர்களின் மனிதாபிமானபோர்வையை மட்டும்தான...மருத்துவ மாணவர்களின் மனிதாபிமானபோர்வையை மட்டும்தான் நான் விமர்சனம் செய்தேன்.

அதை ஏற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக யோசிப்பார்கள் என்றுதான்!

இதை ஒட்டி பலப்பல கேள்விகள் மனதில்! ஆனால் இந்த கடுமை ஓயட்டும் என்று காத்திருக்கிறேன்.

நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-10997920322161781102007-12-20T09:34:00.000+05:302007-12-20T09:34:00.000+05:30வவ்வால் சொன்னது..//நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்ன...வவ்வால் சொன்னது..

//நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))//

ஆமா..ஆமா..!

//இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))//

என்னால சிரிக்காம இருக்க முடியலை.!

//நீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, //

தமிழ்நாட்டுல தமிழ்ல எழுதச்சொல்றது ஒரு குத்தமா..?

அவர் விளக்கம் கொடுக்கறதை விட்டுட்டு..நம்ம பின்னூட்டங்களுக்கு பதில் எழுத ஆரம்பிச்சுட்டார்.
என்ன பண்றது..
இது ஆரோக்கியமா போற மாதிரி தெரியல.

மேலும்..

என் டாக்டர் நண்பர்கள் அனைவரும்.,
இந்த முறையை ஆதரிக்கிறாங்க.!
இந்த பதிவை அவர்களிடம்தான் முதலில் காட்டினேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54773723543829205072007-12-20T09:21:00.000+05:302007-12-20T09:21:00.000+05:30The Eagle said..//but PRACTICING in a village is n...The Eagle said..

//but PRACTICING in a village is not for PUNISHING the students. Not even to SERVE the villagers.
Look at it as a Profession, a Money earning PROFESSION, but, Doctors, you can do it for yourself, to develop your perfection.//

thanks eagle.

this what we are telling that,
why these students are very much worried about the villages will be get affected by this scheme.?

why dont they come to villages (accept to come is ????)and then ask for their rigths.(because still they are students)at this points even village people also stand behind them to fight.

Even they are trying to make up anything., clearly visible that their selfishness.( Why the priveat college students are not ready to support them?)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-69998358710431519552007-12-19T20:59:00.000+05:302007-12-19T20:59:00.000+05:30//ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கி...//ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்பார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார்!//

வவ்வால் அவர்கள் எனது சவாலை ஏற்றுக் கோண்டால், 714 கோடியில் நோயாளிககுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும், மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்றும் சரியான அளவு அளிக்க தயார்.

அப்படி நான் ஆதாரம் அளித்தால், அதாவது DME Budget allotmentல் இருந்துதான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அதன் கீழ் வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மருந்து செலவு செய்யப்படுகிறது என்று ஆதாரம் அளித்தால், வவ்வால் மன்னிப்பு கேட்பாரா

ஏன் அவர் இந்த சவாலிற்கு ஒத்துக்கொள்ளாமல் தவறான தகவல்களை தொடர்ந்து பரப்புகிறார்Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-75256086806552505822007-12-19T17:52:00.000+05:302007-12-19T17:52:00.000+05:30Why is surekha permitting vovval's personal attack...Why is surekha permitting vovval's personal attacks over me in this blog, while not allowing my replies.

This is clearly one sided.

I have given proof for everythingBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-23531103999417353982007-12-19T09:47:00.000+05:302007-12-19T09:47:00.000+05:30//(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க ! மனசு வல...//(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க ! மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க !)//

Same to you also.

//மேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.//
முழுசா தெரியாமலேயே தப்பா பெசலாமா ??

ஒருவர் ஆதாரத்துடன் அந்த தவறை சுட்டிக்காட்டும்போது ஏன் திருத்தக்கூடாதுBruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-41670001307553877002007-12-19T00:39:00.000+05:302007-12-19T00:39:00.000+05:30சுரேகா,நான் எங்கேயும் இவரை குறையாக சொன்னதே இல்லை ,...சுரேகா,

நான் எங்கேயும் இவரை குறையாக சொன்னதே இல்லை , ஆனால் போகும் இடம் எல்லாம் , வவ்வால் தவறாக சொல்கிறார் என்பார், சரி நீங்களாவது சரியா சொல்லுங்கனு திருப்பி கேட்டா இவரோட பதிவில இவர் எழுதிய பதிவே ஆதாரம் என்பார்! என்ன கொடுமை சார் இது.

