tag:blogger.com,1999:blog-1071591562918551273.post5985489510981658644..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: தயவுசெய்து பாத்துப் போங்க!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-11996508267908141272010-10-10T19:23:04.626+05:302010-10-10T19:23:04.626+05:30//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அ...//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !

http://rddr786.blogspot.com/h // என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..

என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''Reddiyurhttps://www.blogger.com/profile/17233235747653993973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-65718097486615971052009-04-30T11:29:00.000+05:302009-04-30T11:29:00.000+05:30நெம்ப கஷ்ட்டமாதேன் இருக்குதுங்கோ ...... !! இ...நெம்ப கஷ்ட்டமாதேன் இருக்குதுங்கோ ...... !! இருந்தாலும் இந்த பதிவு ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவா இருக்குது......!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-55618162271628042642009-04-04T01:35:00.000+05:302009-04-04T01:35:00.000+05:30//4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்த...//4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
இது எதுமாதிரியான வாழ்வமைப்பு

யா அல்லா

:((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-33896642494149955572009-04-02T22:49:00.000+05:302009-04-02T22:49:00.000+05:30:(((((((((;;;;;;;;;;;;ரோடை அகலப்படுத்தறேன்னு அகலப்...:(((((((((

ரோடை அகலப்படுத்தறேன்னு அகலப்படுத்தீட்டானுங்க இப்ப பைக் ஓட்டவே ரொம்ப பயமா இருக்குப்பா இந்த பஸ்காரனுங்க சல்லை தாங்க முடியலை 100 கிமி வேகத்துலதான் போகறானுங்க டூ வீலரை எல்லாம் பொருட்படுத்தறதே இல்லை :(((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-87808714404855623452009-04-02T19:18:00.000+05:302009-04-02T19:18:00.000+05:30:(:(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24179220107374578352009-04-02T13:09:00.000+05:302009-04-02T13:09:00.000+05:30என் கணவரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் மணி 10 ஆக...என் கணவரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் மணி 10 ஆகியும் வேலைக்கு வரவில்லையே என போன் செய்து பார்க்க 108 ஆம்புலன்ஸ் அசிஸ்டெண்ட் போனில் ”சார் நீங்க கேக்கற ஆள் ஆக்சிடெண்ட் ஆகி மூளை வெளியில வந்திருச்சு, ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய்கிட்டு இருக்கோம்னு” சொல்ல பதறி அடிச்சு போய் பார்த்தார்.

2 மாதங்களாகிவிட்டன கோமாவில் தான் இருக்கிறார்.

இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-89180436766868841882009-04-01T23:01:00.000+05:302009-04-01T23:01:00.000+05:30இன்னொரு சிறு கதையோன்னு நினைச்சா நீ பாட்டுக்கு இத வ...இன்னொரு சிறு கதையோன்னு நினைச்சா நீ பாட்டுக்கு இத வும்மைங்கிறே... அடப் போங்கப்பா, நானே நடை வண்டி ஓட்டுறவன் இதில "நானோ" வேற இறக்கப் போறாய்ங்க, என்னவெல்லாம் கேள்விப் பட போறோமோன்னு நெஞ்சு கொல நடுங்குது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-10690142111056451162009-04-01T19:55:00.000+05:302009-04-01T19:55:00.000+05:30//நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒ...//நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒன்னுமே இல்லை. மக்களும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமா கண்ட இடத்தில் க்ராஸ் பண்ணறாங்க.//

ஆமாங்க டீச்சர் ! ரொம்ப மோசம் . நம்ம ஆளுங்க எப்பதான் திருந்துவங்களோ தெரியலை .
நம்ம ஊரில் வண்டி ஓட்ட பழகு பவர்கள் அனைவருக்கும் ரோல் மாடல் தனியார் பஸ் ஓட்டும் டிரைவர்கள் தான் .
அந்த குழந்தையை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது !அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-21817632243350584442009-04-01T17:18:00.000+05:302009-04-01T17:18:00.000+05:30வாங்க ஸ்ரீவத்ஸ்..ஆமாங்க அதைச்சொல்லவிட்டுட்டேன். அந...வாங்க ஸ்ரீவத்ஸ்..

ஆமாங்க அதைச்சொல்லவிட்டுட்டேன். அநதப்பையனை குற்ற உணர்ச்சி கொன்றுகொண்டிருக்கிறது. நாங்கள் அவனை தேற்றிக்கொண்டிருக்கிறோம்.

- துளசி அம்மாவுக்கு நன்றி-சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-80182915715820707462009-04-01T17:16:00.000+05:302009-04-01T17:16:00.000+05:30வாங்க சென்ஷி சார்..இங்க பகிர்ந்துக்கிட்டதுக்கப்புற...வாங்க சென்ஷி சார்..

இங்க பகிர்ந்துக்கிட்டதுக்கப்புறம்தான் நிறைய பாரம் இறங்கியிருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-78856982196524577502009-04-01T17:14:00.000+05:302009-04-01T17:14:00.000+05:30வாங்க எட்வின்...குறைந்த பட்சம் நாமளாவது இனிமே நல்ல...வாங்க எட்வின்...

குறைந்த பட்சம் நாமளாவது இனிமே நல்லபடியா வண்டி ஓட்டி யாரும் இடறில்லாமல் இருக்கணும்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-28442868788935000142009-04-01T17:10:00.000+05:302009-04-01T17:10:00.000+05:30வாங்க மின்னல்...ஆமாங்க அது என்ன பாவம் பண்ணிச்சுன்ன...வாங்க மின்னல்...
ஆமாங்க அது என்ன பாவம் பண்ணிச்சுன்னு தெரியலை!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-9083042136001784132009-04-01T17:03:00.000+05:302009-04-01T17:03:00.000+05:30வாங்க பரிசல் அண்ணாச்சி!மனசு முழுக்க நிறைஞ்ச கேள்வி...வாங்க பரிசல் அண்ணாச்சி!

