tag:blogger.com,1999:blog-1071591562918551273.post6195707099843002053..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: சீனான்னா சும்மா இல்லை!சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-22588100462645075172010-07-13T19:47:06.617+05:302010-07-13T19:47:06.617+05:30சீனாவில் தமிழ் வானொலி ஒன்று இயங்கிவருவது குறிப்பிட...சீனாவில் தமிழ் வானொலி ஒன்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-43145170107437526962010-07-13T12:25:10.262+05:302010-07-13T12:25:10.262+05:30சீனாவைப்பற்றி எனது பார்வை:
http://vssravi.blogspo...சீனாவைப்பற்றி எனது பார்வை:

http://vssravi.blogspot.com/2010/07/blog-post_13.htmlRavichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-22245540238927417552010-06-24T14:33:53.181+05:302010-06-24T14:33:53.181+05:30வாங்க சிவா!
ஆமாம்ப்பா! படிச்சுட்டு அதிர்ந்தே போய்...வாங்க சிவா!
ஆமாம்ப்பா! படிச்சுட்டு அதிர்ந்தே போய்ட்டேன்.

சீட்டிங் பண்றதுல, சீனாக்காரன் சீனாக்காரந்தான்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-85910410971238469492010-06-24T14:32:42.548+05:302010-06-24T14:32:42.548+05:30வாங்க rk guru ! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...வாங்க rk guru ! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-16595710833947464332010-06-24T14:32:08.004+05:302010-06-24T14:32:08.004+05:30வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
உங்கள் பின்னூட்டம் செற...வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
உங்கள் பின்னூட்டம் செறிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் எப்போதும் இருக்கிறது.

நான் சீனாவைப்பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.

உங்கள் வருகைக்கு மிக நன்றி சார்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-3542884429751253532010-06-24T14:30:15.196+05:302010-06-24T14:30:15.196+05:30வாங்க கேபிள் ஜி! மிக்க நன்றி!வாங்க கேபிள் ஜி! மிக்க நன்றி!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-69263177783396766962010-06-24T14:29:15.722+05:302010-06-24T14:29:15.722+05:30மிக்க நன்றி ரவிச்சந்திரன்!
சீக்கிரம் பதிவா போடுங்...மிக்க நன்றி ரவிச்சந்திரன்!

சீக்கிரம் பதிவா போடுங்க!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-11129459378617525142010-06-24T14:16:06.710+05:302010-06-24T14:16:06.710+05:30/
இதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற.../

இதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.

ATM மெசினில் டேட்டா திருடும் அட்டாச்மெண்ட் வேற

பிசியான சிட்டில டேட்டா திருடுவதற்காக சொந்தமா ஏடிஎம் மிசினே வைக்கிறது வேறங்க

என்னைக்கு இந்த டெக்னாலஜி இந்தியாக்கு வந்திடப்போகுதோன்னு பயம்மா இருக்கு இனிமேத்து 100 ரூவா வேணும்னாகூட செக் எழுதி கவுண்டர்ல எடுக்கவேண்டியதுதான்~மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-87148090113081741362010-06-24T10:42:37.375+05:302010-06-24T10:42:37.375+05:30மங்களூர் சிவா கொடுத்திருக்கும் லிங்க் சொல்வது கொஞ்...மங்களூர் சிவா கொடுத்திருக்கும் லிங்க் சொல்வது கொஞ்சம் பழசு! அல்லது ஏற்கெனெவே தெரிந்த சீனர்களின் காப்பியடிப்பதில் அல்லது பைரசியில் இருக்கும் திறமைதான்!

இதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.

நகலெடுப்பதில், சீனர்கள் மிகத் திறமைசாலிகள் தான்! அதிலும் கூட ஒரு ஒரிஜினாலிடி உண்டு!

இங்கேஇந்தியாவில் கூட உல்லாஸ்பூர் என்ற இடத்தில் made as japan என்று அச்சு அசலாக ரேடியோ, வாக்மேன் முதலான எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிப்பதைப் பார்த்திருக்கலாமே!

