பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !


காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி
இன்றும்
வாழ்விற்கு அர்த்தம்
காணவைக்கும்

பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்


சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக..

இந்த ஆண்டில்
வந்த
நண்பர்கள்

பூமா
கஸ்தூரி ரத்னா
விமலா குணசேகரன்
காயத்ரி
ஜெனிபர்
லிண்டா
சாந்தா ஸ்ரீனிவாசன்
விஜயலட்சுமி ராம்குமார்
நாகசத்யா
டோரதி கிருஷ்ணமூர்த்தி
தீபா ரெபி

புதிய பதிவர்கள்
சந்தனமுல்லை
ஸ்ரீமதி

மருமகள்
மஹதி

மகளாகப்பிறந்த தேவதை
சைந்தவி...

என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..

பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!

Comments

  1. அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உடனடி வருகைக்கு நன்றி ஜமால்!

    ReplyDelete
  3. மகளிர் தின வாழ்த்துக்கள் சுரேகா..

    ReplyDelete
  4. வாங்க ஆதவா..!

    ஆம்.. நாம் அனைவரும்
    மகளிர் தின வாழ்த்துக்களை
    நம்மைச்சுற்றியிருக்கும் பெண்களுக்கு
    மனமாரத்த் தெரிவிப்போம்.

    ReplyDelete
  5. மங்கையர் அனைவருக்கும் மங்கையர் தினவாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. புதிய பட்டியல் - பழைய பட்டியல் - அனைத்திலும் உள்ள மகளிர்களூக்கும் மற்ற மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துகளும் நன்றியும்..:-)

    ReplyDelete
  8. புதிய பட்டியல் - பழைய பட்டியல் - அனைத்திலும் உள்ள மகளிர்களூக்கும் மற்ற மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நீங்க சொன்ன அத்தனை பேருக்கும் நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

    :)

    ReplyDelete
  10. அனைத்து மகளீருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  11. உங்களுடைய பட்டியல் பெரிதாகிக்கொண்டே போவதில் சந்தோஷம்.

    வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. வந்திருந்து வாழ்த்திய
    ஆ.ஞானசேகரன்
    சீனா சார்
    சந்தனமுல்லை
    அப்துல்லா
    சுரேஷ்குமார்
    புதுகைத்தென்றல்
    மங்களூர் சிவா..

    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!