குசும்பன் கல்யாணம் சூப்பரு!








குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க!


அதிகமான  பதிவர்கள் வருகையோடு நண்பர் குசும்பனின் கல்யாணம் சூப்பரா நடந்துச்சு!


தாலி கட்றப்ப பதிவர்கள் யாரும் பக்கத்துல இல்ல ! (தூரமா நின்னு வாழ்த்தினாங்க)
நம்ம குசும்பன் கஷ்டப்பபடுறதை யாராலயும் தாங்கிக்கமுடியாததாலத்தான்னு நினைக்கிறேன்.  :)

பொடியன்,
மங்களூரார்,
நாமக்கல் சிங்கம்,
இம்சை அண்ணாச்சி,
அபி , அபி அம்மா, நட்டு...
அப்புறம் அவுங்ககூட யாரோ கெச்சலா...ஆங்க்.. அபி அப்பா! ,
நாகை புலி,
ஜ்ஜேக்கே,
ஜிஜிஜி,
காய3,
கவி ஜூனியர் 
நானு
எல்லாரும் போய் கல்யாண மண்டபத்தில் சமைச்ச 
சாப்பாடு வீணாகாம பாத்துக்கிட்டோம். 

எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு 
கூத்தடிச்சுட்டு ஊரைப்பாக்க எஸ்கேப்...!

வாழ்க குசும்பன்!


Comments

  1. ///குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க! ///
    அப்பாவி அப்பாவியாகத் தானே போஸ் கொடுக்க முடியும்? என்னப்பா இது நியாயம்.... ;)

    ReplyDelete
  2. வாங்க தமிழ் பிரியன்!

    அப்பாவியா..அடப்பாவி!
    (அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க!)

    ReplyDelete
  3. புகைப்படங்கள் சூப்பர் சுரேகா!

    சுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Where is bride's picture?

    Ravi

    ReplyDelete
  5. நன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றி

    ReplyDelete
  6. ///சுரேகா.. said...
    வாங்க தமிழ் பிரியன்!

    அப்பாவியா..அடப்பாவி!
    (அங்க நடந்ததெல்லாம் தெரியாம நம்ம்ம்பி சொல்றீங்க!)///



    ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.

    ReplyDelete
  7. அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு?:-)))))


    படங்களுக்கு நன்றி சுரேகா.

    ReplyDelete
  8. புதுகைத் தென்றல் said...

    //புகைப்படங்கள் சூப்பர் சுரேகா!

    சுடச் சுட தகவல். மிக்க நன்றி. குசும்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    வாங்க! நன்றிங்க!

    வாழ்த்திருவோம்...! :)

    ReplyDelete
  9. cheena (சீனா) said...

    //நன்றி சுரேகா - நல்லதொரு லைவ் ரிலே = நன்றி//

    வாங்க சார்...நன்றிக்கு நன்றி !
    உங்க கூட பொடியன் போன் பேசிக்கிட்டிருந்த போது கூடதான் நின்னோம்.

    ReplyDelete
  10. நிஜமா நல்லவன் said...

    //ஆளாளுக்கு அங்க நடந்தத பத்தி பில்டப்பு கொடுக்கிறதோட சரி. வேற ஒண்ணும் சொல்லுறது இல்ல. நீங்களாவது சொல்லுங்க சுரேகா.///

    ஒன்றா ரெண்டா..எடுத்துச்சொல்ல...
    அந்த சுவாரஸ்யமான விஷயங்களை..
    யார் ஓப்பன் பண்றதுன்னு
    தெரியாம தவிக்கிறோம்.

    ஆங்..உங்க சார்பா உங்க குடும்பத்தினரும்
    வந்திருந்தாங்க..சொல்ல மறந்துட்டேன்.
    ஸாரி.!

    ReplyDelete
  11. துளசி கோபால் said...

    //அதென்ன இப்படி ஒரு 'கள்ளப் பார்வை' நம்ம குசும்ப்ஸ்க்கு?:-)))))


    படங்களுக்கு நன்றி சுரேகா.//

    வாங்கம்மா!

    எடுத்ததுலேயே பெஸ்ட் போட்டாவா போட்டு கலாய்ச்சாச்சு!

    ஊரையே கலாய்ச்ச ஒருத்தரை கஞ்சி காச்சுற சந்தர்ப்பம் - அவ்வளவுதான்!
    மத்தபடி சீரியஸான போட்டோல்லாம் இருக்கு!

    நன்றிங்கம்மா!

    ReplyDelete
  12. Anonymous said...

    //Where is bride's picture?

    Ravi//

    வாங்க ரவி !

    அதை குசும்பன் பதிவுல எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
  13. நம்மூர் கோயிலில் வெட்டுவதற்கு முன் காத்திருக்கும் கடாவின் பார்வை போல இருக்கு ;-)

    சூப்பர், நன்றி

    ReplyDelete
  14. வா ராசா! கடைசியில நம்ம போட்டோ ஒன்னு கூட போடலையே.... ஹும் அது எப்படி இருக்கும். நாம தான் சாப்பாட்டு ரூம் ல தான குடியே இருந்தோம்.

    ReplyDelete
  15. அன்பு நண்பன் குசும்பனின் திருமண நிகழ்ச்சியை இவ்வளவு விரைவில் காண கொடுத்ததற்கு நன்றி.

    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!