நினைச்சதும், கிடைச்சதும்....!
நாம நினைச்ச அப்பா அம்மாவுக்கு பொறக்கலை!
கிடைச்ச அப்பா அம்மாவுக்குத்தான் பொறந்தோம்.
கிடைச்ச அப்பா அம்மாவுக்கு பொறந்ததால
நினைச்ச் பள்ளிக்கூடத்துல படிக்கலை!
கிடைச்ச பள்ளிக்கூடத்துலதான் படிச்சோம்.!
கிடைச்ச பள்ளிக்கூடத்துல படிச்சதால
நினைச்ச டீச்சர் பாடம் எடுக்கலை
கிடைச்ச டீச்சர்தான் பாடம் எடுத்தாங்க
கிடைச்ச டீச்சர் பாடம் எடுத்ததால
நினைச்ச மார்க் கிடைக்கலை
கிடைச்ச மார்க்குதான் கிடைச்சது!
கிடைச்ச மார்க் கிடைச்சதால
நினைச்ச காலேஜ்ல சேரமுடியலை!
கிடைச்ச காலேஜ்ல தான் சேர முடிஞ்சுது!
கிடைச்ச காலேஜ்ல சேந்ததால
நினைச்ச டிகிரி வாங்கமுடியலை
கிடைச்ச டிகிரிதான் கிடைச்சது
கிடைச்ச டிகிரி கிடைச்சதால
நினைச்ச வேலை கிடைக்கலை!
கிடைச்ச வேலைதான் கிடைச்சது !
கிடைச்ச வேலை கிடைச்சதால
நினைச்ச சம்பளம் கிடைக்கலை!
கிடைச்ச சம்பளம்தான் கிடைச்சது
கிடைச்ச சம்பளம் கிடைச்சதால
நினைச்ச வசதி கிடைக்கலை!
கிடைச்ச வசதிதான் கிடைச்சது
கிடைச்ச வசதி கிடைச்சதால
நினைச்ச் வாழ்க்கைத்துணை அமையலை!
கிடைச்ச வாழ்க்கைத்துணைதான் அமைஞ்சது
கிடைச்ச வாழ்க்கைத்துணை அமைஞ்சதால
நினைச்ச் பிள்ளை பிறக்கலை!
கிடைச்ச பிள்ளைதான் பிறந்தது.....!
கிடைச்ச் பிள்ளை பிறந்ததால..
அந்தப்பிள்ளைக்கு
நினைச்ச அப்பா அம்மாவா நாம இருக்கமுடியலை!
அதுனால அந்தப்பிள்ளையும்
நினைச்ச அப்பா அம்மாவுக்கு பிறக்கலை!
- அப்பாடி ஒருவழியா
என்ன சொல்லவர்றோம்றதையே சொல்லாம
எஸ்கேப்பாயாச்சு! :)
நாம நினைச்ச பதிவ படிக்க முடில !
ReplyDeleteகிடைச்ச பதிவத்தான் படிச்சோம்
கிடைச்ச பதிவப் படிச்சதாலே நினைச்ச மாதிரி இல்ல
சுரேகா இருப்பது எங்கு கீழ்பாக்கமா
ReplyDeleteநினைச்ச வாழ்க்கைத்துணை கிடைச்சா
நினைச்ச புள்ளே பொறக்குமா - அது சரி
பதிவுக்கு சம்பந்தம் இல்லை என்றாலும்,
ReplyDeletemumbai meri jaan படம் பார்த்து விட்டேன்,ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தந்தது,
நண்பர்களையும் பார்க்க சொல்ல போகிறேன்
//
ReplyDeleteநாம நினைச்ச பதிவ படிக்க முடில !
கிடைச்ச பதிவத்தான் படிச்சோம்
கிடைச்ச பதிவப் படிச்சதாலே நினைச்ச மாதிரி இல்ல
//
ரிப்பீட்டு
:))))))))))))))))))))
cheena (சீனா) said...
ReplyDeleteசுரேகா இருப்பது எங்கு கீழ்பாக்கமா
நினைச்ச வாழ்க்கைத்துணை கிடைச்சா
நினைச்ச புள்ளே பொறக்குமா - அது சரி
//
ReplyDeletecheena (சீனா) said...
சுரேகா இருப்பது எங்கு கீழ்பாக்கமா
நினைச்ச வாழ்க்கைத்துணை கிடைச்சா
நினைச்ச புள்ளே பொறக்குமா - அது சரி
//
ஹிஹி
ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டு
//மங்களூர் சிவா said...
ReplyDelete//
cheena (சீனா) said...
சுரேகா இருப்பது எங்கு கீழ்பாக்கமா
நினைச்ச வாழ்க்கைத்துணை கிடைச்சா
நினைச்ச புள்ளே பொறக்குமா - அது சரி
//
ஹிஹி
ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டு//
அண்ணா போட்ட ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டுக்கு நான் ஒரு ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டு போட்டுக்கறேன்..!! ;)))
//
ReplyDeletecheena (சீனா) said...
நாம நினைச்ச பதிவ படிக்க முடில !
