tag:blogger.com,1999:blog-1071591562918551273.post2206343904719775731..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: இரத்த சொங்கி - 2சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-16465359794845546852010-05-30T19:51:24.390+05:302010-05-30T19:51:24.390+05:30நம்ம பொறுமை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே! :)//
...நம்ம பொறுமை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே! :)//

நானும் பார்த்திருக்கேன்ல அதை... செமையா கொடுத்து கட்டியிருப்பேன்னு எனக்குத் தெரியும்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73011698047939500342010-05-30T12:54:05.246+05:302010-05-30T12:54:05.246+05:30கொடுமை சுரேகா! இதுக்கு தான் சொல்லுவாங்க தானம் குடு...கொடுமை சுரேகா! இதுக்கு தான் சொல்லுவாங்க தானம் குடுக்குற மாட்டை பல்லை புடிச்சு பார்க்கிறதுக்குன்னு. இந்த தொல்லையால தான் எல்லாம் தனியார் மயமாகுது. அதுக்கு ஆதரவும் கூடுது.

உங்க பொருமைக்கு மிக்க நன்றி! 35 தொடர்ந்து போய் கிட்டே இருக்கனும். அதுக்கு வாழ்த்துக்கள்.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-7267768641517888912010-05-28T02:25:44.472+05:302010-05-28T02:25:44.472+05:30ராயல் சல்யூட் உங்களுக்கு... அவனுகளுக்கு மிதி / அடி...ராயல் சல்யூட் உங்களுக்கு... அவனுகளுக்கு மிதி / அடி அல்லது ரெண்டும் சேர்த்து....ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-52808286378753766312010-05-27T22:42:52.736+05:302010-05-27T22:42:52.736+05:30எல்லா எடத்துலயும் இப்படி தாங்க இருக்கு..கஷ்டம் தான...எல்லா எடத்துலயும் இப்படி தாங்க இருக்கு..கஷ்டம் தான்... அத்தனை தடையையும் தாண்டி நீங்க பொறுமையா ரத்த தானம் செஞ்சுட்டு வந்தது கிரேட்...வாழ்த்துக்கள்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-39532732400696426392010-05-27T20:46:45.030+05:302010-05-27T20:46:45.030+05:30/
நான் எனது 35வது இரத்த தானத்தை முடித்திருந்தேன். .../
நான் எனது 35வது இரத்த தானத்தை முடித்திருந்தேன்.

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அண்ணே!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-31766520116533811232010-05-27T20:46:13.922+05:302010-05-27T20:46:13.922+05:30வேதனையான நிகழ்வு. அவனுங்களுக்கும் இதே நிலை வந்து ச...வேதனையான நிகழ்வு. அவனுங்களுக்கும் இதே நிலை வந்து சாகட்டும்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55502516206331145762010-05-27T19:19:40.554+05:302010-05-27T19:19:40.554+05:30சேவைன்னு வந்தா இதெல்லாம் சகஜம்.சேவைன்னு வந்தா இதெல்லாம் சகஜம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27298698911337127962010-05-27T16:26:09.829+05:302010-05-27T16:26:09.829+05:3035 தடவை ரத்த தானம் பண்ணியிருக்கீங்களா? You are rea...35 தடவை ரத்த தானம் பண்ணியிருக்கீங்களா? You are really GREAT sir!!!

அந்த நபர் தற்போது பூரண குணமடைந்து விட்டாரா?creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42855563168636216132010-05-27T14:30:35.529+05:302010-05-27T14:30:35.529+05:30வாங்க ஹுசைனம்மா!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும...வாங்க ஹுசைனம்மா!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-86075597576209512712010-05-27T14:14:46.670+05:302010-05-27T14:14:46.670+05:30//பின்னர் ஏன் தனியார் இரத்தவங்கிகள் தோன்றி கொள்ளைய...//பின்னர் ஏன் தனியார் இரத்தவங்கிகள் தோன்றி கொள்ளையடிக்கமாட்டார்கள்//

அதே.

பொறுமைக்குப் பாராட்டுகள்; நண்பர் நலம் என்பதிலும் மகிழ்ச்சி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-70314406284923411232010-05-27T12:53:55.996+05:302010-05-27T12:53:55.996+05:30வாங்க கேபிள் ஜி!
நம்ம பொறுமை பத்திதான் உங்களுக்கு...வாங்க கேபிள் ஜி!

நம்ம பொறுமை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே! :)

வேற என்ன பண்றது? ஒரு உயிர் துடிச்சிக்கிட்டிருக்கே!!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-11122407088943474962010-05-27T12:52:59.573+05:302010-05-27T12:52:59.573+05:30வாங்க Mahi_Granny.
நன்றிங்க!
நலமாக இருக்கிறார். இ...வாங்க Mahi_Granny.
நன்றிங்க!

நலமாக இருக்கிறார். இப்போது இரத்தக்கசிவு மிகவும் குறைந்திருக்கிறதாம்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-5873804632847849762010-05-27T10:19:49.231+05:302010-05-27T10:19:49.231+05:30இவ்வளவுக்கும் பொறுமையா இருந்தீர்களே உங்களை பாராட்ட...இவ்வளவுக்கும் பொறுமையா இருந்தீர்களே உங்களை பாராட்டணும்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3707910756484778022010-05-27T10:06:03.359+05:302010-05-27T10:06:03.359+05:3035 தடவை ..வாழ்த்துக்கள் . நண்பர் எப்படி இருக்கிறார...35 தடவை ..வாழ்த்துக்கள் . நண்பர் எப்படி இருக்கிறார்?Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.com