இதோ வந்துட்டேன்...!

பதிவுலகத்துக்கு வணக்கம்.

இவ்வளவு இடைவெளி விழும்ன்னு நான் நினைக்கவே இல்லை!
(நல்லவேளை தப்பிச்சீங்க)

இந்தமாசம் பதிவு மாசம்தான்..!


வாழ்வின் ஒரு மாத நிகழ்வுகள்
நிறையவே ஆகிவிட்டது.
பல்வேறு சந்திப்புகள்
சில வெற்றிகள்
பல நகைச்சுவைகள்
கொஞ்சம் குமுறல்கள்
நிறைய கருத்துக்களங்கள்
குறைய தட்டிக்கேட்டல்கள்
அதிலும் சில உடனடி வெற்றிகள்
இரு ஜனனங்கள்
பல மகிழ்ச்சிகள்
என

ஜூன்மாதம் உணர்வுகளால் நிறம்பி வழிந்தது.
அது தந்த மயக்கமும், அயர்ச்சியும் எழுத விடவில்லை..!

எல்லாம் முடிச்சு....

இதோ வந்துட்டேன்.

Comments

  1. இவ்ளோ விசயம் இருக்குன்னா அப்ப இனி தொடர்ந்து பதிவுதான்னு சொல்லுங்க...;)

    ReplyDelete
  2. மி த பர்ஸ்ட் ...

    ReplyDelete
  3. வரவேற்கிறோம்

    ReplyDelete
  4. வாங்க!

    மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. திரும்பி இன்னைக்குதான் ஜாயின் பண்ணீங்களா, வாங்க வாங்க, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தமிழன்... said...

    //வாங்க வாங்க...:)

    இவ்ளோ விசயம் இருக்குன்னா அப்ப இனி தொடர்ந்து பதிவுதான்னு சொல்லுங்க...;)//


    நன்றிங்க!

    ReplyDelete
  7. //இம்சை said...

    மி த பர்ஸ்ட் ...//


    வாங்க ...நன்றி!

    ReplyDelete
  8. //Dhans said...

    வரவேற்கிறோம்//

    வரவேற்புக்கு நன்றி !

    ReplyDelete
  9. //நாமக்கல் சிபி said...

    வாங்க!

    மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்!//


    நன்றிங்க ! வணக்கம்...வந்துட்டோம்.

    ReplyDelete
  10. //rapp said...

    திரும்பி இன்னைக்குதான் ஜாயின் பண்ணீங்களா, வாங்க வாங்க, வாழ்த்துக்கள்//

    நன்றிங்க!

    ReplyDelete
  11. இரு ஜனனங்கள்

    who is the other one?

    ReplyDelete
  12. முன்னாள்''தமிழகத்தின் தலைவன்''

    இப்போது "புதுகைச் சாரல் "
    நம்பளும் .......வந்துட்டோம்ல

    ReplyDelete
  13. பிள்ளை பிறந்ததற்கு முதலில் என் வாழ்த்துகள். இனிமே நான்ஸ்டாப்பா பதிவாப் போட்டுத் தாக்குங்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

தசாவதாரம் - விமர்சனம் !

இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !