ஒரு தாமதமான அறிமுகம்



வாழ்க்கையை ஜாலியா, கவனமா, மத்தவங்களுக்கு உபயோகமா வாழணும்னு நினைக்கிற ஒரு சாதா ஆளு!

வாழ்வியல் காரணங்களுக்காக கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் மற்றும் ஒரு மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திக்கொண்டும்,

உள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என ஏதாவது உருட்டிக்கொண்டும்,

சமூக அக்கறை காரணமாக பல்வேறு சமூகத்தொண்டுகளில் ஆட்படுத்திக்கொண்டும், நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், வியாபாரிகளின் அநியாயங்களைத்தட்டிக்கேட்கவும் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலப்பொறுப்பில் இருந்துகொண்டும் 

எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்
என் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் !

Comments

  1. திடீரென்று ஏன் இந்த அறிமுகம்.. ஆள் யாருன்னு சொல்லியே.. ;)

    ReplyDelete
  2. எல்லாம் ஒரு காரணமாத்தான்...!

    :)

    ReplyDelete
  3. இதுதான் இந்த ப்ளாக் உலகத்துக்கே தெரியுமே இப்ப இதுக்கு திரும்ப!?

    ReplyDelete
  4. /
    சுரேகா.. said...

    எல்லாம் ஒரு காரணமாத்தான்...!

    :)
    /

    இருக்கட்டும்! இருக்கட்டும்!!

    ReplyDelete
  5. அடடே! காந்திஜி வாழ்க!!

    ReplyDelete
  6. வாங்கப்பூ!

    புரிஞ்சிருச்சு போல!!!

    ReplyDelete
  7. // பரிசல்காரன் said...
    அடடே! காந்திஜி வாழ்க!!//


    வாங்க சார்!

    ஆமா இதுக்கென்ன அர்த்தம்!?

    புரியலையே!!!

    :)

    ReplyDelete
  8. நான் கூட ஏதோ வலையில் மாட்டிக்கிட்டீங்க போல... அண்ணிகிட்ட மாட்டி விடலாம்ன்னு பார்த்தேன்... :)))
    (நம்ம கடமையாச்சே)

    ReplyDelete
  9. என்ன காரணம். அரசியல் கட்சி ஆரம்பிக்க போறீங்களா?

    ReplyDelete
  10. அன்பின் சுரேகா

    அருமையான அறிமுகம்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. /எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்
    என் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் !///


    நானும் கூட இது போன்ற வாழ்க்கை வாழ முயற்சித்தப்படியே....!

    நல்லா இருக்கு :))

    ReplyDelete
  12. You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

    valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

    Let's show your thoughts to the whole world!

    ReplyDelete
  13. ஹை உங்கள பத்தியா அண்ணா?? நல்லாருக்கு..!! :)))))

    ReplyDelete
  14. (செந்தில் பாணியில்) எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

    ReplyDelete
  15. //cheena (சீனா) said...
    அன்பின் சுரேகா

    அருமையான அறிமுகம்

    நல்வாழ்த்துகள்//

    வாங்க சார்!
    மிக்க நன்றி !

    ReplyDelete
  16. //கடையம் ஆனந்த் said...
    என்ன காரணம். அரசியல் கட்சி ஆரம்பிக்க போறீங்களா?//

    வாங்க வாங்க

    அதெல்லாம் இல்லப்பு!
    வலைச்சரத்துக்காக!

    ஆரம்பிச்சுட்டாலும்....! :(

    :))))))))

    ReplyDelete
  17. //தமிழ் பிரியன் said...
    நான் கூட ஏதோ வலையில் மாட்டிக்கிட்டீங்க போல... அண்ணிகிட்ட மாட்டி விடலாம்ன்னு பார்த்தேன்... :)))
    (நம்ம கடமையாச்சே)//

    வாங்க நண்பரே!

    என்ன்ன்ன்ன்ன ஒரு வில்லத்தனம்?
    :)

    ReplyDelete
  18. // ஸ்ரீமதி said...
    ஹை உங்கள பத்தியா அண்ணா?? நல்லாருக்கு..!! :)))))//

    வாங்கம்மா!

    அப்புடியா ! மிக்க நன்றி!
    அதுக்கப்புறம் எதுக்கு சிரிப்பு! ?
    :)

    ReplyDelete
  19. //சாமான்யன் siva(stocksiva.blogspot.com) said...
    (செந்தில் பாணியில்) எல்லாம் ஒரு விளம்பரம்தான்!//

    வாங்க சார்!

    அது சரி !

    :)

    ReplyDelete
  20. //ஆயில்யன் said...

    நானும் கூட இது போன்ற வாழ்க்கை வாழ முயற்சித்தப்படியே....!

    நல்லா இருக்கு :))//

    வாங்க ஆயில்யன்!

    மிக்க நன்றிங்க!
    உங்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. //சுரேகா.. said...
    // ஸ்ரீமதி said...
    ஹை உங்கள பத்தியா அண்ணா?? நல்லாருக்கு..!! :)))))//

    வாங்கம்மா!

    அப்புடியா ! மிக்க நன்றி!
    அதுக்கப்புறம் எதுக்கு சிரிப்பு! ?
    :)//

    அது அதுக்கப்பறம் சிரிச்ச சிரிப்பு இல்ல அண்ணா.. அல்ரெடி சிரிச்சதுதான்... நடுவுல நடுவுல ஸ்மைலி போட்டா உங்களுக்கு படிக்க கஷ்டமா இருக்குமேன்னு எல்லாத்தையும் சேர்த்து கடைசியில போட்டுட்டேன்..!! ;)))

    ReplyDelete
  22. ஒ அப்படியா!
    வணக்கம்

    ReplyDelete
  23. இரண்டு வாரமா ஒன்னும் எழுதலயா

    ReplyDelete
  24. ஒரு ஆளுக்கு இத்தனை முகங்களா...பெரிய ஆள் சார் நீங்க! எப்படி சமாளிக்கிறீங்க இத்தனை பொறுப்புகளையும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!