tag:blogger.com,1999:blog-1071591562918551273.post4494804753310925164..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: குதிரை(க்கொம்பு) யாவாரம் -2சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-60717805403955816362012-04-30T10:02:06.524+05:302012-04-30T10:02:06.524+05:30இதை படிக்கும்போது "என்னடா இது" அப்படீங்க...இதை படிக்கும்போது "என்னடா இது" அப்படீங்கற ஒரு ஆதாங்கம் வ்ருதே தவிர துணிச்சலா எதும் பண்ண முடியல. உங்க பேரண்ட்ஸ் சொன்னமாதிரி குழ்ந்தைங்க படிப்பு என்ன ஆகிடுமோ அப்படினு பயமா இருக்கு. யாராவது எதாவது பண்ண மாட்டாங்களா அப்படினு ஒரு ஏக்கம் தான் வரும்....... :(Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-15377095470860945782012-04-30T08:33:45.607+05:302012-04-30T08:33:45.607+05:30It is true to be a sorry state, but the blind reas...It is true to be a sorry state, but the blind reasoning comes from us. So the reforms should start from us. From the pure economic point of view this is demand/supply gap. when the demand falls all these private cbse schools will get closed by themselves. So, we should focus on how to bring it down.
all the bestAnonymoushttps://www.blogger.com/profile/10056560759095967361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59868053932678545722012-04-20T12:59:36.190+05:302012-04-20T12:59:36.190+05:30கண்டிப்பா.... இப்போது பாதிக்கப்பட்டவரால் முன்னால் ...கண்டிப்பா.... இப்போது பாதிக்கப்பட்டவரால் முன்னால் பாதிக்கப்பட்டவர்ன்னு இருக்கும்! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-19753862121133705262012-04-15T12:55:03.387+05:302012-04-15T12:55:03.387+05:30Recognize education as a business.Transparency wil...Recognize education as a business.Transparency will benefit the consumers. competition will weed out sub par players.
Get the tax from these private schools to fund govt schools.

Food,clothing,shelter, transportation are all businesses.
We should get the value for money, receipt for the money we pay them.

Even with the current laws, we can subsidize govt. schools.
But officials are ready to bend, just like us. who lost our morality.moehttps://www.blogger.com/profile/13736440457098795455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82457488700608089702012-04-13T02:51:54.501+05:302012-04-13T02:51:54.501+05:30Never ever let this go. You have to get this into ...Never ever let this go. You have to get this into light before that Principal becomes a multi millionaire!!!பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-80321454722360178612012-04-08T01:35:39.492+05:302012-04-08T01:35:39.492+05:30சுரேகாஜி,
மன்னிக்கவும், அவர இங்கே கலாய்ச்சு இருக்...சுரேகாஜி,

மன்னிக்கவும், அவர இங்கே கலாய்ச்சு இருக்க கூடாது தான். ஆனாலும் மனுஷன் நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாத்திக்கும் போது ஏதோ சொல்லனும்னு தோன்றி சொல்லிட்டேன்.

அவர் நம்ம பழைய அடிமை தான் ,வேற எங்காவது சிக்காமலா போகப்போறார். அப்போ கவனிச்சுக்கிறேன். மற்றபடி கருத்துடன் மட்டுமே , தனிநபர் மோதல் எல்லாம் செய்ய எனக்கு பொறுமையும் இல்லை நேரமும் இல்லை.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-35469669194506934112012-04-07T19:53:10.083+05:302012-04-07T19:53:10.083+05:30இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எ...இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்…
http://tamildigitalcinema.com/?p=36449HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம்http://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33823871363147098392012-04-07T19:08:23.803+05:302012-04-07T19:08:23.803+05:30கோவை மாட்டம் காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையத்தில் ஒ...கோவை மாட்டம் காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையத்தில் ஒரு அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதை அரசு பள்ளி என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள். அந்த பள்ளியில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால் தனியார் பள்ளிகளே அந்த பள்ளியிடம் பிச்சைதான் எடுக்கணும்... அந்த அளவுக்கு பள்ளிக்கூடத்தை சிறப்பாக மெயின்டைன் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

சென்ற வருடம் 4 பள்ளி மாணவிகள் மெட்ரிக் பள்ளியில் இருந்து கழன்று இந்த பள்ளியில் வந்து சேர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...

