ஒலிப் பதிவு

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல்
திருச்சிராப்பள்ளி வானொலியில் ,இருபது வாரங்கள்,
ஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 8 மணிக்கு
பேசிய 'தளராதே விழித்தெழு ' நிகழ்ச்சியிலிருந்து ஒரு துளி !


Get this widget | Track details | eSnips Social DNA




பிடிச்சிருந்தா அடுத்தடுத்து போட முயற்சிக்கிறேன்.
இல்லைன்னா ...விட்ருவோம் !
:)

Comments

  1. போடுங்க பாஸ்.. கேட்க நாங்க இருக்கொம்

    ReplyDelete
  2. மிக நல்ல ஒலிப்பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. முடியுமாயின் தனி மடலில் தொடர்பு கொள்ளவும். நன்றி
    jaani.n@gmail.com

    ReplyDelete
  4. இப்படி பாஸ் போட்டிங்க!
    எங்களுக்கும் சொல்லி கொடுக்கலாம்ல!

    ReplyDelete
  5. இளையபாரதம் ம்ம் இந்த ட்யூனை கேட்டு எம்புட்டு நாளாச்சு.

    போடுங்க போடுங்க பலருக்கும் உதவும்

    ReplyDelete
  6. அன்பின் சுரேகா

    தளராதெ விழித்தெழு - அருமையான ஒலிபரப்பு - இளைய பாரதம் விழித்தெழ அருமையான உரை. பாரதியையும் வள்ளுவனையும் மேற்கோள் காட்டி கோபத்தினையும் அதன் குணத்தினையும் விளக்கிய விதம் அருமை. கடைச்யில் சொல்லிய மொக்கைச்சாமி கதை அருமையோ அருமை

    நல்வாழ்த்துகள்

    தொடர்க் - அனைத்துப் பதிவினையும் நாளுக்கு ஒன்றாக வெளியிடுக

    ReplyDelete
  7. போடுங்க போடுங்க...எங்களுக்கு உதவும்
    :-)

    ReplyDelete
  8. நல்ல உரை! தொடருங்கள்.

    ReplyDelete
  9. நல்ல வேலைங்க தலைவரே..... " மொதோ பத்திய படுச்சுட்டு... ப்ளேயர ப்ளே பண்ணுனேன்..... " திடீருன்னு ஒரு பொண்ணோட குரல்..... ஒரு வேல தலைவர் மிமிக்கிரி பண்ணுற ப்ரோகிராமோன்னு நெனச்சிட்டேன்.... அப்பறம் அந்தம்முனி கொஞ்சம் நேரத்துல சுரேகா சார் பேச வர்றாரு ன்னு சொன்னதுக்கப்புரமாத்தேன் எனக்கு உசுரே வந்துது....!!!


    அருமையான சொற்ப்பொழிவுங்க தலைவரே...!! கேக்கும்போது கொஞ்சம் கோவமா இருந்துச்சு... முழுசும் கேட்டதுக்கப்புறம்.... என் மேலையே கோவம் திரும்பீருச்சு ... அதுனால நீங்க தப்பிச்சிங்க.....!!




    அடுத்த சொற்ப்பொழிவை எதிர்நோக்கியுள்ள ,

    லவ்டேல் மேடி.......

    ReplyDelete
  10. இளையபாரதம் ஆகா இந்த நிகழ்ச்சி கேட்டு எத்தனை வருஷங்கள்,மீண்டும் என்னை உயிர்ப்பித்ததுக்கு மிக்க நன்றி நண்பனே

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு. ஆனா....
    வேணாம், நா சொன்னா கோச்சுக்குவீங்க :))

    ReplyDelete
  12. வாங்க கார்க்கி!

    கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்றேன்.

    ReplyDelete
  13. வாங்க மலைநாடன்...
    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  14. வாங்க வால்பையா!
    என்ன சொல்லிக்குடுக்குறது!
    நாங்களே தட்டுத்தடுமாறி..திசைமாறி முழுசா ஒரு நாள் எடுத்துக்கிட்டு வலையேத்திருக்கோம்...அப்புறம்தான் தெரிஞ்சுது..அது ரொம்ப ஈஸின்னு!
    :))

    ReplyDelete
  15. வாங்க புதுகைத்தென்றல்! மிக்க நன்றிங்க!

    நீங்கதான் எனக்குத்தெரிஞ்சு...படிக்கிறவுங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உபயோகப்படுறமாதிரி கலக்கலா எழுதுறவங்க! நீங்களே சொல்லிட்டீங்க!
    அப்புறம் என்ன?

    போட்டுருவோம்!

    ReplyDelete
  16. வாங்க சீனா சார்!

    வந்திருந்து..நுணுக்கமாக வாழ்த்திய உங்கள் உள்ளம் உள்ளவரை எங்களுக்குக் குறையேது!?

    ReplyDelete
  17. வாங்க இயற்கை..!

    அன்புக்கு நன்றிங்க!
    கண்டிப்பா போடுகிறேன்.

    ReplyDelete
  18. வாங்க வெயிலான்!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  19. வாங்க மேடி!

    ஒரு ஓப்பனிங்கா இருக்கட்டுமேன்னுதான் போட்டேன். :)

    நம்ம மேலயும் கோவிச்சுக்கப்படாது!
    :)

    ReplyDelete
  20. வாங்க மங்களூர் சிவா! (வாப்பான்னு கூப்பிட்டாத்தான் திருப்தியா இருக்கு!)

    ReplyDelete
  21. வாங்க கானா பிரபா!

    ஆமாங்க! நானும் சிறுவயதில் பல முறை கேட்டு மகிழ்ந்த நிகழ்ச்சியில் நானும் பேசுவேன் என்று நினைத்துக்கூடப்பார்த்ததில்லை.
    எவ்வளவுதான் லைவ் போன் இன் செய்தாலும்..இளையபாரதத்துக்காக ரெக்கார்டிங் செய்யும்போது மிகவும் பொறுப்பாக உணர்ந்தேன்.

    ReplyDelete
  22. வாங்க சுந்தர் அண்ணா !

    அதுக்குத்தான் இந்தப்பதிவே!

    :))

    ReplyDelete
  23. தெளிவா கேக்குதப்பூ... கலக்கு! தொடர்ந்து ஏத்து கேப்போம்.

    ReplyDelete
  24. தொடர்ந்து போடல...மண்டையிலேயே போட்டுருவேன் ஆமா..

    :))

    ReplyDelete
  25. வாங்க தெகா அண்ணா!

    அது வானொலி நிலைய ஒலிப்பதிவு...
    தெளிவாத்தான் கேக்கும்..!

    சரக்கு எப்படி இருக்கு?
    அதைச்சொல்லுங்க முதல்ல!
    :)

    ReplyDelete
  26. அப்து..உங்களைத்தான் காணுமேன்னு நினைச்சேன்..
    இவ்வளவு உரிமையாப்பேச நம்ப புள்ளைங்கள விட்டா யாரு இருக்கா?

    ReplyDelete
  27. ///போடுங்க பாஸ்.. கேட்க நாங்க இருக்கொம்//
    repetu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !