கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து
கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி
கணிசமாய் வெங்காயம் சேர்த்து
கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...!
கவனமாய் உண்பீரே.!
எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..!
சமைக்கிறோமோ இல்லையோ
நக்கல் நல்லா வருதுங்கோ...
28 Nov 2007 · சுரேகா சுந்தர்