இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோ
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்தான் எழுதுவேன். படத்தை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுதுங்கள். ஒரு முழுமையான திரை அனுபவத்தை திரை அரங்கில் உணருங்கள்.தயவு செய்து டிவிடி வேண்டாம்.படத்தின் பிரம்மாண்டத்தை உணராமலேயே போய்விடுவீர்கள்.எல்லா முன்செய்திகளையும் ஓரம் கட்டிவிட்டு, முழுமையாக திரைப்படத்தை பாருங்கள். கொஞ்சம் குழந்தை, கொஞ்சம் பெரிய மனித தோரணையுடன் , எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் தியேட்டருக்குள் நுழையுங்கள்...! ஒரு அற்புத அனுபவம் காத்திருக்கிறது.
சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்: கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்
மூலைக்கு வேலையா? வேளையா?? :)
ReplyDelete1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
இதுக்கு பதில் போட்டுட்டு சொல்லுங்க. வந்து பார்த்துக்குவேன்.
ReplyDeleteசுரேகா,
ReplyDelete1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
ik keelvikalai valaiyil annmaiyil engo paarthean endra unmaiyayum sollividukiraen
முரளி said...
ReplyDelete//மூலைக்கு வேலையா? வேளையா?? :)//
வாங்க..வாங்க!
மூளை - Brain
வேலை - work
வேளை - time
Its time to Brain work.. அதுதான்.. :)
//
1. F S S
2 .
3. anything
4. a normal rectangle will have 3 sides
//
சூப்பர்..எல்லாம் புலியா இல்ல இருக்கீங்க!
மாதங்கி said...
ReplyDelete//1. F S S
2. add one small line to one plus sign and make it 4
3. anything என்ற வார்த்தையை எழுத வேண்டும்
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
கலக்கிட்டீங்க!
சூப்பர்.
அவ்வளவுதான்..எனக்கு 2வது பதிவுக்கு வேலையே இல்லை!
1.
ReplyDelete2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்
பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.
ILA(a)இளா said...
ReplyDelete//1.
2.545+5=550(add a small line to + to make it 4)
3.anything
4. ஒரு நீள்சதுரம் வரைந்து அதில் மூன்று கோடுகள் போடலாம்//
சூப்பருங்கண்ணா.. முதல் பதில் மட்டும்..F S S
//பின்னூட்டத்தை வெளியிடாதீங்க. சுவாரஸ்யம் போயிரும். சரியா தவறான்னே சொல்லிட்டே ஒரு 10 பேர் போட்டிக்கு வந்தப்புறம் முடிவுகளைச் சொல்லுங்க.//
அட...ஆமா..நான்பாட்டுக்கும் லூசுத்தனமா முன்னாடியே.திரையை விலக்கிட்டேன்.
ஸாரிண்ணா..இது தோணவே இல்லை.
அதுக்குத்தான் இளா அண்ணன் வேணும்கிறது!
எல்லா பதிலும் சொல்லிப்புட்டாங்களேப்பா.
ReplyDeleteநீ இவ்ளோ பழைய பார்வர்ட் மெயில கேட்டா எப்பிடி!?!?
yeannappa nadakkuthu yinga yintha comment parrthuthaan yeanakku muulaikkuvealai
ReplyDeletesurekaa!
ReplyDeleteyenna achu unga brainakku?....
question paper koodave answer sheetum release anathal.... appadie braina
waste pannama.......