நன்றி நவிலல்!
இந்த வாரம் முழுமையும்
எது எழுதினாலும் ரசித்து
குறைகளோடு ஏற்று,
வந்திருந்து வாழ்த்தி,
அன்புகாட்டி அசத்தி,
என்னுள்ளம் கொள்ளை கொண்ட
பதிவுலக நண்பர்களுக்கு
பணிவான நன்றிகள்!
திடீரென்று இன்பம் தந்து
திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த
தமிழ்மண நிர்வாகத்திற்கு
தலைவணங்கி நன்றிகள்!
இனியென் எழுத்தில்
ஏதேனும் மாற்றத்தை
இயன்றவரை கொண்டுவந்து
எடுத்திருக்கும் நற்பெயரை
எப்போதும் தக்கவைப்பேன்.!
வாசிப்பில் வளர்ந்தாலும்
வாசிக்கும்படி வளர்வது
பதிவுலகம் எனக்குத்தந்த
பரிசாக எண்ணுகிறேன்!
சென்ற ஏழுநாட்களும்
எனக்கு வாரமல்ல!
வரம்!
எது எழுதினாலும் ரசித்து
குறைகளோடு ஏற்று,
வந்திருந்து வாழ்த்தி,
அன்புகாட்டி அசத்தி,
என்னுள்ளம் கொள்ளை கொண்ட
பதிவுலக நண்பர்களுக்கு
பணிவான நன்றிகள்!
திடீரென்று இன்பம் தந்து
திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த
தமிழ்மண நிர்வாகத்திற்கு
தலைவணங்கி நன்றிகள்!
இனியென் எழுத்தில்
ஏதேனும் மாற்றத்தை
இயன்றவரை கொண்டுவந்து
எடுத்திருக்கும் நற்பெயரை
எப்போதும் தக்கவைப்பேன்.!
வாசிப்பில் வளர்ந்தாலும்
வாசிக்கும்படி வளர்வது
பதிவுலகம் எனக்குத்தந்த
பரிசாக எண்ணுகிறேன்!
சென்ற ஏழுநாட்களும்
எனக்கு வாரமல்ல!
வரம்!
job, well done!
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகா. நட்சத்திர வாரத்தின் அனைத்து பதிவுகளும் அருமை. தங்களுக்கு தனி மடலிட்டிடுக்கிறேன். பார்க்கவும்.
ReplyDeleteஅற்புதமான பதிவுகள்.
ReplyDeleteவாழ்க!
நா. கணேசன்
அன்பின் சுரேகா
ReplyDeleteநல்வாழ்த்துகள் - வாரம் அல்ல வரம்
நன்று நன்று
மிக்க நன்றி பழமைபேசி!
ReplyDeleteமிக்க நன்றி அமரபாரதி சார்!
ReplyDeleteதனிமடல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி!
மிக்க நன்றி நா.கணேசன்!
ReplyDeleteவாங்க சீனா சார்!
ReplyDeleteஉங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் என்றென்றும் நன்றிகள்!
வாழ்த்துக்கள்
ReplyDeleteகேபிள் சங்கர்
மிக்க நன்றி கேபிள் ஜி!
ReplyDeleteதம்பீ, அருமையாக சென்றது வாரம். நன்றி!
ReplyDeleteவாரமல்ல, வரம்..
ReplyDeleteஸப்பா.. எப்படிங்க???????????
நிஜம்மாவே சொல்லணும்னா நீங்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசத்தை சரியா உபயோகப்படுத்தி நிறைவான பதிவுகளை கொடுத்திருக்கீங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாங்க தெகா அண்ணா! நீங்க வராம வாரம் முடியுமா? உங்கள் அன்புக்கு நன்றி!
ReplyDeleteவாங்க கார்க்கி!
ReplyDeleteஉங்களை விடவா?
:))
மிக்க நன்றி புதுகைத்தென்றல்..
ReplyDeleteஎன்ன ஆச்சு.? பேரை மாத்திக்கிட்டீங்களா? (இயற்பெயருக்கு)
சென்ற ஏழுநாட்களும்
ReplyDeleteஎனக்கு வாரமல்ல!
வரம்! //
:)
அடடா.. சீக்கிரம் முடிஞ்சிடுச்சே.. ;)
ReplyDeleteநன்றிக்கு நன்றி...டிக்கெட் இல்லாமயே நிறைய ஊர்களை சுத்திக்காட்டினீங்களே! :-)
ReplyDeleteவாங்க விக்னேஷ்வரி!
ReplyDeleteஎன்னா ஒரு சிரிப்பு ! :)
வாங்க அன்புடன் மணிகண்டன்..
ReplyDeleteஇது ஆதங்கமா? ஆத்திரமா? :))
வாங்க சந்தனமுல்லை..!
ReplyDeleteநன்றிக்கு நன்றிக்கு நன்றி! :)
எப்புடி!?
நாங்க பப்புக்கிட்ட படிச்ச ஆளுங்க! :)
Hi Sureka,
ReplyDeleteWhy no new posts from you... are you okay.