இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள். என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்! இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன். ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்!
அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!
ReplyDeleteகவிதை காவலாய் நிற்கிறது.
ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அண்ணே .. ஹி ஹி ஹி
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteவாங்க சி.கருணாகரசு!
ReplyDeleteவாங்க ரோமியோ!
ReplyDeleteஆஹா..இது கவிதை இல்லையா!
வரிகளை மாத்திப்போட்டா சரி பண்ணிடலாமா? :)
அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் கவிதையா எழுதுனா,
ReplyDeleteபடையல்
வாசம்
நாசிவரை.
வண்டி
முன்னே போக
என்னை அழை.
காத்திருந்தேன்
அழைப்பு வரும்
ஊருக்கு உள்ளே
உலவ ஒரு நாள்.
காவலனாம்,
கண்ணியமாக
கட்டிய குதிரைமேல்
கண்ணிமைக்காமல்
காத்திரு என்றனர்.
எங்கள் ஊரில்
எல்லாருக்கும்
எல்லைகள் உண்டு.
!!!!!!!!!!!!!!!!!
எப்பூடி......