எல்லாரும் வாங்க!

நமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எழுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இதோ!
(எப்பவும் போல க்ளிக்கி பெரிசா பாருங்க!)

சென்னைல இருக்குறவுங்க, அன்னிக்கு சென்னைக்கு வர்றவுங்க,இதுக்காகவே டிக்கெட் போட்டு வர்றவுங்க எல்லாரும் வாங்க!
வாழ்த்தி மகிழ்வோம்! 

Comments

 1. என்ன அநியாயம்யா.. சாயங்காலம் வரைக்கும்.. ரெண்டு பேரும் யூத்துன்னு சொல்லிட்டு.. இப்ப் அண்ணாச்சியா.. :(

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சொல்லிடுங்க

  ReplyDelete
 4. வாங்க மதுரை சரவணன், சிவசங்கர்..!

  சொல்லிடுறேன். நான் போகமுடியாமப் போனதுதான் சோகத்தின் உச்சம்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!