பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி

பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்

2008ல் இருந்த பட்டியல் மற்றும்

2009 ம் ஆண்டு பட்டியல் போக..

நண்பர்கள்

லாவண்யா
கவிதாமோகன்
ப்ரீத்தா
லாரன் க்ரஹாம்
ஆண்ட்ரியா
கேத்தி
தன்யாலா
மஞ்சரி
அனிதா
சித்ரா ராமகிருஷ்ணன்
டாக்டர் ஷர்மிளா
கீர்த்தி சாவ்லா
சுஹாஸினி
பாரதி
ஜோதி


பதிவர்கள்
தேனம்மை லக்‌ஷ்மணன்
சாந்தி ல்க்‌ஷ்மணன்


என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..

பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!

Comments

 1. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.


  //கீர்த்தி சாவ்லா

  //


  இது எப்ப?!!??!?!?!

  சொல்லவேயில்லை :))

  ReplyDelete
 2. அட்ரா சக்கை, அட்ரா சக்கை, அ..ட்..ராஆஆஆ....ச.க்.கை.

  சென்செஸ் கணக்கெல்லாம் எடுத்துவச்சிருக்கிங்க?

  நானும் சொல்லிக்கிறேன், மகளிர் தின வழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பெண்கள் தின வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. வருஷா வருஷம் உங்க லிஸ்ட் பெருசாகிகிட்டு போகுது. சந்தோஷம்.

  வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 5. அட்ரா சக்கை.வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க! இப்புடி லிஸ்ட் போட்டு.அதுல நம்மளயும் இணைச்சு அடடா! இந்த் மகளீர் தினப்பரிசுக்கு நன்றி!

  ReplyDelete
 6. கீர்த்தி சாவ்லா//

  ஒத்துக்கிறோம் பெரிய ஆளுதான் பாஸ் நீங்க ;)

  ReplyDelete
 7. வாங்க அப்துல்லா...

  இது எப்பவா? :) உங்களுக்கு தெரிந்த மனிதர்களை ஒப்பிடும்போது...நான் அரை சதவீதம்கூட இல்லை!

  மேலும் நட்பாக, பிரபல அடையாளம் பெரிதில்லை...இல்லையா?

  பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்..!!

  அப்ப நீங்க அடுத்தடுத்த பேர் படிக்கலையா?

  ReplyDelete
 8. வாங்க முரளிகுமார்..

  மிக்க நன்றிப்பா..


  மேலும் நம்மை மென்மையாக்குபவர்களே பெண்கள்தானே! அதான்!

  ReplyDelete
 9. வாங்க கார்க்கி! சொல்லிடுவோம்..!

  ReplyDelete
 10. வாங்க புதுகைத்தென்றல்..

  மிக்க நன்றிங்க.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வாங்க சாந்தி லெட்சுமணன்...

  உங்கள் அன்புக்கு நன்றிங்க!

  ReplyDelete
 12. கானா பிரபா..வாங்க!

  நட்புக்கு என்ன பெரிய, சின்ன ஆள்! இல்லையா?

  :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..