ஒரே வித்தியாசம், உல்லாஸ்பூர் தயாரிப்புக்கள் தரமாகவே இருக்கும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-58541298579868019192010-06-24T10:09:31.255+05:302010-06-24T10:09:31.255+05:30அண்ணே நம்ம நினைக்கிறத எல்லாம் விட எங்கியோ முன்னேறி...அண்ணே நம்ம நினைக்கிறத எல்லாம் விட எங்கியோ முன்னேறி போய்கிட்டிருக்கு சைனா.

நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் நீங்களும் படிச்சி பாருங்க

அதோட லிங்க்
http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_544495.htmlமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-83652649914131625012010-06-24T09:58:17.062+05:302010-06-24T09:58:17.062+05:30அப்படியே சீனப் பூச்சாண்டியை வளர்த்து விட்டு இப்போத...அப்படியே சீனப் பூச்சாண்டியை வளர்த்து விட்டு இப்போது பயந்து அலறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ தந்திரத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான வலைப்பதிவு

http://chellaney.spaces.live.com/Blog/cns!4913C7C8A2EA4A30!1220.entryகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-75936033791918560422010-06-24T09:56:32.717+05:302010-06-24T09:56:32.717+05:30அருமையான பதிவு வாழ்த்துகள்..!
உங்களுக்கு ஓட்டு போ...அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.htmlhttp://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-52261769082792119872010-06-24T09:48:43.619+05:302010-06-24T09:48:43.619+05:30தாமதமாக இருந்தாலும், கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கவ...தாமதமாக இருந்தாலும், கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம் தான்!

1962 இந்திய சீன யுத்தத்திற்குப் பிறகு சீனா என்றாலே, கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு ஓடுகிற ஒரு பூச்சாண்டியாகவே இங்கே உள்ள அரசியல்வாதிகளால் காட்டப்பட்ட திரை விலகி, இப்போது சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிவதற்கு, சீனாவில் போய்க் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுடைய எண்ணிக்கை வெறும் இரண்டாயிரத்துக்கும் கீழே என்றிருந்தது, போன வருடம் ஒன்பதாயிரமாகி, இந்த வருடம் பதினோராயிரம் என்று வளர்ந்து கொண்டிருப்பதே ஒரு சின்ன அளவீடாக வைத்துக் கொள்ளலாம்.

தமிழில் சிறுவயதில் சீனாவைப்பற்றி அறிந்துகொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நல்ல புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய "சீனாவின் வரலாறு" தான்.

பல்லவி ஐயர் எழுதிய புத்தகத்தைத தமிழில் படிக்கவில்லை என்றாலுமே கூட, நவீன சீனத்தைப்பற்றி நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

சீனர்கள் உட்பட கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் ஒரு பொதுப்பண்பு காணப்படுகிறது.

பெற்றவர்களுக்கு, பெரியவர்களுக்கு, அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இயல்பு. வேலைக்கார எறும்புகளைப் பற்றிப் படித்திருப்போமில்லையா, அதேமாதிரியான அரசனுக்காக வேலை செய்யும் இயல்பு.

சீனாவைப் பற்றி இன்னும் வேறு கோணங்களில் தெரிந்து கொள்ள Opium wars, Indo-china war,Deng Xiao Ping என்று கூகிளிட்டுத் தேடினால் விக்கிபீடியா பக்கங்கள் உட்பட நிறைய, விரிவான தகவல்களைப் பார்க்க முடியும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-12806530080751226182010-06-24T09:33:57.758+05:302010-06-24T09:33:57.758+05:30நல்ல அறிமுகம்.நல்ல அறிமுகம்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-489078325982957172010-06-24T06:24:17.856+05:302010-06-24T06:24:17.856+05:30நல்ல பகிர்வு.
எனது MBA படிப்பு காரணமாக ஏப்ரல் மாத...நல்ல பகிர்வு.

எனது MBA படிப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சீனாவிற்கு இரண்டு வார பயணம் சென்றிருந்தேன். எனது பார்வையில் சீனாவைப்பற்றி சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com