புதிய நூல்.. !
பொறியியல் தவிர கலை மற்றும் அறிவியலில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அதனைப் படிப்பவர்களுக்கு அதைவிட ஏராளமான வேலை வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவற்றை முறையாகச் சொல்ல ஒரு நூல் இல்லை என்று ஒரு கல்லூரி முதல்வர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் நாமே அதனை முயற்சிக்கக்கூடாது என்று எண்ணியதன் விளைவு..
கொஞ்சம் நேர முதலீடு,
பல வல்லுனர்களின் சந்திப்புகள்
பல கல்வியாளர்களின் உள்ளீடு
இவற்றை வைத்துக்கொண்டு ஒரு நூலை எழுதினேன். ( டைப்பினேன்)
பின்னர் பதிப்பித்து, வெளிப்படுத்துவதை விட, மின்னூலாக வெளியிட்டால் என்ன என்று எண்ணியதன் விளைவு :
இதோ ..
https://gumroad.com/l/doQz#

மிகவும் தேவையான நூல் நான் மாணவிகளிடம் சொல்கின்றேன்...சார்..
ReplyDeleteநல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!
ReplyDelete