பிரச்னையைச் சொல்லுங்க!
சில சமூக இயக்கங்களில் பணியாற்றிவரும் நான், நுகர்வோர் அமைப்புகளில் அதிக நாட்டம் கொண்டவன். அந்த வகையில், தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாரம்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பதிவர்களும், நுகர்வோர் உரிமை சம்பந்தமான எந்தப்பிரச்னைக்கும் எங்களை அணுகலாம்.
தகுந்த உதவிகள் செய்துகொடுக்கப்படும்.
புகார்களையும் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட இயக்கங்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.
நம் விழிப்புணர்வுதான், வியாபாரிகளை தவறு செய்யவிடாமல் தடுக்கும்.
மின்னஞ்சல் முகவரி : tnnugarvor@yahoo.com
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பதிவர்களும், நுகர்வோர் உரிமை சம்பந்தமான எந்தப்பிரச்னைக்கும் எங்களை அணுகலாம்.
தகுந்த உதவிகள் செய்துகொடுக்கப்படும்.
புகார்களையும் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட இயக்கங்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.
நம் விழிப்புணர்வுதான், வியாபாரிகளை தவறு செய்யவிடாமல் தடுக்கும்.
மின்னஞ்சல் முகவரி : tnnugarvor@yahoo.com
Congradulations! u r the very suitable person for this post.
ReplyDeleteThonduhal thodarattum.
vazhthukkaludan,
subbu
Surekaa Sir!
ReplyDeleteCongrats!!!!.....
நன்றி சுப்பு அவர்களே!
ReplyDelete//u r the very suitable person for this post.
Thonduhal thodarattum.//
அது சரி! :)
நன்றி சின்ன மயில்!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteபிரச்சனைகளை பாருங்கள்!
பின் அதை தீர்த்து அதைபற்றி எங்களுக்கும் செய்திகளை தாருங்கள்! :)
நாங்கல்லாம் கர்னாடகாப்பா, பார்டர் பிரச்சனை வந்திரும்.
ReplyDeleteஎங்க பிரச்சனை எல்லாம் வட்டாள் ராமராஜே பாத்துக்குவார்.
:)
வாங்க.வாங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeletemanamaarnt வாழ்த்துக்கள் NANBA-V
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteஆஹா.. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.. இதெல்லாம் ஒரு போன் பண்ணி சொல்றதில்லையா? :)
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteஅப்படியே உங்களுக்கு வந்த பிரச்னைகளையும் அதை தீர்த்த விதத்தினையும் எங்களுக்காக எழுதவும் .
அன்புடன்
அருவை பாஸ்கர்
வாங்க சஞ்சய்!
ReplyDeleteநமக்கெல்லாம் விளம்பரம் எதுக்குன்னுதான் !
(அப்புறம் ஏன் பதிவா போடுறீங்க) :)
ஹி..ஹி...
நன்றி நிஜமா நல்லவன்...!
ReplyDelete//aruvai baskar said...
ReplyDeleteவாழ்த்துக்கள் !
அப்படியே உங்களுக்கு வந்த பிரச்னைகளையும் அதை தீர்த்த விதத்தினையும் எங்களுக்காக எழுதவும் .
அன்புடன்
அருவை பாஸ்கர்//
வாங்க பாஸ்கர் சார்!
எழுதிட்டாப்போச்சு!