கோபிநாத்துக்குத் திருமணம்!
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் இன்று திருச்சியில், சிறப்பாக நடைபெற்றது. தோழர் நல்லக்கண்ணு நக்கீரன் கோபால் ஆண்ட்டனி திருநெல்வேலி ஆனந்தக்கண்ணன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தார்கள். எல்லோருக்கும் வாராவாரம் 'நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' சொல்லும் கோபிநாத்தின் இல்வாழ்க்கை மிக இனிமையாக அமைய எல்லோரும் வாழ்த்துவோம்...! வாழ்த்துக்கள் கோபி!