யுடான்ஸ் நன்றி
வாய்ப்பு நல்கி
வாசிக்க உள்ளங்களும் நல்கி
காய்ப்பு இல்லாத மரமாய் இருந்ததை
கல்லால் அடிக்காமல்
கனிவாய்க் கொஞ்சம் காய்க்க வைத்து,
இரண்டு மாதப் பதிவுகளை
ஏழு நாளில் போட வைத்து,
எழுதும் ஆர்வம் தூண்டிவிட்டு
எத்தனையோ பதிவருக்கு
எளியோனை அறிமுகப்படுத்தி,
என்னைக்கொஞ்சம் ஆடவைத்த
யுடான்ஸுக்கு என்
உடான்ஸ் இல்லாத நன்றி!


Comments

 1. சுரேகா,

  எப்பொழுதும் நட்சத்திரம் ,இந்த வாரம் ஸ்பெஷல் நட்சத்திரம் நீங்க அவ்வளவு தான் :-))

  ReplyDelete
 2. வாங்க வவ்வால்!

  இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டுத்தான் ரணகளமாகிக்கிடக்கு!

  :)

  ReplyDelete
 3. வாங்க கோபி ராமமூர்த்தி...!

  எதைச்சொல்றீங்க!

  வவ்வால் சொன்னதையா?
  என் பதிவையா?

  ReplyDelete
 4. ஒண்ணு கீழ ஒண்ணு...

  அட!! இப்படிதான் கவிதை எழுதணுமா?

  நல்லா இருக்கே!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தசாவதாரம் - விமர்சனம் !

நித்யானந்தாவும், நானும்..!

அகவை 70ல் அப்பா!