Monday, April 5, 2010

கோபிநாத்துக்குத் திருமணம்!


சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் இன்று திருச்சியில், சிறப்பாக நடைபெற்றது.தோழர் நல்லக்கண்ணு
நக்கீரன் கோபால்
ஆண்ட்டனி திருநெல்வேலி
ஆனந்தக்கண்ணன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தார்கள்.


எல்லோருக்கும் வாராவாரம் 'நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' சொல்லும் கோபிநாத்தின் இல்வாழ்க்கை மிக இனிமையாக அமைய எல்லோரும் வாழ்த்துவோம்...!

வாழ்த்துக்கள் கோபி!

38 comments:

 1. அவருக்கு திருமண நல்வாழ்த்துகள் !

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் கோபிநாத் !
  unmaivrumbi
  mumbai.

  ReplyDelete
 3. என்னுடைய வாழ்த்தையும் பதிகிறேன்

  ReplyDelete
 4. மணமக்களுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கோபிநாத். அப்ப இனிமே நீயா நானா கொஞ்ச நாளைக்கு கிடையாதா???

  அப்பிடியே இருந்தாலும் ஐபிஎல் விட்டுட்டு பாத்திடுவோமா!

  :)))

  ReplyDelete
 7. பூங்கொத்தோடு வாழ்த்துக்கள் கோபிநாத் !!

  ReplyDelete
 8. கோபிநாத்துக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. கோபிநாத் தம்பதிகளுக்கு
  திருமண நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் கோபிநாத் அவர்களுக்கு.... அப்போ இனிமே வீட்டுலயும் நீயா நானா தானா?

  ReplyDelete
 11. அட, நம்ம திருச்சீலியா??
  எங்கே அண்ணே?

  ReplyDelete
 12. அழைப்பு இருந்தது. அலைக்கழிக்கும் அன்றாடத்தில் மறந்தே விட்டேன். பதிவைப் பார்த்ததும்தான் நினைவுக்கே வந்தது. கோபிக்கு வாழ்த்துகள்...!

  நிகழ்ச்சி நெறியாளர் // நல்ல பதம்!

  ReplyDelete
 13. இனிய திருமண நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 14. வந்திருந்து வாழ்த்திய

  பிரசன்னா
  கோவி.கண்ணன்
  உண்மைவிரும்பி
  புதுகைத்தென்றல்
  துபாய் ராஜா
  நான்ரசித்த
  மங்களூர் சிவா
  டி.வி.ராதாகிருஷ்ணன்
  அன்புடன் அருணா
  அஹமது இர்ஷாத்
  கிருஷ்ணாவி
  மாதேவி
  அப்பாவி தங்கமணி

  ஆகியோருக்கு
  நன்றிகள் பல!

  ReplyDelete
 15. வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!

  ஹோட்டல் அஜந்தாவில்...

  ReplyDelete
 16. வாங்க செல்வேந்திரன்..

  //அழைப்பு இருந்தது.
  அலைக்கழிக்கும்
  அன்றாடத்தில்
  மறந்தே விட்டேன்.//

  கவிதை..கவிதை..! :)

  பாராட்டுக்கு நன்றி மக்கா!

  ReplyDelete
 17. வாங்க சீனா சார்!
  வாழ்த்தைச் சொல்லிடுவோம்!

  ReplyDelete
 18. இனிய திருமண நல் வாழ்த்துகள்

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் கோபிநாத் ...........................

  ReplyDelete
 20. என் இனிய திருமண நல்வாழ்த்துகள் கோபிநாத்..

  ReplyDelete
 21. என்ன அன்பரே !!
  திரு .கோபினாத் அவைகள்
  ஜாதகம் ஒத்துவர , மந்திரங்கள் முழங்க
  தாலி கட்டினாரோ ...

  எது எப்படியோ வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் கோபி!. Wish You Happy Married Life.

  ReplyDelete
 23. கோபிநாத்திற்க்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. அவருக்கு எங்களின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 25. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 26. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கோபி.நிறைந்த ஆயுளுடனும் நிறைவான சந்தோஷத்துடனும் இன்னும் நிறைவான நிகழ்ச்சிகளை படையுங்கள்.காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 27. //வார்த்தைகள் அழகாக வசப்படுகின்றன. உங்கள் களம் கவிதையெனில், கலக்குவீர்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். முயலுங்களேன்...!//

  மேற்கண்டவாறு ஒரு முறை கூறி இருந்தீர்கள். ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்...

  http://appavithangamani.blogspot.com/2010/04/blog-post_27.html

  நேரம் இருக்கும் போது படித்து பார்த்து உங்கள் கருத்தை கூற இயலுமா? நன்றி

  ReplyDelete
 28. ஆஹா கோபிநாத்துக்கு கல்யானமா? தெளிவான உச்சரிப்புக்கு சொந்தமானவர்! இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 29. வாழ்த்துகள்!

  அது என்னங்க தினமும் தமிழ்மண முகப்புல இந்த இடுகை வந்திட்டே இருக்கு?

  ReplyDelete
 30. எனக்கு தெரிந்து தமிழை கொலை செய்யாத மிகச்சிறந்த தொகுப்பாளர் அவர்தான்.அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 31. எல்லாம் பெட்னா விழாவுக்கு அமெரிக்காவுக்கு வந்த ராசி :)) வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் கோபிநாத் !!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...