சரி இப்போ ஆதாரம்னு "we the people " பதிவை கொடுத்தாரா Proof --> http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.htmlஅங்கே போய் பார்த்தா இவர் போட்ட பின்னூட்டம் தான் ஆதாரம், அதை அங்கேவே தப்புனு நான் சொல்லியாச்சு, அங்கே அவர், இவர் பதிவையே ஆதாரமா காட்டி இருப்பார். சுத்தி சுத்தி அவர் சொன்னதே ஆதாரம்னு சொல்லிக்கிறார் :-))

நீங்களே சொல்லுங்க இதுலாம் சின்னப்புள்ளத்தனமா இல்லை:-))

இவர் சொன்னதில் இருந்த பலத்தவறான தகவல்களை நான் சுட்டிக்காட்டியதும், என்னை பொய்யர், இவர் பின்னூட்டங்களை நீக்க வேண்டும் .இனிமேல் வெளியிடக்கூடாது என்றே "we the people" இடம் சொல்கிறார். இப்படி தனி மனித தாக்குதல் செய்வது இவர் ஆனால் அடுத்தவர்களை நிறுத்த சொல்கிறார். என்னால் சிரிக்க முடியலை :-))

நீங்க வேற தமிழில் எழுத சொல்லாதிங்க, நான் அப்படி தமிழில் எழுதுங்களேன், படிக்கவே முடியலை, அதுவும் எல்லாம் காபி ,பேஸ்ட், நாங்கலாம் கஷ்டப்பட்டு தமிழில் டைப் பண்ணலையானு கேட்டா, அவரோட "facts" க்கு பதில் சொல்ல முடியாம இப்படி சொல்றோம்னு சொல்றார்! :-)) சரி எப்படியோ எழுதி தொலைக்கட்டும்னு விட்டாச்சு அந்த மொழி பிரச்சினையை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73886135148892027502007-12-18T20:14:00.000+05:302007-12-18T20:14:00.000+05:30bruno said...//You do not even know the basic prob...bruno said...

//You do not even know the basic problem, but just because you have a computer and net connection you think you have right to call others names.. Shame on you !!!//

//You seem to only scold others and call others names....

SColding others is the easiest (and most indecent) thing to do on net ??//

அய்யா..
இதுதான் நீங்க...!

ஒருத்தரோட கருத்துக்களை விமர்சிப்பதற்கு பதிலா, அவரையே விமர்சிப்பது..

அப்புறம் அதைச் செய்யக்கூடாதுன்னு
அவருக்கே சொல்றது..!

முதலில் தமிழில் எழுதுங்க..!(ஆங்கிலத்தில் எழுதினா உங்க கோபம் கருத்தைமீறி, மனிதர்களிடத்தில் திரும்புவது தெரியாமலா போய்விடும்?)

அப்புறம் அடுத்தவுங்களிடம் உங்க கருத்தை திணிக்காதீங்க..!
உங்க கருத்துக்கள்தான் முடிவுன்னு நினைக்காதீங்க.!
உங்கள் பக்க வாதங்கள் வைக்கப்படலாம்..அதுதான் சரின்னு
முடிவெடுக்காதீங்க.!
ஒரே விஷயத்துக்கு வெவ்வேற பதில்களை வற்புறுத்தாதீங்க!

கொஞ்சம் மனிதாபிமானமா சிந்திங்க..!
மருத்துவரபிமானியாவே இருக்காதீங்க..!

தனி மனித விமர்சனத்தை நிறுத்துங்க.!

நான் சொன்னது ஒரு கற்பனை பாத்திரம்..யாரையும் குறிப்பிட்டு தாக்கவே இல்லை.

மேலும், முழுசா தெரிஞ்சாத்தான் ஒரு பிரச்னையில் இறங்கணும்னா.யாருமே எதுவுமே பேச முடியாது.அதுக்காக கிராமத்தானெல்லாம் 'டாக்டரய்யா' வாங்க எங்க ஊருக்குன்னு கெஞ்சும்போது இப்படி விளக்கம் கொடுக்காதீங்க..!

