விடைபெறுகிறேன்..

அற்புதமான சூழலில்
எழுதத்தூண்டி
சினேகத்துடன்
வாசித்து
பின்னூட்டங்களிட்டு
மகிழ்வூட்டிய
உங்களிடமிருந்து......

இல்லை...!
(அதுக்குள்ள விட்டுருவோமா?)

இப்ப ஒரு அரசு பண்பலையில் வானொலி ஓட்டி (RJ க்கு தமிழில் என்னப்பா?) யாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால், கொஞ்சம் நல்லபிள்ளையா நடிக்கவேண்டிய கட்டாயத்தில் பதிவெழுத முடியலை...

இப்போதெல்லாம் நேயர்களிடம்.. நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பேசி...கேள்விகள் கேட்டு

விடைபெறுகிறேன்..

அதைத்தான் சொல்லவந்தேன்.. அதுக்குள்ள...!

Comments

 1. //இப்ப ஒரு அரசு பண்பலையில் வானொலி ஓட்டி (RJ க்கு தமிழில் என்னப்பா?) யாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் //

  அறிவிப்பாளரா ?

  மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள் !

  மீண்டும் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் !

  ReplyDelete
 2. ரேடியோ ஆர்ஜேவா!!

  கலக்கல்.

  நிறைய பிகர்களிடம் இருந்து போன் வரவும் கடலை நன்றாக வறுக்கவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. Anonymous to me

  வாழ்த்துக்கள்
  இந்த ஆர்ஜே பதிவு கடினமானது ஆனால் தமிழ் வலைபூ எழுதிய உங்களுக்கு எல்லாம் சுலபமாக தோன்றும் ஏகப்பட்ட ஜொள்ளு பார்டிகள் வருவார்கள்

  ReplyDelete
 4. கோவி.கண்ணன் said...

  //அறிவிப்பாளரா ?

  மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள் !

  மீண்டும் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் !//

  நன்றி சார்...

  பதிவு எப்பவும் உண்டு
  அதை விடுவோமா?
  :)

  ReplyDelete
 5. மங்களூர் சிவா said...

  //ரேடியோ ஆர்ஜேவா!!

  கலக்கல்.

  நிறைய பிகர்களிடம் இருந்து போன் வரவும் கடலை நன்றாக வறுக்கவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.//

  நன்றி சிவா..

  ஆமா ஏதோ கருகுற வாசனை வருதே..
  என்னது? :)

  ReplyDelete
 6. Anonymous to me

  //வாழ்த்துக்கள்
  இந்த ஆர்ஜே பதிவு கடினமானது ஆனால் தமிழ் வலைபூ எழுதிய உங்களுக்கு எல்லாம் சுலபமாக தோன்றும் ஏகப்பட்ட ஜொள்ளு பார்டிகள் வருவார்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி
  அனானி..!

  ஆனால் நான் உங்கள்
  முழு பின்னூட்டத்தையும்
  வெளியிடவில்லை.
  மன்னிக்கவும்
  ஏனெனில்..
  காரணம் 1. உங்கள் பெயர் போடாததால்.
  காரணம் 2. இன்னொரு பதிவரைப்பற்றி
  தவறாக எழுதும், விமர்சிக்கும் பழக்கத்தை
  ஊக்குவிக்க விரும்பாததால்.
  காரணம் 3. எல்லோரும் இன்புற்றிருக்க
  நினைப்பதால்.
  காரணம் 4. நல்லவை நோக்கலும், அல்லவை நீக்கலும்
  தெரிவதால்.(நீங்களும் முயன்று பாருங்களேன்)

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சுரேகா.

  ReplyDelete
 8. (//RJ க்கு தமிழில் என்னப்பா?) //

  ரேடியோ ஜாக்கி:-))))

  ஜமாய்ங்க.

  வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 9. surekaa sir!

  Congrats!.... Best wishes...!
  ok! inni radiovila kallakkunga sir.
  மீண்டும் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் !

  ReplyDelete
 10. //குசும்பன் said...

  வாழ்த்துக்கள் சுரேகா.//

  நன்றி குசும்பன்..!

  :)

  ReplyDelete
 11. துளசி கோபால் said...