மனசு முழுக்க நிறைஞ்ச கேள்விங்க அது!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-53061340896842984632009-04-01T16:59:00.001+05:302009-04-01T16:59:00.001+05:30வாங்க பாபு...பெருஞ்சோகமாப்போச்சுங்க!வாங்க பாபு...

பெருஞ்சோகமாப்போச்சுங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-8878124866771750722009-04-01T16:59:00.000+05:302009-04-01T16:59:00.000+05:30வாங்க அனுஜன்யா//ஏப்ரல் 1 பதிவு என்பதால், 'இது நிஜம...வாங்க அனுஜன்யா

//ஏப்ரல் 1 பதிவு என்பதால், 'இது நிஜம் இல்லை; சும்மா' என்று இருந்துவிடக் கூடாதான்னு இருக்கு.//

எனக்கும் அப்படித்தாங்க...இந்த வாரமே என் காலண்டரில் காணாமல் போயிருக்கக்கூடாதான்னு இருக்கு!
:(சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-936569608961539322009-04-01T16:57:00.000+05:302009-04-01T16:57:00.000+05:30வாங்க சஞ்சய்ஆமாங்க..நான் இப்பவரைக்கும் அந்தக்குழந்...வாங்க சஞ்சய்

ஆமாங்க..நான் இப்பவரைக்கும் அந்தக்குழந்தைக்காகவும்...அதன் கடைசி நிமிட வலிக்காகவும்தான் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-6777645837301030192009-04-01T16:56:00.000+05:302009-04-01T16:56:00.000+05:30ஆமா சீனா சார்..!இப்ப நான் வாகனம் ஓட்டும்போது செல்ப...ஆமா சீனா சார்..!

இப்ப நான் வாகனம் ஓட்டும்போது செல்போனைத்தொடுவதில்லைன்னு முடிவெடுத்திருக்கேன்.

அதுபோல் வேகமும்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-68345835158696621782009-04-01T16:55:00.001+05:302009-04-01T16:55:00.001+05:30வாங்க யாத்ரீகன்..மிகவும் கஷ்டப்ப்டுத்திவிட்டது...வாங்க யாத்ரீகன்..

மிகவும் கஷ்டப்ப்டுத்திவிட்டது...சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-91711524717158652442009-04-01T16:55:00.000+05:302009-04-01T16:55:00.000+05:30வாங்க துளசி அம்மா!எத்தனை மாசமாச்சு இந்தப்பக்கம் பா...வாங்க துளசி அம்மா!
எத்தனை மாசமாச்சு இந்தப்பக்கம் பாத்து!

அடிக்கடி வந்துபோங்க! (நீ ஒழுங்கா பதிவு போடு - இது..நீங்க)

ஆமா..திக் திக் குன்னுதான் இருக்கு!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-56954450464041537592009-04-01T16:53:00.000+05:302009-04-01T16:53:00.000+05:30வாங்க அபி அப்பா!உங்கள் ஞாபகசக்திக்கு திருஷ்டி சுத்...வாங்க அபி அப்பா!

உங்கள் ஞாபகசக்திக்கு திருஷ்டி சுத்திப்போடுங்க!

எல்லாரும் நல்லா இருக்கணும்..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-11219723890256944822009-04-01T15:10:00.000+05:302009-04-01T15:10:00.000+05:30Very saddening, Although we can complain on many f...Very saddening, Although we can complain on many factors, the loss of a life - that too a kids is very disturbing. I am thinkin from the view of the guy
How guilty and depressing it would be for him?
How the mother would have felt for the loss! - she might even see him as villain.
For police its just another case, they may even make money out of it.

Nama dhaan polambittu erukkom :(

p.s: Came to ur post through thulsi dhalam.srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-46137652423177885552009-04-01T11:19:00.000+05:302009-04-01T11:19:00.000+05:30மனம் கனக்கச்செய்யும் நிகழ்வு :-(மனம் கனக்கச்செய்யும் நிகழ்வு :-(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-86564846903943599182009-04-01T09:51:00.000+05:302009-04-01T09:51:00.000+05:30//துளசி கோபால் said... வீட்டைவிட்டு வெளியே போரவங்க...//துளசி கோபால் said...

வீட்டைவிட்டு வெளியே போரவங்க பத்திரமா வீடு திரும்புவது அவுங்கவுங்க விதி நல்லா இருந்தாத்தான்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். அப்படி ஒரு ட்ராஃபிக் நம்மூர்களில். ஒழுங்கு, வரிசை, லேன்லே போறதுன்னு ஒன்னுமே இல்லை. மக்களும் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமா கண்ட இடத்தில் க்ராஸ் பண்ணறாங்க.

பெடஸ்ட்ரியன் க்ராஸிங்லே ஒருத்தரும் வண்டியை நிறுத்ததே இல்லை.

திக் திக் ன்னு இருக்கும் எனக்கு அங்கே பயணம் செய்யும்போது(-://

உண்மை... பெரும்பாலும் நம் ஊர்களில் நிலைமை இப்படித் தான்எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-82624385027567086162009-04-01T09:43:00.001+05:302009-04-01T09:43:00.001+05:30பாவம் அந்த குழந்தை:(பாவம் அந்த குழந்தை

:(உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-27493466342925190492009-04-01T09:43:00.000+05:302009-04-01T09:43:00.000+05:304வது கேள்வி முகத்தில் அறைகிறது.:-(4வது கேள்வி முகத்தில் அறைகிறது.

:-(பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com