இந்த பள்ளிக்கு ஏராளமான நன்கொடைகளை பொதுமக்களும் ஏராளமான வசதி படைத்தவர்களும் வாரி வழங்குகிறார்கள். அதை வைத்து பள்ளிக் கூடத்தை சிறைச்சாலையாக இல்லாமல் பள்ளிக்கூடமாக வைத்திருக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்... நம்மில் யாருககு அந்த எண்ணம் இருக்கிறது... கடமைக்கு பணத்தைக் கட்டி பிள்ளைகளை படிக்க வைக்கிறோம் நாம்... ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடமே இந்த அளவுக்கு வளர்ச்சியில் இருக்கும் போது... நகரத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள்... பாவம்... நகரத்து சகோதர சகோதரிகள்...HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம்http://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-73700674141833228532012-04-07T18:55:20.320+05:302012-04-07T18:55:20.320+05:30///கேந்ரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கு///
அட... இந்...///கேந்ரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கு///
அட... இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தானே ரெண்டு நாளைக்கு முன்னால ரயிலில் பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்...?HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம்http://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-57018127475517620242012-04-05T18:06:07.804+05:302012-04-05T18:06:07.804+05:30ஆமாங்க..!! வவ்வால் சொல்றதுதான் சரியான தகவல்..!!
...ஆமாங்க..!! வவ்வால் சொல்றதுதான் சரியான தகவல்..!!

தனியார் CBSE பள்ளிதான் இப்ப நான் சொன்னது!! :(சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-56640188962031348702012-04-05T18:04:39.695+05:302012-04-05T18:04:39.695+05:30இருக்காதா பின்னே? :))இருக்காதா பின்னே? :))சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33641504243068435712012-04-05T15:31:38.714+05:302012-04-05T15:31:38.714+05:30தமிழ் நாட்டில் மும்மொழி எதிர்ப்பு கொள்கையால் ஜவஹர்...தமிழ் நாட்டில் மும்மொழி எதிர்ப்பு கொள்கையால் ஜவஹர் நவயோதயா பள்ளிகள் (சி.பி.எஸ்.ஈ) துவங்கப்படவில்லை. புதுவையில் இருக்கு.

மற்றபடி மத்திய அரசு ஊழியர்களுக்காக கேந்ரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கு, சென்னையில் திருமங்கலம், அஷோக் நகர்,கிண்டி சி.எல்.ஆர்.ஐ., ஐ.ஐ.டி கேம்பஸ் , மற்றும் சென்ரல் அருகே எல்லாம் இருக்கு. அப்ப்புறம் சைனிக் பள்ளிகள். இப்பள்ளிகளில் எல்லாரும் சேர முடியாது.

நிறைய தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இருக்கு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-14355362969665824012012-04-05T15:09:04.766+05:302012-04-05T15:09:04.766+05:30படத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணாபடத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணாsirippusurendarhttps://www.blogger.com/profile/08802149053950637233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-47394348966466922082012-04-05T15:07:37.229+05:302012-04-05T15:07:37.229+05:30படத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணாபடத்துக்கு கீழ பாதிக்கப்பட்டவர்னு இருக்குமா அண்ணாsirippusurendarhttps://www.blogger.com/profile/08802149053950637233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-15311599980954310602012-04-04T23:33:01.929+05:302012-04-04T23:33:01.929+05:30I was very eagerly waiting for this second part. B...I was very eagerly waiting for this second part. But, much disappointed. (If I were in your place, I too would have acted like this. That's why I am delaying my idea of moving to India until my son completes school)

There is an ongoing dispute between me and my sons' (CBSE) school thro the Education Council here. So I am interested to see how you are handling this.

One more thing I noticed is that, the capitation fee and admission problems arise mostly in CBSE (private) schools. Are there any government-run CBSE schools in Tamilnadu?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24894212814183581522012-04-04T07:29:21.168+05:302012-04-04T07:29:21.168+05:30Dear Boss Ann...
Yeah... It is true.!
Sure.. You...Dear Boss Ann...

Yeah... It is true.!

Sure.. You are my Lawyer.! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37123244713625328722012-04-03T16:07:12.637+05:302012-04-03T16:07:12.637+05:30Dear Surekaa
This is the pity condition, where we...Dear Surekaa

This is the pity condition, where we live. Eventhough our consciousness did not allow, we have to survive in this world. (Oorodu Othu Vaazh). But we are unable to tolerate such attitude. Hence we are being targetted and started getting advices "GO AND LIVE IN FOREST". You are not fit to live in this socalled civilized (the other name of civilized is Corrupted) society.

In case any help required from my side, do not hesitate to seek.Bosshttps://www.blogger.com/profile/13134736813585462056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-25673397814177281132012-04-03T16:02:37.757+05:302012-04-03T16:02:37.757+05:30//தனியாருக்கு கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் பெற...//தனியாருக்கு கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் பெற்றோர்கள் ஒன்றாக இணைந்து அவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து தானே முன்வந்து பண உதவி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம்.
உ.ம்:மின் விசிறி, பெஞ்ச், கழிப்பறை போன்றவை.

இது லிஸ்ட்லயே இல்லாத சூப்பர் பாய்ண்ட்.!!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21080835327666648452012-04-03T14:02:13.307+05:302012-04-03T14:02:13.307+05:30வவ்வாலு...!! எதுக்கு தனிப்பட்ட முறைல அவரை வம்பிழுக...வவ்வாலு...!! எதுக்கு தனிப்பட்ட முறைல அவரை வம்பிழுக்கிறீங்க?

வேணாம் தலைவரே! அவர் நம்ப நண்பர்! கருத்து மட்டும் மோதட்டும்..மனிதர்களுடன் அல்ல..!!சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-56349026253012495052012-04-03T14:00:51.696+05:302012-04-03T14:00:51.696+05:30தனியாரில் லஞ்சத்தை ஒழிக்கணும்னா .... ஆண்ட்ரூவா ஆக ...தனியாரில் லஞ்சத்தை ஒழிக்கணும்னா .... ஆண்ட்ரூவா ஆக முடியாது.. ஆண்டவனாத்தான் ஆகணும்..!! :))சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-36021817625147110112012-04-03T12:31:22.669+05:302012-04-03T12:31:22.669+05:30முன்ன ஒரு மருத்துவ மானஸ்தர் இருந்தார் ,மருத்துவம் ...முன்ன ஒரு மருத்துவ மானஸ்தர் இருந்தார் ,மருத்துவம் மேம்படனும்னா தனியாரால தான் முடியும், ஸ்டார் ஹெல்த் இன்சுரான்ஸ் ரொம்ப முக்கியம், கிராமத்துக்கு எல்லாம் டாக்டர் போக மாட்டாங்க அப்படிலாம் பேசுவார் , அந்த மானஸ்தர பார்த்தா சொல்லுங்க டொக்டர் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-7425468873385124232012-04-03T12:22:28.596+05:302012-04-03T12:22:28.596+05:30சுரேகாஜி,
இது உங்கள் தவறு என்று சொல்ல முடியாது சம...சுரேகாஜி,

இது உங்கள் தவறு என்று சொல்ல முடியாது சமூகமே அப்படியானது, அந்த நேரத்தில் உங்கள் மன நிலை என்னவென நன்றாக புரிகிறது. ஒவ்வொரு பெற்றோரும் இப்படியான சூழலில் தான் சிக்கிக்கொள்கிறார்கள். வசதியானவர்கள் கூட மனக்கஷ்டம் பட்டுக்கொண்டு சமாளித்து விடுகிறார்கள். மிடில் கிளாஸ் மக்கள் தம் குழந்தைக்கு எதிர் காலம் கல்வியில் மட்டுமே இருக்குனு அவங்க கடைசி கையிருப்பையும் செலவு செய்வதைப்பார்க்கும் போது ,இந்தியா வல்லரசா ஆகும்னு ஜோசியம் சொல்றவங்க மேல கொலவெறியே வருது :-((

மழலையர் பள்ளியில் இருந்து பட்டம் வரைக்கும் ரேட் கார்ட் போட்டே கல்வி வியாபாரம் நடக்கும் ஒரே நாடு நம்ம நாடு தான்.கல்யாண் ஜீவல்லர்ஸ்லாம் இப்போ தான் ரேட் கார்டுக்கு வராங்க :-))

நிர்வாண தேசத்தில் கோவணத்திற்கு ஆசைப்படும் அப்பாவிகளாகவே நாம் வாழ்ந்து மடிகிறோம்.

என் புகைப்படம் எல்லாம் வர வேண்டாம் நீங்க முயற்சி எடுங்க கூட ஓடிவரேன்.

*அரசுப்பள்ளீகளின் தரம் உயர கண்டிப்பாக அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் போட வேண்டும்.

*தனியாருக்கு கொட்டிக்கொடுக்க தயாராக இருக்கும் பெற்றோர்கள் ஒன்றாக இணைந்து அவர்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து தானே முன்வந்து பண உதவி செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம்.
உ.ம்:மின் விசிறி, பெஞ்ச், கழிப்பறை போன்றவை.

இப்போதும் அரசுப்பள்ளீகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என ஒன்று செயல்படுகிறது அவர்களாக நிதி திரட்டி பள்ளிக்கு சில வசதிகள் செய்கிறார்கள்.அம்முறை இன்னும் வலுவாக்கலாம்.

*அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்நுட்ப கல்லூரிகளில் இடம் என சட்டம் போட வேண்டும். மக்களுக்கு தனியார் மோகம் குறையும். பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் போராடுவதில்லை. கல்விக்கொடுப்பதே பெருசு என்று விட்டு விடுகிறார்கள்.எல்லா தரப்பும் அரசுப்பள்ளிக்கு வந்து விட்டால் பலமாக குரல் கொடுப்பார்கள் அவர்கள் சுய நலத்துக்காகவாவது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9769213162204456242012-04-03T10:27:11.072+05:302012-04-03T10:27:11.072+05:30தேசீயமயமாக்கப்பட்டவை எல்லாம் மிக நன்றாக நடந்து கொண...தேசீயமயமாக்கப்பட்டவை எல்லாம் மிக நன்றாக நடந்து கொண்டிருப்பதாக ஒரு தவறான பிம்பம் வருகிறதே! ஆமை புகுந்த வீடும் அரசு புகுந்த துறையும் உருப்பட்ட சரித்திரம் இந்தியாவில் இருந்ததே இல்லையே! பிரச்சினைக்குத் தீர்வு, ஒரு முறையான கல்விக் கொள்கை, அதைக் கறாராக அமல்படுத்தத் தெரிந்த நிர்வாகம்,ஜனங்களுடைய விழிப்புணர்வு எல்லாவற்றையும் விட, ஒரு நல்ல தலைமை! எல்லா மட்டங்களிலும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-49872068541729248422012-04-03T09:15:24.974+05:302012-04-03T09:15:24.974+05:30அண்ணே, நீங்க அடுத்த ‘ஆண்ட்ரூ’ வாகணும்..!
:-)அண்ணே, நீங்க அடுத்த ‘ஆண்ட்ரூ’ வாகணும்..!
:-)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-88725293303872576042012-04-03T07:43:13.737+05:302012-04-03T07:43:13.737+05:30வாங்க இளா!!
காத்திருங்க...காத்திருங்க!! :))வாங்க இளா!!

காத்திருங்க...காத்திருங்க!! :))சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com