வாழ்த்துக்கள் மேடி


நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...!




அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று



அன்பே அரசாய்
அறிவே அமைச்சாய்
அறமே அரணாய்
இல்வாழ்க்கை அமைய
எல்லோரும் வாழ்த்துவோம்....!




Comments

  1. நண்பருக்கு இனிமையான வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. சுரேகாவின் வார்த்தகளுக்கு என் அன்பு சேர்த்து வழிமொழிகிறேன்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துக்கள் மாதேஸ்!

    ReplyDelete
  4. அருமை நண்பன் மாதேஸ்வரன் என்ற மேடிக்கு - இனிய மண வாழ்த்துகள்.

    இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழவும் - பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவும் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. Is Uma Kumar (umapranav.blogspot.com/) busy ? No blog for long time.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் மேடி!

    ReplyDelete
  7. என் வாழ்த்து இத்துடன் இணைகிறது..! நான்கு வரியில் நாச் கவிதை..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!