இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!

கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான

எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..

பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும்

பதிவுகளின் தலைப்புகள் இப்போது..

1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்

2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு

3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு

4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான்.

5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி

6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி


கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..)

எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா?

:-)

Comments

 1. ஈரோட்ல இருந்தப்ப, சவானா, சிவரஞ்சனி, பிருந்தாவன்ன்னு ஒரு ஹோட்டலைக்கூட விட்டு வைக்கல. படிக்க நாங்க ரெடி.

  ReplyDelete
 2. //படிக்க நாங்க ரெடி.//  வாங்க வாங்க!

  ருசியா சமைச்சு போடுறேன்...!

  :-)

  ReplyDelete
 3. Erottu priyare!
  Unga pathivukku kakka nanga ready

  Athusari innum ethinai naal erode vasam?

  ReplyDelete
 4. yenga nyayama ithu... intha build up ellam konjam overa illai... sari sari seekram padatha podunga trailere ottitu irukkaatheenga...

  ReplyDelete
 5. sayu said...

  //Erottu priyare!
  Unga pathivukku kakka nanga ready//

  நன்றிங்க! ஆனா உங்களைப்பற்றிய தகவல் எதுவும் பாக்க முடியலயே? வலைப்பூ முகவரி கொடுங்களேன்.

  //Athusari innum ethinai naal erode vasam?//

  வேலை முடியும் வரை :-)

  ReplyDelete
 6. Anuradha said...

  //yenga nyayama ithu... intha build up ellam konjam overa illai... sari sari seekram padatha podunga trailere ottitu irukkaatheenga...//

  இந்தா போட ஆரம்பிச்சுடுவோமில்ல!

  தங்கள் வரவுக்கு நன்றிங்க!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..