Friday, October 28, 2016

எத்தனையோ புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், பலரது வாழ்த்துக்கள் வந்துகொண்டிருந்தாலும்.... எல்லாமே டிஜிட்டல் மயமான இந்தக் காலகட்டத்தில் ஒரு இளந்தளிர் தன் பிஞ்சுக்கைகளால் கொடுத்த வாழ்த்துக்கு ஈடே கிடையாது.. அந்த வகையில்... மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, ஓடி வந்து அவரது இளைய புதல்வன் இளங்கரண் கொடுத்ததுதான் இந்த தீபாவளிக்கான மிகப்பெரிய,பாசம் நிறைந்த மதிப்புமிக்க வாழ்த்து !! மிக்க நன்றி இளங்கரண்..!! தீபாவளியை விட உன் அன்பு அளப்பரியது !! Ka Thiruthanikasalam

by Surekaa Sundar

October 28, 2016 at 12:32AM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Wednesday, October 19, 2016

சைந்தவிக்கு 8 வயது ஆகிவிட்டதால், ஏற்கனவே லேசாகச் சொல்லியிருந்தாலும் GOOD TOUCH, BAD TOUCH பற்றி சரியாகச் சொல்லிக்கொடுத்துவிடுவோம் என்று அமர்ந்தேன். என்னவெல்லாம் செய்யலாம், கூடாது. என்றெல்லாம் சொல்லிவிட்டு, எது உனக்கே பிடிக்காமலும், கூச்சமாகவும், தப்பாகவும் தெரிகிறதோ அதெல்லாம் யார் செய்தாலும், பயமில்லாமல் அப்பாவிடமோ, அம்மாவிடமோ சொல்லிவிடவேண்டும் என்றேன். ம் அதெல்லாம் சரி! பசங்க என்னை தப்பா தொட்டுடக்கூடாதுன்னு சொல்ல வர? அதானே? என்றாள். ஆமாம் இதெல்லாம் அண்ணனுக்குச் சொன்னியா? அவனுக்குப் பிரச்னை இல்லைப்பா. அவனுக்கு 12 வயசாச்சு! அவன்கிட்ட யாரும் தப்பா நடந்துக்க மாட்டாங்க! நான் அதைச் சொல்லலை..! அவன் யாரையும் தப்பாத் தொடக்கூடாதுன்னு சொன்னியா? அவன் பையன் தானே? அவன் க்ளாஸ்லயோ, வேற எங்கயாவது கேர்ள்ஸ் இருப்பாங்கள்ல. அந்த மாதிரி அவன் bad touch பண்ணாம இருக்கணுமில்ல.! யேய்.. அவன் அப்படியெல்லாம் பண்ணமாட்டான்பா.. நல்ல பையன்ப்பா! எனக்கும் தெரியும். ஆனா, எங்களைத் தொட்டா என்ன செய்யணும்னு சொல்ற, தொடக்கூடாதுன்னு பசங்களுக்குச் சொல்லிக்கொடுங்க! என்றாளே பார்க்கலாம்! விக்கித்து நின்றேன். ஆனால், உடனே சுதாரித்து.. சரிடா செல்லம்.. அஸ்வினுக்கும் சொல்லிக்குடுத்துர்றேன் என்றேன். உடனே அவனை அழைத்து பேசவும் செய்தேன். அது.. !! இதெல்லாம் நான் சொல்லித்தான் உனக்கே தெரியுது..! இதுல எனக்கு உபதேசம் வேற ! என்று சொல்லி ஒரு வெட்டு வெட்டிவிட்டு.. அம்மா அந்த பார்பி பொம்மையோட ஷூவைக்காணோமே ! என்று கத்திக்கொண்டே ஓடினாள். #மகளென்னும்தேவதை

October 19, 2016 at 11:21PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Thursday, October 13, 2016

by Surekaa Sundar

October 13, 2016 at 08:30PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Tuesday, October 4, 2016

Dr Ka Thiruthanikasalam Sir...

Dr Ka Thiruthanikasalam Sir...
by Surekaa Sundar

October 04, 2016 at 02:22PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...