இதுக்கெல்லாம் செக் லிஸ்டா? சரிதான்!!
ஊரு கெட்டுப்போச்சுன்னு சொன்னா யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க!
இதோ பாருங்க! ஒரு கம்பேனி, விவாகரத்து பண்ணனும்னா என்னன்ன தேவைன்னு செக் லிஸ்ட் குடுத்திருக்காங்க!
Divorce Checklist is powered by Checklist.com
இந்தத் தளத்தில் மிகவும் உபயோகமான செக்லிஸ்டுகள் உள்ளன. வீட்டுக்கு ரொம்ப உபயோகமான ரெண்டு லிஸ்ட் எடுத்தேன்.
+ Automotive Checklists
+ Business Checklists
+ Computers & IT Checklists
+ Employment Checklists
+ Event Checklists
+ Family Checklists
+ Finance Checklists
+ Health Checklists
+ Home Checklists
+ Personal Checklists
+ Recreation Checklists
+ Safety Checklists
+ Sports Checklists
+ Travel Checklists
இவ்வளவு தலைப்புகளில், நூற்றுக்கணக்கான பட்டியல்கள் உள்ளன. நாமும் புதுசா சேத்துக்கலாம்.
மிகச்சிறப்பாக ஒரு செக் லிஸ்ட் தொழிற்சாலையே நடத்துறாங்க!
உண்மையிலேயே பயனுள்ள பக்கம்!
இதை தமிழில் செய்யவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.
உள்ள வேலையில் இது வேறயா??
படிச்சுட்டு பயனுள்ளதை மட்டும் எடுத்துக்குங்க!! :)
ஓ! அந்த செக்லிஸ்டை பார்த்தாவது எவனும் விவாகரத்து வாங்குவதற்கு முன் பார்த்து மிரண்டு ஒன்றுக்கு நூறு முறை யோசிச்சு கை விட்டுருவாய்ங்கன்னு செஞ்சிருப்பாய்ங்க போல :)
ReplyDeleteஆமா, சுரேகா! தம்பீ இது என்ன கலாச்சார சுனாமி போஸ்ட்களுக்கு அடக்கி வாசிங்கப்பாங்கிறதுக்கு பதில் போஸ்டா...
என்னோட போஸ்ட்ல சில வாலிட்டான கேள்விகள் கேட்டிருந்தேன், யுவர் ஹானர் ஒரு புள்ளையும் பதில் சொல்ல மாட்டிங்கிது :D
ரொம்ப முக்கியம் ...
ReplyDeleteவாங்க தெகா அண்ணா!
ReplyDeleteஇது கூட நல்ல ஐடியாவாத்தான் இருக்கு! :)
இருங்க உங்க போஸ்ட்டுக்கு நான் பதில் சொல்றேன்.
வாங்க கே.ஆர்.பி ஜி!
ReplyDeleteஅதான் நான் மொதல்லயே சொன்னேனே!! :))
புதுக் கோட்டைக்காரய்ங்க ஒன்னு கூடிட்டாய்ங்க... இஃகிஃகி!!
ReplyDeleteவாங்க பழமைபேசி!
ReplyDeleteபெரிய மனுசன் வந்திருக்கீங்க!! :)
நான் எதேச்சையா போட்டேன். அவரும் எழுதியிருக்காரு..! பாப்போம் என்ன ஆகுதுன்னு!!
என்னது செக்ஸ்லிஸ்டா..?
ReplyDeleteஹாஹாஹா முடியல செக் லிஸ்டா.. எல்லாம் முறைப்படி செய்றாங்க..:))
ReplyDeleteஇணைய பஞ்சாயத்துக்கான செக்லிஸ்ட் நாம ஏன் ரெடி பண்ணக்கூடாது???
ReplyDeleteஆமா ஆமா எல்லாமே நல்லா இருக்கும் போல -சிவா கேக்கறாரே - செய்வோமா சுரேகா
ReplyDeleteகேபிள்ஜி....!! முடியலை!!
ReplyDeleteவாங்க தேனம்மை லட்சுமணன்.. ! நாம முறையா கல்யாணம் பண்றோம். அவுங்க விவாகரத்து பண்றாங்க! அவ்வளவுதான்!! :)
ReplyDeleteவாங்க சிவா! ஆமா. சென்னை வந்த ஆளு சொல்றதில்ல??
ReplyDeleteவாங்க சீனா சார்! நலமா? சிவா சொன்ன லிஸ்ட ரெடி பண்றதுன்னா, அதுக்கு ஒரு பஞ்சாயத்து வருமே.. அந்த லிஸ்டும் ரெடி பண்ணனும்..!!
ReplyDeletehi sureka..
ReplyDeleteu hav find a gud thing.. ppl will think few times before doing it..