சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

http://podian.blogspot.com/2008/09/blog-post_5240.html


சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு!


அட....அப்படியா?

பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது 
பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன்.
அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்!

சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்:

அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா
வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு!

இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை! 


இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

Comments

  1. என் அனுமதி இல்லாம என் பதிவில் இருக்கும் பின்னூட்டத்தை பதிவாக போட்டிருக்கும் சுரேகாவை கடுமையாக கண்டிக்கிறேன்.. :))

    ReplyDelete
  2. ஆனாலும் இதை சிறுகதை/இலக்கியம்னு வகப் படுத்தி இருக்கிறது கொஞ்சம் டூ மச் சுரேகா.. :)

    உங்கள கண்டிக்க ஆளில்லாம போச்சி :))

    ReplyDelete
  3. அதைப்பண்ணினதே
    நீங்கதானேப்பு!

    ReplyDelete
  4. அய்யா வெடிகுண்டு ...

    ஆனா அது தானா...
    நகைச்சுவைன்னு
    வகைப்படுத்திக்கிச்சு போல!

    ReplyDelete
  5. எல்லாம் ஒரு முடிவாத்தான்யா இருக்காய்ங்க...:)

    ReplyDelete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை!
    //


    ஹா...ஹா...ஹா....

    ReplyDelete
  8. வலிக்குது.

    வேணாம்...

    அழுதுடுவேன்.....

    ReplyDelete
  9. இப்ப என்னோட வாய் வலிக்குதுங்கோ

    ReplyDelete
  10. //தமிழன்... said...
    எல்லாம் ஒரு முடிவாத்தான்யா இருக்காய்ங்க...:)//

    என்னா பண்றது தலைவா?

    பொழுது போமாட்டேங்குது!
    ஹி..ஹி

    வரீங்களா...திட்டித்திட்டி விளையாடுவோம்!

    :))))))))

    ReplyDelete
  11. அப்துல்லா...

    தெய்வீகச்சிரிப்பாக இருக்கிறதே
    உங்கள் சிரிப்பு!!

    ReplyDelete
  12. //பரிசல்காரன் said...
    வலிக்குது.

    வேணாம்...

    அழுதுடுவேன்....//



    எப்புடி?

    நாங்கள்லாம்
    வெளில வர்றதில்லை
    வந்தா
    இப்புடி
    அழுகவுடாம போறதில்ல!

    :)))))))))))))))))

    ReplyDelete
  13. //uma kumar said...
    இப்ப என்னோட வாய் வலிக்குதுங்கோ//

    அடடே..வாங்க வாங்க!

    இது ச்சும்மா...ட்டமாசு!


    நீங்க இவ்வளவு அழகா
    தமிழில் பின்னூட்டமிடுறீங்க!

    தமிழ்ப்பதிவுகள் ஒண்ணும் பாக்கமுடியலையே!
    உங்கள் உணர்வுகளை தமிழில் பதிஞ்சு பாருங்க!
    இன்னும் சிறப்பா இருக்கும்!
    (ரொம்ப படுத்துறேனோ)

    ReplyDelete
  14. என் ஸ்மைலிய கண்டுக்காம விட்ட சுரேகா அண்ணாவ கண்டிக்கிறேன்..!! ;))

    ReplyDelete
  15. //ஸ்ரீமதி said...
    என் ஸ்மைலிய கண்டுக்காம விட்ட சுரேகா அண்ணாவ கண்டிக்கிறேன்..!! ;))//


    ஆஹா..
    ஸாரிப்பா!
    எப்படி விட்டுப்போச்சு?

    ஸ்மைலிக்கு நன்றி!
    கண்டனத்தை ஏற்றுக்கொள்கிறேன்!
    :)))))))))

    ReplyDelete
  16. வாங்க மணிகண்டன்

    இது 20!
    :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!