பதில்சொல்லலைன்னா ஒண்ணும் தெரியலன்னு அவசரப்பட்டு திட்ட நினைக்காதீங்க!

நானெல்லாம் சாதாரண ஆளு!

உங்களைமாதிரி ருபீமெயில்ல எப்புடி சம்பாதிக்கிறதுன்னுல்லாம் தெரியாத தற்குறி.!

நீங்கதான் ஆரம்பிக்கிறீங்க..!

நல்லா இருங்க..!

(மெதுவா உக்காந்து நட்பை பலப்படுத்துங்க ! மனசு வலிச்சா மன்னிச்சுக்குங்க !)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82031784277799262652007-12-18T19:11:00.000+05:302007-12-18T19:11:00.000+05:30bruno said//Every one is ready. They are asking fo...bruno said

//Every one is ready. They are asking for a permanent job and proper training//

அப்ப 5 1/2 வருசம் என்னத்த படிச்சாங்களாம்? நல்லா இருக்குங்க ???
:-)))0)))

It seems that you are totally ignorant of the problem

அதுக்கு நான் இதப்பத்தி பதிவே போடாம இருந்திருப்பேனே..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-19992607442307228242007-12-18T19:09:00.000+05:302007-12-18T19:09:00.000+05:30You seem to only scold others and call others name...You seem to only scold others and call others names....

SColding others is the easiest (and most indecent) thing to do on net ??

Also Please tell how you find this scheme better than the scheme being followed by Tamil Nadu Government

Why no answer for this ???Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37385595832539905132007-12-18T19:06:00.000+05:302007-12-18T19:06:00.000+05:30சாமான்யன் சொன்னது..//அதுதான் சரி.நான் முதலில் ஒரு ...சாமான்யன் சொன்னது..

//அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.//

வாங்க..வருகைக்கு நன்றி !
இவுங்க கிராமத்துக்கு போயிட்டு...நிரந்தரமாக்குன்னு போராடினா பரவாயில்ல!

அடிக்கடி வந்து போங்க !சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21699445144332723572007-12-18T19:00:00.000+05:302007-12-18T19:00:00.000+05:30//நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.!//Becaus...//நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.!//
Because he is also typing here.
I want to correct his false propaganda.Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-12131378191223020512007-12-18T18:59:00.000+05:302007-12-18T18:59:00.000+05:30வவ்வால் said...//யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. //...வவ்வால் said...

//யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. //

நன்றிங்க..!

//அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//

அதுதான் சரி..! ஆனா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே..!

தங்கள் வரவுக்கு நன்றிங்க..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3351219337031553072007-12-18T18:55:00.000+05:302007-12-18T18:55:00.000+05:30Bruno said...//வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளா...Bruno said...

//வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்//

அதுதான் அவர் பதிவில் உங்களுக்கு விளக்கமா பதில் சொல்லிட்டாரே..

நீங்க ஏன் இங்கயும் அதயே வழிமொழியுறீங்க.!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46702826371642131192007-12-18T14:27:00.000+05:302007-12-18T14:27:00.000+05:301.இல்லைதான்2.அதானே3.அப்படித்தான்போல4.அதுதான் சரி.ந...1.இல்லைதான்
2.அதானே
3.அப்படித்தான்போல
4.அதுதான் சரி.நான் முதலில் ஒரு தனியார் நிறுவத்தில் பயிற்சியாளரா வேலைக்குச் சேர்ந்தபோது 1 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடச்சொன்னார்கள் - இடையில் வேலையிலிருந்து விலகிச்சென்றால் இவ்வளவு பணம் நிறுவனத்துகுத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்று.
5.அநியாயம்தான்
6.அதானே.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-22836277229392879642007-12-18T09:26:00.000+05:302007-12-18T09:26:00.000+05:30//அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு...//அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.//

If you can answer my questions, you will understand the foolishness of this statementsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-87413082443250491912007-12-18T09:24:00.000+05:302007-12-18T09:24:00.000+05:30//பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது ப...//பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.//

