tag:blogger.com,1999:blog-1071591562918551273.post651252743283906581..comments2023-11-05T18:23:30.611+05:30Comments on சுரேகா: ஆனந்த விகடனில்.....சுரேகா..http://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1071591562918551273.post-26703920371718248252014-01-02T16:29:55.186+05:302014-01-02T16:29:55.186+05:30It is very good. thought provoking as usual. you a...It is very good. thought provoking as usual. you are time again proving that you are different and brilliant.Vision Unlimitedhttps://www.blogger.com/profile/12764533127262724352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-85375977765649650552008-03-18T19:02:00.000+05:302008-03-18T19:02:00.000+05:30thanks friendthanks friendTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-42957081552054720892008-03-17T09:28:00.000+05:302008-03-17T09:28:00.000+05:30மங்களூர் சிவா said...//வாவ் அருமையா இருக்கு பதிவு....மங்களூர் சிவா said...

//வாவ் அருமையா இருக்கு பதிவு.

ரசித்து படித்தேன்.//

நன்றி சிவா..!

இப்படி ஏதாவது உருப்படியா அமைஞ்சுடும். :) (அதுவும் சுட்டது)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-71987326420272287722008-03-15T23:43:00.000+05:302008-03-15T23:43:00.000+05:30வாவ் அருமையா இருக்கு பதிவு.ரசித்து படித்தேன்.வாவ் அருமையா இருக்கு பதிவு.

ரசித்து படித்தேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-34900675686839490842008-03-15T22:15:00.000+05:302008-03-15T22:15:00.000+05:30//புதுகைத் தென்றல் said...itha eppadi nan miss pan...//புதுகைத் தென்றல் said...

itha eppadi nan miss pannen.//

வாங்க..
நல்ல வேளை...இப்பவாவது வந்தீங்களே ! :)சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-24445249116555552082008-03-15T21:54:00.000+05:302008-03-15T21:54:00.000+05:30நன்றி விபின் சார்!நன்றி விபின் சார்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-59555118742112981712008-03-15T10:57:00.000+05:302008-03-15T10:57:00.000+05:30itha eppadi nan miss pannen.superungo. suttalum na...itha eppadi nan miss pannen.

superungo. suttalum nalaltha suttu pottirukeenga. thankspudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-63168342723286891122008-03-10T12:12:00.000+05:302008-03-10T12:12:00.000+05:30padithaen niraiya therinthukondaennam vaazkkaiyil...padithaen niraiya therinthukondaen

nam vaazkkaiyil ellamae vanthu povaikalthaan..
irunthum..
ennai kavarnthathu..
சொல்லாதே!
உண்மை என்பது மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு விஷயம். அதனால், தகுதியற்றவர்களிடம் அதைக் கொடுக்கலாகாது!

fact...vibinAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-89104843356950397952008-03-09T21:30:00.000+05:302008-03-09T21:30:00.000+05:30SanJai said...//நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..தி...SanJai said...

//நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..

திரு.ரவிபிரகாஷ் அவர்களின் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி. :)//

நன்றி சஞ்சய்...!

நேரமிருக்கும்போதெல்லாம் வாங்க..நிறைய விளையாடலாம்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-37468622312301821032008-03-09T21:29:00.000+05:302008-03-09T21:29:00.000+05:30Thekkikattan|தெகா said...//அப்ப புத்திசாலி ஆற்றின்...Thekkikattan|தெகா said...

//அப்ப புத்திசாலி ஆற்றின் கரையிலேயே நின்னுகிட்டு அடுத்தப் பக்கம் தட்டு தடுமாறி போய்ச் சேர்ந்தவர்களின் அனுபவத்தோட தன்னோட அனுபவமும் நிகர்னு சொல்லிக் கொள்ளலாமா... அப்படி ஒரு பயணத்தை மேற் கொள்ளலாமேலேயே, அதுதான் புத்திசாலித்தனமா, சுரேகா!//

அண்ணா..
இது நேரடி தத்துவம் இல்ல!
அதில் ஒரு நக்கல் இழையோடும் பாருங்க!

நான் என்னன்னு புரிஞ்சுக்கிட்டேன்னா...

அடுத்தவன் தவறுலேருந்து கத்துக்கிட்டேன்னு சொல்றவனுக்கு புத்திசாலின்னு நெனப்பு..!

அதுதான்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-49668857219382851872008-03-09T21:08:00.000+05:302008-03-09T21:08:00.000+05:30நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..திரு.ரவிபிரகாஷ் அவ...நல்ல பதிவு சுரேகா.. கலக்கறிங்க..

திரு.ரவிபிரகாஷ் அவர்களின் பதிவிற்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1071591562918551273.post-18067829161197381842008-03-09T18:55:00.000+05:302008-03-09T18:55:00.000+05:30வித்தியாசம்அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்...வித்தியாசம்

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான். அறிவாளி தன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறான்; புத்திசாலி பிறரின் தவறுகளிலிருந்து பாடம்
கற்கிறான்!

அப்ப புத்திசாலி ஆற்றின் கரையிலேயே நின்னுகிட்டு அடுத்தப் பக்கம் தட்டு தடுமாறி போய்ச் சேர்ந்தவர்களின் அனுபவத்தோட தன்னோட அனுபவமும் நிகர்னு சொல்லிக் கொள்ளலாமா... அப்படி ஒரு பயணத்தை மேற் கொள்ளலாமேலேயே, அதுதான் புத்திசாலித்தனமா, சுரேகா!

An utter contradiction is right there...

அந்த ஒரு கலை!

உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் கலையை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும்... நீங்கள் தினம் தினம் புதிது புதிதாக நிறையக் கற்க முடியும்.

இப்படி நிறைய இருக்கு... தத்துவம் பேசும் நோக்கில் உதிர்த்துக் கொண்டே போகலாம், ஏனெனில் அவைகள் யோசிக்கும் மூளையின் செல்லக் குழந்தைகள் மாறி மாறி தேற்றமுறும்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com