2010ஏ வருக!
இந்த ஆண்டும்
வாழ்வை வளமையாக்கும்
இன்னொரு ஆண்டாக அமையட்டும்.
நல்ல நண்பர்கள்
நல்ல குடும்பம்
நல்ல வாசிப்பு
நல்ல படைப்பு
என எல்லாமே
நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்..
“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”
- Robert Frost.
2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!
புத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேகா.. புத்தாண்டில் உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.
ReplyDeleteகேபிள் சஙக்ர்
happy new year anna.
ReplyDeletehappy new year anna
ReplyDeleteஅன்பின் சுரேகா
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteகண்டிப்பா சூப்பரா சந்திப்போம்.
அந்தப் பொழுதை இனிமையாக்குவோம்.
அய்...
ReplyDeleteமகிழ்வான புத்தாண்டு வாழ்த்துக்கள்
அப்துல்லா..எப்படி இருக்கீங்க?
எங்க இருக்கீங்க?
மிக்க நன்றி அன்னம்!
ReplyDeleteஇந்த ஆண்டு எல்லோருக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்..!
:)
வாங்க சீனா சார்!
ReplyDeleteஎன் உளம் நிறைந்த புத்தாண்டு வணக்கங்கள்!