வவ்வால் பல தவறான தகவல்களை தந்துள்ளார்

WRONG FACT 1. The entire DME budget is for Students
CORRECT FACT 1. The expenses of Anatomy, Physiology, Pharmac are for students (Education Subsidy). The rest are for patients (Health Subsidy). Proof --> http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html

WRONG FACT 2. Duration of Medical Course in Russia is more
CORRECT FACT 2. Duration of UG in Russia is same as in India. Duration of UG+PG in Russia is shorter than in India. Proof --> The same article cited by the blog author

FACT 3. Cost of studying MBBS in Russia is More
Clarification 3. Cost of studying any course in Russia (even LKG or 8th standard) is more because of the currency conversion and travel expenses

No answers for my questions. This itself proves the hollowness of voval's claims. !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-34940738221089001892007-12-18T09:18:00.000+05:302007-12-18T09:18:00.000+05:30I'd like to mention one point very clearly, forget...I'd like to mention one point very clearly, forget humanity or duty. No one, even this author could not(should not) work for the sake of others, but PRACTICING in a village is not for PUNISHING the students. Not even to SERVE the villagers.
Look at it as a Profession, a Money earning PROFESSION, but, Doctors, you can do it for yourself, to develop your perfection.

The reason for arguing is really an insane...
How the hell could one accept that an EXPERIENCED doctor will be paid very less than a FRESHER!!!

Another comment from one of the Comments...
If every facility available in URBAN is provided in Village, then "WE"(doctors!!!) are ready to "SERVE" in Village... I don't know what to say about it. A comedy? An insane? A Serious Comment? Or just a Comment in Sake of Commenting?
Rgd Mr. Mani, this is the only good, in his 4 yrs of Cabinet Ministry!!! Lets wish it to happen...THE EAGLEhttps://www.blogger.com/profile/06665263279378781061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-53070423476105431282007-12-17T23:53:00.000+05:302007-12-17T23:53:00.000+05:30தம்பி சொன்னது....//அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதா...தம்பி சொன்னது....

//அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.//

அவுங்க சொல்றதுக்குத்தானே இத்தனை கூத்தும்..!
நம்ம என்ன சொல்றோம்னுதாங்க அவுங்க கவனிக்கனும்.! :-)))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-69646833580370570832007-12-17T19:44:00.000+05:302007-12-17T19:44:00.000+05:30//கடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன...//கடினம்தாங்க.. ஆனா.. கிராமத்துக்கு வர மறுப்பது ஏன்..? அதுதான் நான் கேட்டேன்.
மேலும் இது எந்த விதத்திலும் யாரையும் சாடணும்னு போடலைங்க..
என் ஆதங்கத்தைத்தான் போட்டேன்.

No one is refusing to come to villages

You do not even know the basic problem, but just because you have a computer and net connection you think you have right to call others names.. Shame on you !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54228480266986883642007-12-17T19:40:00.000+05:302007-12-17T19:40:00.000+05:301. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்...1. இவுங்களை யாராவது இழுத்துப்பிடிச்சி நீதான் மருத்துவ உலகத்துக்குத்தேவைன்னு கூட்டிட்டு வந்தாகளா?

No Idea

2. கிராமத்துல அடிப்படை வசதியெல்லாம் இருந்தா உன்னய எதுக்குடா சேவை செய்யச்சொல்லி கெஞ்சுறோம்..?

No one is refusing to work in Villages. The problem is permanent job and proper pay

3. மருத்துவ சேவையை மட்டும்தான் சேவைன்னு சொல்றோம்..ஆனா அது தொழிலா மாறி பல வருசமாச்சுன்னு வெளிச்சம் போட்டு காட்டத்தான் இந்த போராட்டமோ ?

If they work for low pay, how can they repay their educational loans and feed their family. Did you ever think about this for a moment

4. கியூபா நாட்டுல பிடல் கேஸ்ட்ரோ.. அரசாங்க பணத்துல படிச்சுப்புட்டு வெளிநாடு போறவுங்கள்லாம் போய்க்குங்க..ஆனா அரசாங்கம் உங்களுக்காக சலுகையா செலவழிச்சதை கட்டிட்டு போங்கன்னு சொன்னாரே.. அது மாதிரி ஒரு 30 லட்சம் கட்டிட்டு அஞ்சரை வருஷம் படிச்சுக்கப்புன்னு ,செஞ்சாத்தான் வழிக்கு வருவாய்ங்களோ..?

