tag:blogger.com,1999:blog-1071591562918551273.post6510919893940301265..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: மருத்துவ சோதனை !! சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-62484537085308234112014-08-21T13:57:45.821+05:302014-08-21T13:57:45.821+05:30என் குடும்ப நண்பர் ஒரு பிரபல நரம்பியல் மருத்துவர்...என் குடும்ப நண்பர் ஒரு பிரபல நரம்பியல் மருத்துவர்.
நரம்பியல் இல்லாத மற்றவைகளுக்கும் நாங்கள் சென்றால்
பார்த்து யாரிடம் செல்லவேண்டும் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாக சொல்பவர்.

அவர் ஒரு சமயம் , 1998 என நினைக்கிறேன்.

ஜெர்மனியில் ஒரு ஆக்சிடெண்டில் தனது விலா எலும்பு முறிவால், கல்லீரல் சிதைவுற்ற நிலையில் இருந்த எனது மகன் சென்னை வந்த உடன் அவரை அணுகியபோது எம்.ஆர். ஐ.ஸ்கான் எடுக்க சொல்லி,நார்மல் ரேட்ஸ் என்று எழுதினார் .

அதற்கு என்ன அர்த்தம் என்று பிறகு தான் தெரிந்தது.
அவருக்கு தர வேண்டியது வேண்டாம் என்று சங்கேத மொழி.

சுப்பு தாத்தா.
இன்னும் சில விவரங்கள் இங்கே.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com