அஜினோமோட்டோ அரக்கனா? அழகனா?
அஜினோமோட்டோ எனும் அரக்கன் என்ற பதிவில்..உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களைப்பற்றி நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்கள் சொல்வது சரிதான்..!
ஆனால்..இவர்கள் (அமெரிக்க உணவுக்கழகம் அல்லது அஜினோமோட்டோ நிறுவனம் ) கூறும் அளவில்தான் விளையாட்டே உள்ளது. ஒரு நாளைக்கு அல்லது, மனிதனின் மொத்த உடலுக்கு MSG எவ்வளவு தேவையென்று இவர்கள் அறுதியிடவில்லை.அப்படியே சில இடங்களில் கூறினாலும்..அந்த அளவை தயாரிப்பாளர்கள் சேர்ப்பதில்லை..ஏனெனில் அந்த அளவால் எந்தவொரு சுவை சேர்ப்பும் நடந்துவிடாது.
மேலும்..அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் உணவுப்பழக்கம் உள்ள நம் நாட்டிற்கு இந்த வகை உணவுக்கலப்புகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
'கனியிருப்பக்காய் ஏன் கவருவானேன்' னு தான் சொன்னேன்!
அதிகாரப்பூர்வமில்லாத, ஆனால் அரசியல் நிறைந்த ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.
சீனாவின் தயாரிப்பாக வரும் MSGக்கள்தான் இந்தியாவுக்கு வருகின்றன. அவற்றில்தான் நமக்கு சந்தேகமே.. ஏனெனில்..சீனாவிடம் இந்தியா தோற்காமலிருக்கும் ஒரு விஷயம் .மென்பொருட்கள். காரணம் நமது LOGICAL BRAIN..! இதனை அஜினமோட்டோவால் மழுங்கடிக்கமுடியும்...குழந்தையாய் இருக்கும்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக இழப்பு ஏற்படும்..சீனா எதையும் செய்யத்துணிந்த நாடு.......என்று செல்கிறது அந்தச்செய்தி!
மேலும் இங்கு விற்கப்படும் அஜினோமோட்டோவில் இத்தகைய பொருட்கள் உள்ளதை எங்கள் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கமே ஆய்வுக்குட்படுத்தி..வேதிப்பொருட்களின் அளவு மற்றும் பெயர்களைத்தெரிந்துகொண்டோம்.
மெத்தனால் இருப்பதை உறுதிப்படுத்தினோம்.
மேலும்...உணவுப்பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கும் எந்த நிறுவனமும்.. MSGஐ தயாரிப்பதில்லை என்று அறிகிறேன். (அப்படித்தயாரித்தால் தயவுசெய்து நண்பர்கள் தெரியப்படுத்தவும்..அந்த நிறுவனம் மீதும் வழக்குத்தொடர வசதியாக இருக்கும்! :) )
எல்லாவற்றையும் விட...
பெப்ஸி, கோக்கில் பூச்சி மருந்து அளவு அதிகம் என்று எப்படி நிரூபிக்கப்பட்டபோது.. சொன்னவர்களை எதிர்த்து எந்த வழக்கும் போடாமல், தங்கள் சரக்கு உத்தமமானது என்று கூவிக்கொண்டிருந்தார்களோ..
அதுபோல்தான் உலகளாவிய அளவிலும்..அஜினோமோட்டோ செய்துகொண்டிருக்கிறது. மேலும் இந்தோனேஷியாவில்..பன்றிக்கொழுப்பு இதற்காகப்பயன்படுத்தப்படுவதாக செய்தி வந்து நாடே அல்லோகலப்பட்டது. அது உண்மையா இல்லையா என்பதைவிட...நூற்றாண்டு காலங்களாய் நல்ல ,ஆரோக்யமான உணவு வகைகளை உண்டு வந்த நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றுதான்.. அஜினோமோட்டோவுடன் உலக நுகர்வோர் அமைப்புகள் போராடுகின்றன.
கண்மூடித்தனமாக ஏன் நாம் அதை எதிர்க்கவேண்டும்? பிஸா, பீட்ஸா, பர்கர்..என்று எண்ணற்ற உணவுவகைகள் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் எதிர்க்கவில்லையே..மேலும் ..நமக்கு நெருக்கமான மருத்துவர்கள் நம்மையோ.நம் குழந்தைகளையோ இந்தவகை JUNK FOOD களை சாப்பிட பரிந்துரைப்பதில்லை.
காபியே உடம்புக்குக் கெடுதல் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சத்தியமாக அஜினோமோட்டோ காபியை விடக்கெடுதல் ஜாஸ்தி!
அதற்காகத்தான் எழுதினேன்.
அஜினோமோட்டோவுக்கும் எனக்கும் எந்த ஒரு முன்விரோதமும் கிடையாது சாமியோவ்!
மேலதிக தகவல்களுக்கு!
http://www.opposingdigits.com/forums/viewtopic.php?t=1594
http://www.rense.com/general67/msg.htm
http://www.truthinlabeling.org/
http://www.truthinlabeling.org/Proof_BrainLesions_CNS.html

நல்ல பதிவுங்க தலைவரே...!! இன்பர்மேஷனுக்கு மிக்க நன்றி...!! வாங்க ஒரு ப்ளேட் சில்லி சிக்கன் சாப்பிட்டு வரலாம்.....!!!!
ReplyDeleteஅரிய தகவல்களுக்கும் - பகிர்ந்தமைக்கும் நன்றி சுரேகா
ReplyDeleteரொம்ப நல்ல பதிவுண்ணா. நன்றி.
ReplyDeleteஒழுங்கா சமைக்க தெரிஞ்சா எதுக்கு இந்த அஜினமோட்டோ?
ReplyDeleteஅடங்கி போறவன் இல்ல..
ReplyDeleteஅடிச்சிட்டு போறவன்!!
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நல்ல தகவல், நன்றி நண்பரே
ReplyDeleteAginamotto is really a troublesome thing only.
ReplyDeleteI am used take lot of fast food 3 yrs ago. i am suspecting this May be also one of the main cause for illness.
now i stopped 100 percent after reading ur article.
thanks.
அஜினோமோட்டோ மட்டும் இல்லாமல் நிறம் கொண்டு வர சேர்க்க படும் பல கலரிங் பொருட்களும் நல்லது கிடையாது. இதை விட கொடுமை என்ன வென்றால் இந்த நிறத்திற்காக சேர்க்க படும் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உண்டால் கான்செர் வரும் என்று உள்ளே எழுதிவிட்டு, கோட்டை எழுத்தில் போஸ்டரில் சிக்கன் சாபிட்டால் கான்செரா என்று வெளம்பரம் பண்றாங்க நம்ம நாளேடுகள்.
ReplyDelete