மதியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா அவர்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் சாப்பாட்டுக்கு பின் வரும் தூக்கத்தை இப்போது வரும் கவியரங்கம் வர விடாமல் செய்து விடும் என்றார் அது உண்மைதான் கவியரங்கம் நன்றாக இருந்தது. தூக்கமும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்றாலும் சுரேகா அவர்களின் பேச்சால் அது விரட்டியடிக்கபட்டது . சில பேரை பார்க்கிறப்ப பொறமை வரும் இவர் பேசுவதை பார்க்கையில் எனக்கு கொஞ்சம் லைட்டா வந்தது (சார் இது ஆரோக்கியமான பொறாமை )
தங்களை பற்றி என் தளத்தில் பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!!!
ReplyDeletealaipukku nandri anna
ReplyDeleteமதியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா அவர்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது அவர் சாப்பாட்டுக்கு பின் வரும் தூக்கத்தை இப்போது வரும் கவியரங்கம் வர விடாமல் செய்து விடும் என்றார் அது உண்மைதான் கவியரங்கம் நன்றாக இருந்தது. தூக்கமும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது என்றாலும் சுரேகா அவர்களின் பேச்சால் அது விரட்டியடிக்கபட்டது . சில பேரை பார்க்கிறப்ப பொறமை வரும் இவர் பேசுவதை பார்க்கையில் எனக்கு கொஞ்சம் லைட்டா வந்தது (சார் இது ஆரோக்கியமான பொறாமை )
ReplyDeleteதங்களை பற்றி என் தளத்தில் பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி
r.v.saravanan
kudanthaiyur.blogspot.in