வாய்ப்பு நல்கி
வாசிக்க உள்ளங்களும்
நல்கி
காய்ப்பு இல்லாத
மரமாய் இருந்ததை
கல்லால் அடிக்காமல்
கனிவாய்க் கொஞ்சம்
காய்க்க வைத்து,
இரண்டு மாதப் பதிவுகளை
ஏழு நாளில் போட
வைத்து,
எழுதும் ஆர்வம்
தூண்டிவிட்டு
எத்தனையோ பதிவருக்கு
எளியோனை அறிமுகப்படுத்தி,
என்னைக்கொஞ்சம்
ஆடவைத்த
யுடான்ஸுக்கு என்
உடான்ஸ் இல்லாத
நன்றி!
