வடை செய்யும் முறை பற்றி செய்யுள் ஒண்ணு....

கடலைப்பருப்புடனேகருவேப்பிலை சேத்து
கடலுப்பு சிறிதெடுத்துகடகடவென ஆட்டி
கணிசமாய் வெங்காயம் சேர்த்து
கருகிடாமல் சுட்ட வடை காண்பீரே...!


கவனமாய் உண்பீரே.!
எண்ணெய் கொஞ்சமா போட்டுக்குவீரே..!

சமைக்கிறோமோ இல்லையோ

நக்கல் நல்லா வருதுங்கோ...

Comments

  1. ஹா ஹா... அடப் பாவி மனுசா, எண்ணெய பத்தி பேசினவுடன் உடனே வடையை வைச்சு ஒரு மொக்கை போடுறீயே... இந்த ரேஞ்சில் போன நீ தான் தமிழ் மண ஸ்டார்... வாங்க, வாங்க வந்து ஆயிரம் பதிவு காணுங்க... :-))

    ReplyDelete
  2. //ஹா ஹா... அடப் பாவி மனுசா, எண்ணெய பத்தி பேசினவுடன் உடனே வடையை வைச்சு ஒரு மொக்கை போடுறீயே... இந்த ரேஞ்சில் போன நீ தான் தமிழ் மண ஸ்டார்... வாங்க, வாங்க வந்து ஆயிரம் பதிவு காணுங்க... :-))//

    இப்புடி ஏத்திவிட்டு ஏத்திவிட்டுதான் ரணகளமாகிக் கெடக்கு..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!