பிரமிக்க ஒன்று! சிரிக்க ரெண்டு!




ஏ.ஆர்.ரஹ்மானை கண்டு பிரமிப்பதற்கான காரணம் இதுவும் ஒன்றுதான்!

  கனடாவில் ஒரு கல்லூரி இசைக்குழு பாடி அசத்துகிறது பாருங்கள்! மேலை உலகைத் தமிழ் பாட வைத்து பிரமிக்கடிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

இதுதான் பிரமிக்க ஒன்று ! 







ஒரு சிறுபெண்! மொழித் தடுமாற்றம் இல்லாமல், மேடைபயம் இல்லாமல், என்னமாய்ச் சிரிக்க வைக்கிறாள்! அவர்கள் வீட்டில் திருஷ்டி சுற்றிப்போடச்சொல்லவேண்டும்.

இதுதான் சிரிக்க ஒன்று !! 





ஆங்கிலப் புரிதலும், அனைத்து நாட்டார்களும் .....பழைய நிகழ்ச்சியாக இருக்கலாம். சுவை சூப்பர்!
இதுதான் சிரிக்க ரெண்டு!







Comments

  1. thanks for sharing and one shallot for A.R.Rahmaan.


    M.Syed

    ReplyDelete
  2. முதல் வீடியோவுக்கு ப்ரமிப்பு என்பதற்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தால் சரியாக இருக்குமோ?! பல்லேலக்கா பல்லேலக்கா என்று அதற்கப்புறம் வருவது தமிழ் தானா என்பதே புரியாமல் தொம் தொம் என்று வாத்தியங்களின் இரைச்சலுக்கு இடையில் தமிழைக் கடித்து குதறுவது உள்ளூரில் பேஷனாகிப் போன மாதிரி, அங்கேயும் அப்படித்தானா?! ரஹ்மானைப் பார்த்து பிரமிப்பு வரவில்லை, பரிதாபம் தான் வருகிறது!

    அந்தச் சிறுமி டிவின்கிள் டிவின்கிள் என்று வெவ்வேறு ராக பாவங்களில் பாடும்போது, சிரிப்பு மட்டுமல்ல, அந்தத் திறமையைப் பார்த்து பிரமிப்பாகவும் இருந்தது!

    ReplyDelete
  3. மூன்றுமே பிரமாதம்...

    ReplyDelete
  4. பல்லேலக்கா பல்லேலக்கா G.V .Prakash

    இசை அமைத்ததாக நினைவு

    ReplyDelete
  5. வாங்க கக்கு - மாணிக்கம்!
    நன்றிங்க!

    ReplyDelete
  6. வாங்க ராயல் ராஜேஷ்! என்ன இப்புடி ஒரு குண்டைத்தூக்கி போடுறீங்க?

    அது ஏ.ஆர். ரஹ்மான் தான்!

    ஆதாரம் பாருங்க!!

    http://ta.wikipedia.org/wiki/பல்லேலக்கா

    நன்றி! :)

    ReplyDelete
  7. வாங்க் சையத்!

    நன்றிங்க!

    ReplyDelete
  8. வாங்க ஜி!

    நைஸுக்கு நன்றி!!

    ReplyDelete
  9. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

    நலமா?

    அதில் உச்சரிப்பு பிழைகளைவிட, ஒரு மேலை நாட்டுக்காரரை தமிழ்ப்பாடலின் இசை ஈர்த்ததைத்தான் பிரமிப்பு என்றேன்.!

    ReplyDelete
  10. வாங்க தோசை!

    நைஸ் தோசையா இருக்கீங்க!! :) நன்றி!

    ReplyDelete
  11. வாங்க செந்தில் ஜி!

    நன்றி!

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் சூப்பரா இருக்கு!

    ReplyDelete
  12. திருஷ்டி சுத்திப் போட்டாங்களா - இல்லையா - அட்டகாசமான டிவிங்கிள் - சூப்பர் சுரேகா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !