இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?

ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல் 

விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு!

என்னங்க நடக்குது!?

என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும் 
போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு 
ரொம்ப நன்றிங்கோ !

அந்த மொக்கையைப்பாக்க...இங்க போங்க!


இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp




கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)

Comments

  1. வாங்க திகழ்மிளிர்...!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சுரேகா...!

    (முதல் பின்னூட்ட பேரை படிச்சி நாக்கு சுளுக்கிடுச்சி!)

    ReplyDelete
  3. // சிவாஜி த பாஸ் said...
    வாழ்த்துக்கள் சுரேகா...!

    (முதல் பின்னூட்ட பேரை படிச்சி நாக்கு சுளுக்கிடுச்சி!)//

    வாங்க பாஸ்.!

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

    நல்ல தமிழ்ப்பெயரெல்லாம் அப்படித்தான் இருக்கும்!
    :)

    ReplyDelete
  4. வாழ்த்ட்ட்துக்க்கள்......

    நம்மது இங்க இருக்கு பாருங்க...

    http://youthful.vikatan.com/youth/kavithai110209a.asp

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும்
    பாராட்டுக்கும் நன்றி ஆதவரே!

    உங்கள் கவிதைகள் மிக அருமை!
    படித்து பின்னூட்டமும் போட்டுவிட்டேன்.!

    ReplyDelete
  6. அண்ணாத்த சந்தோஷமாகீது... ஊருல போஸ்டர் ஒட்டப் போறேன் "விகடன் புகழ்" சுரேகான்னு. இதெல்லாம் எதுக்குங்கிறீகளா???எல்லாம் ஒரு வெளம்பரந்தா :))

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சுரேகா.. :)

    ReplyDelete
  8. உனக்கான கவிதையை
    சொல்லும் மொழிக்காக
    உலகம்முழுதும் தேடுகிறேன்.
    கிட்டும் வரை காத்திரு!
    அடுத்த யுகம் வரைக்குமாவது!
    உன் காதலியாய் பிறந்து
    கவிதை கேட்கிறேன் நான்!

    kalakkurenga thalayvare!

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. விகட சுரேகாவுக்கு வாத்துக்கள் ;)

    ReplyDelete
  10. "இது கப்ஸா' என்று காதல் போர்க்கொடி தூக்குகிறார் சில காதல் ஆராய்ச்சியாளர்கள்.

    ReplyDelete
  11. //ஊருல போஸ்டர் ஒட்டப் போறேன் "விகடன் புகழ்" சுரேகான்னு. இதெல்லாம் எதுக்குங்கிறீகளா???எல்லாம் ஒரு வெளம்பரந்தா ://
    சைய‌து அப்துல்காத‌ர் தாத்தாவோட பெயரன் அப்துல்லா வாழ்க

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சுரேகா...

    ReplyDelete
  13. சொல்லும் மொழிக்காக
    உலகம்முழுதும் தேடுகிறேன்
    Inna thalaivare!

    nengathan panmozhi vallunar ache!
    Athan 6 languages theriyume!
    yethenum oru mozhiila yeduthu vuda vendiyathuthane!

    appadi makkal kathula oruvelai intha matter reach agalannu ninachu pottu vitten!

    ippadikku
    கொ.ப.செ.

    ReplyDelete
  14. சாரே
    ரொம்ப சந்தோஷம்
    மகிழ்ச்சி!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!