கிடைச்ச பதிவத்தான் படிச்சோம்
கிடைச்ச பதிவப் படிச்சதாலே நினைச்ச மாதிரி இல்ல//
பாத்தீங்களா
இந்தப்பதிவு
உங்களை எப்புடி
பாதிச்சிருக்குன்னு?
இதானே சாமீ
பதிவின் வெற்றி!
ஹீ..ஹீ..!
//cheena (சீனா) said...
ReplyDeleteசுரேகா இருப்பது எங்கு கீழ்பாக்கமா
நினைச்ச வாழ்க்கைத்துணை கிடைச்சா
நினைச்ச புள்ளே பொறக்குமா//
அங்க அனுப்புற ஐடியாலதான்
ஒரு கூட்டமே வேலை பாக்குது!
நாமளாவே தயாராகிடுவோம்னுதான்!
எச்சூஸ்மீ
இந்த அடரஸைக்கொஞ்சம் சொல்லமுடியுமா?
வாங்க பாபு!
ReplyDeleteஇன்னும் நிறைய படங்கள்
சொல்றேன்.
உக்காந்து எழுதமுடியலை!
அதுக்குள்ள ஒரு புத்தகம்
படிச்சுடலாமேன்னு தோணுது!
சிவா...!
ReplyDeleteநீ இப்பவே
ரிப்பீட்டே போட ஆரம்பிச்சுட்டியா?
அப்ப சரி!
என்ன பண்ணுவ?
நினைச்ச பொண்ணை கல்யாணம் பண்ணினவன்
என்ன வேணும்னாலும் செய்யலாம்!
கலக்கு ராசா!
சீனா சார்!
ReplyDeleteவேணும்னா
சிவாக்கிட்ட கேட்டுப்பாருங்க!
நினைச்ச வாழ்க்கைத்துணை அமைஞ்சா
நினைச்ச் புள்ள பொறக்குமான்னு!?
யாரு சார் சொல்வா!
இது நான் நினைச்ச புள்ள இல்லன்னு! :)))))))
அதானே நம்ம பலமே!
எப்புடீ?
:)))))))))))))))
ஸ்ரீமதி...
ReplyDeleteநல்லா இருக்கியாம்மா?
வாங்க வாங்க
வந்து வஞ்சிட்டுப்போங்க!
(ஆமா..இதுல நெனச்ச அண்ணன், தங்கச்சிய விட்டுட்டேனேப்பா...!)
வடை போச்சே!!!!!!!
:))))))
ஸ்ரீமதி...
ReplyDeleteஇன்னிக்கு வேற வேலை
இல்ல போல இருக்கு?
51 மறுமொழிகள் போட்டு
பேரு பெரிசா காட்டுது
தமிழ்மணம்!
//
ReplyDeleteநாம நினைச்ச பதிவ படிக்க முடில !
கிடைச்ச பதிவத்தான் படிச்சோம்
கிடைச்ச பதிவப் படிச்சதாலே நினைச்ச மாதிரி இல்ல
//
ரிப்பீட்டு
))))))))))))))))))
ரிப்பீட்டு
முடியல...:)
ReplyDeleteநீங்க நினைக்காத ஒரு கமன்டுக்கு 'ரிப்பீட்டு' போட்டுக்கறேன்..:)
ReplyDeleteஎன்னத்த நினைச்சு, கிடைச்சு, படுச்சி :)
ReplyDelete//நாம நினைச்ச பதிவ படிக்க முடில !
ReplyDeleteகிடைச்ச பதிவத்தான் படிச்சோம்
கிடைச்ச பதிவப் படிச்சதாலே நினைச்ச மாதிரி இல்ல//
வழி மொழிகிறேன்
//சுரேகா.. said...
ReplyDeleteஸ்ரீமதி...
இன்னிக்கு வேற வேலை
இல்ல போல இருக்கு?
51 மறுமொழிகள் போட்டு
பேரு பெரிசா காட்டுது
தமிழ்மணம்!//
ஆமாம் அண்ணா ஊருக்கு போற குஷில நிறைய போட்டுட்டேன்..!! :)) (சென்ஷி அண்ணா சொல்ற மாதிரி முதல்ல இந்த ஆப்ஷன தமிழ்மணத்துலருந்து தூக்கணும்..!! ;))))
கிடைச்ச் பிள்ளை பிறந்ததால..
ReplyDeleteஅந்தப்பிள்ளைக்கு
நினைச்ச அப்பா அம்மாவா நாம இருக்கமுடியலை!
அதுனால அந்தப்பிள்ளையும்
நினைச்ச அப்பா அம்மாவுக்கு பிறக்கலை!
Next birthlayavathu yellam sariyaga amaiya antha kadavulai vendukiren......
//- அப்பாடி ஒருவழியா என்ன சொல்லவர்றோம்றதையே சொல்லாம எஸ்கேப்பாயாச்சு! :)//
ReplyDeleteஅப்படி விட்டிருவோமா? இதுதானா நீங்க சொல்ல வந்தது:) ?
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..
கிடைத்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
:))!