  //ரேடியோ ஜாக்கி:-))))

  ஜமாய்ங்க.

  வாழ்த்து(க்)கள்.//

  நன்றிங்கம்மா!

  எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்..!

  ReplyDelete
 12. நான்...

  நேயர்களை கேள்வி கேட்டு..

  விடை..பெறுகிறேன் ன்னுதான் சொன்னேன்.

  பதிவுலகத்தை அவ்வளவு சீக்கிரம் வுட்டுருவோமா?

  ReplyDelete
 13. முடிந்த போது திரும்ப வாருங்கள்...
  வாழ்த்துக்கள் உங்கள் புது வேலைக்கு.

  ReplyDelete
 14. அதான பார்த்தேன்...
  அதுக்குள்ள விட்டுருவோமா ?
  என்னப்பா.. RJ ?

  ReplyDelete
 15. வடுவூர் குமார் said...

  //முடிந்த போது திரும்ப வாருங்கள்...
  வாழ்த்துக்கள் உங்கள் புது வேலைக்கு.//

  எப்பவும் வருவேன். அதெல்லாம் ஒண்ணும் விட்டுட்டு போகலை..!

  ReplyDelete
 16. உன் நிலமை இப்படியாகிப் போச்சே... பெரும் பெரும் ஆட்கள் எல்லாம் வந்து உன்னய வழி அனுப்புற மாதிரி ஒரு பதிவுக்கு தலைப்பு வைச்சி இதெல்லாம் தேவையா...:D விடை பெற்று போகிறேன் என்பதனை எல்லாம் வேற மாதிரி நீ இந்த பதிவுலகத்தை விட்டே போகிறேங்கிற மாதிரி எடுத்துட்டாங்களேப்பா...

  சரி, சரி நான் மட்டும் கேட்டுக்கிறேன் இங்கேயே இரு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுது... :)

  ReplyDelete
 17. புதிய பணிக்கான (பகுதி நேரம்?) வாழ்த்துக்கள். நீங்க கேட்ட கேள்விக்கான பதில் இப்போதான் எனக்குத் தெரியுது.

  ReplyDelete
 18. ILA(a)இளா said...

  //புதிய பணிக்கான (பகுதி நேரம்?) வாழ்த்துக்கள். நீங்க கேட்ட கேள்விக்கான பதில் இப்போதான் எனக்குத் தெரியுது.//

  ஆமாங்க... பகுதி நேரம்தான்.

  இப்பதான்
  நிறைய பதிவு போட
  மேட்டர் கிடைக்கும்
  நிறைய போடுவேன்.

  வாழ்த்துக்களுக்கு நன்றி..!

  ReplyDelete
 19. *இயற்கை நேசி* said...

  //உன் நிலமை இப்படியாகிப் போச்சே... பெரும் பெரும் ஆட்கள் எல்லாம் வந்து உன்னய வழி அனுப்புற மாதிரி ஒரு பதிவுக்கு தலைப்பு வைச்சி இதெல்லாம் தேவையா...:D விடை பெற்று போகிறேன் என்பதனை எல்லாம் வேற மாதிரி நீ இந்த பதிவுலகத்தை விட்டே போகிறேங்கிற மாதிரி எடுத்துட்டாங்களேப்பா...//

  ஆமாங்ண்ணா..அவ்வ்வ்வ்வ்வ் :)

  //சரி, சரி நான் மட்டும் கேட்டுக்கிறேன் இங்கேயே இரு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுது //

  சரிங்க்ண்ணா..கண்டிப்பா..
  இப்பதான் உள்ள வந்துருக்கேன்..
  வெளில போக நான் யாருக்கிட்டயும்
  தகராறு கூட பண்ணலையே..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

  ReplyDelete
 20. பாச மலர் said...

  //வாழ்த்துகள்...//

  வாங்க..நன்றிங்க..!

  ReplyDelete
 21. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

  //vaazththukaL//

  நன்றி சார்..!

  ReplyDelete
 22. (//RJ க்கு தமிழில் என்னப்பா?) //

  ரேடியோ ஜொள்ளுப்பா....
  கேளுங்கள் !..கேளுங்கள் !..
  கேட்டுகிட்டுஎ....இருங்கள்....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!