வாழ்க்கையை ஜாலியா, கவனமா, மத்தவங்களுக்கு உபயோகமா வாழணும்னு நினைக்கிற ஒரு சாதா ஆளு!
வாழ்வியல் காரணங்களுக்காக கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் மற்றும் ஒரு மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திக்கொண்டும்,
உள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என ஏதாவது உருட்டிக்கொண்டும்,
சமூக அக்கறை காரணமாக பல்வேறு சமூகத்தொண்டுகளில் ஆட்படுத்திக்கொண்டும், நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், வியாபாரிகளின் அநியாயங்களைத்தட்டிக்கேட்கவும் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலப்பொறுப்பில் இருந்துகொண்டும்
எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்
என் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் !