Do that.....

5. சினிமா டைரக்டராகணுமுன்னா, படாத பாடுபட்டு..,இணையாவோ, துணையாவோ பேரு வரணும்னாலே 5, 6 வருஷம் ஆகும்ங்க..! அப்புறம் முட்டி மோதி 10 வருஷமாயிரும். அவன் படைப்ப வெளில கொண்டுவர..! அந்த மாதிரி இல்லாம.. வெளில வந்தவுன்ன, ஒரு கிளினிக், ஒரு கார், ஒரு வீடு, ஒரு டாக்டரம்மா -நிச்சயம்னு தெரிஞ்சும்.. நம்ம மொக்கச்சாமி மாதிரி ஆளுங்க, அத ஒரு வருஷம் முன்னாடியே அடையணும்னு ஆசைப்படுறது ரொம்ப அநியாயம்தானுங்களே..?

Why are you comparing cinema director with this.

6. இந்த படிப்பை மட்டும்தானே படிச்சு முடிச்சப்புறமும்... PRACTICE..ன்னு சொல்லுவாங்க..? அப்புறம்.. எங்க கிராமத்து ஆளுகள்கிட்ட அதைப்பண்ணித்தொலைக்க வேண்டியதுதானே..?

Every one is ready. They are asking for a permanent job and proper training

It seems that you are totally ignorant of the problemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-54729292197084707352007-12-17T08:29:00.000+05:302007-12-17T08:29:00.000+05:30சுரேகா,யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. மருத்துவ மாண...சுரேகா,
யதார்த்தமாக சொல்லி இருக்கிங்க. மருத்துவ மாணவர்கள் பக்கம் நியாயம் இருக்குனு சொல்வது என்னனு தெளிவா சொல்லலாம்ல, சம்பளம் குறைவு, அங்கே வசதி இல்லை. இது தானா?

2000-3000 த்துக்கு எல்லாம் சர்வ சிக்ஷா அபியான் என்ற திட்டத்தின் படி பல ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள் கிராமப்புறத்தில், அவர்கள் இப்படிக்கேட்டால் , அங்கே இருக்கும் பிள்ளைகள் படிப்பு என்னாகும்,அந்த ஆசிரியர்கள், குறைந்த சம்பளத்தில் ஒரு சேவையாக நினைத்து தானே பாடம் நடத்துகிறார்கள். நாளைக்கு இதே சிறுவர்கள் படித்து டாக்டர்கள் கூட ஆவார்கள்.அப்போது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பின் அருமை தெரியுமா? ஆனால் அதிகம் சம்பளம், கிராமத்தில் வசதி வேண்டும் என்பார்களா?

அரசால் இயலாத நிலையில் தானே இப்படி மாற்று ஏற்பாடு தேடுகிறது.முதலில் சேவை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளட்டும் மருத்துவ, மாணவர்கள்.

பல புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே எனது பதிவில் சொல்லி இருப்பதால் இது போதும் என நினைக்கிறேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-69643851438159798152007-12-16T18:48:00.000+05:302007-12-16T18:48:00.000+05:30நியாயமான கேள்விதான்!ஆனா இந்த கேள்விக்கான விடைகளா அ...நியாயமான கேள்விதான்!
ஆனா இந்த கேள்விக்கான விடைகளா அவங்க என்ன சொல்ல போறாங்கன்றதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-13863553261303727222007-12-16T16:59:00.000+05:302007-12-16T16:59:00.000+05:30Please see the following postshttp://bruno.penands...Please see the following posts

http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html
http://bruno.penandscale.com/2007/11/compulsary-rural-service-for-doctors.html
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
http://thiagu1973.blogspot.com/2007/12/blog-post.html
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_13.html

If you have any queries or doubts, leave a comment in http://bruno.penandscale.com/2007/04/1-one-year-rural-posting-after-mbbs.html

and I am ready to explain

Also Please tell how you find this scheme better than the scheme being followed by Tamil Nadu GovernmentDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.com