Monday, February 15, 2010

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்....
முழுமையாக ஏழு நாட்கள்.
நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும்.
கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும்.
உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும்.
இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு!

நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன்.

சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன்.
இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன்.
( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-)

எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்....
உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன்.
(ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) )

ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் !

கலியாப்பட்டி !
போட்டுக்கொடுத்த பொடிப்பையன்!
எதிர்(ரி)வினை
கறம்பக்குடி!
மறைக்கிறான் சார்!
சாராள் இல்லம்
இலுப்பூர்!
கைகொடுக்கும் கை
ஞானாலயா
அறந்தாங்கி!
தென்காசி!
புதுக்கோட்டை!



உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்!

54 comments :

 1. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)))

  ReplyDelete
 2. //ஞானாலயா//

  நூலகம் ? எதிர் காத்திருக்கின்றேன் :)

  ReplyDelete
 3. ஆமா., நீங்கள்தான் இன்னைக்கு ஒரு வாரத்துக்கு எங்களை "தாக்க" போற ஆளுன்னு , நேற்று புத்தக வெளியீட்டில் சொல்லிடீங்களே, தமிழ்மணத்தில் இருந்து ஏதும் ஆட்டோ வந்ததா...? ( seriously., is it confidential matter?!!)

  ReplyDelete
 4. நேற்று நிறைய பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. மீண்டும் சந்திக்க வேண்டும்.

  காத்திருக்கிறேன்.

  நட்சத்திர வாழ்த்துகள்.

  கலக்குங்க.

  ReplyDelete
 5. நட்சத்திர வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 6. நட்சத்திர வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 7. நட்சத்திர வாழ்த்துகள் :)

  தோழமையுடன்
  பைத்தியக்காரன்

  ReplyDelete
 8. அண்ணே ஒரு டவுட்!

  மீன் எப்படி ஓடும்? அதுக்குதான் கால் இல்லையே!

  ReplyDelete
 9. ஸ்டார் ஆனதும் வீட்டை மாத்திட்டீங்களே:)

  ReplyDelete
 10. நட்சத்திர வாழ்த்துகள்

  ReplyDelete
 11. தலைவரே! நல்லா தொகுத்து வழங்கினீர்கள், நிகழ்ச்சியை. வாழ்த்துக்கள் நட்சதிரமானதற்கு

  ReplyDelete
 12. நட்சத்திர வாழ்த்துக்கள் சுரேகா!

  ReplyDelete
 13. நட்சத்திர வாழ்த்துக்கள் சுரேகா..

  ReplyDelete
 14. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. நட்சத்திர வாழ்த்துக்கள் சுரேகா.

  ReplyDelete
 16. நட்சத்திர வாழ்த்துகள்! :-)

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் சுரேகா!

  ReplyDelete
 18. புதுகை நட்சத்திரம் ஜொலி ஜொலிக்க வாழ்த்துக்கள்.

  இப்பத்தான் நர்சிம் போஸ்ட் படிச்சிட்டு வர்றேன். அடுத்த அன்பு அறிவிப்பாளர் நீங்க தானாம். சந்தோஷம் மறுபடியும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நட்சத்திர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி :)))

  ReplyDelete
 21. வாடியிருந்த கொக்குக்கு கிடைத்த இந்த அங்கிகாரத்திற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. அட... தலைப்பை முன்னாடியே சொல்லிட்டீங்களே... வாங்க நட்சத்திரமே.... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 23. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. தலைப்புக்கள் நன்றாக இருக்கின்றன படிப்பதற்கு ஆவலுடன் இருக்கிறேன்.

  நட்சத்திர வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள் சுரேகா!
  சரி காடுகளைப் பற்றிச் சொல்லுங்க.
  மேலும் குசும்பனுக்கு!
  யார் சொன்னது மீனுக்கு கால் இல்லையென; நசனல் யீயோகிறபியில் பாருங்கள். சில வகை மீன்கள்
  (கல்மீன்;தவளை மீன்) நடக்கின்றன; ஓடுகின்றன....
  சுரேகா...சொன்னது ...இந்த மீன்களை.

  ReplyDelete
 26. அட! சொல்லவே இல்லை. சந்தோஷமோ சந்தோஷம் ப்போ. அடிச்சு கலக்கணும். Good start! :) வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. நட்சத்திர வாழ்த்துகள் .!

  ReplyDelete
 28. நல்வாழ்த்துகள் சுரேகா

  மதுர இல்லையா - போடபோஒற இடுகையில

  ReplyDelete
 29. சார்! தமிழ்மணத்துல உங்களப்பத்தி எழுதியிருந்ததப்படிச்சேன்.பட்டம் வாங்குறதுக்கும் ஒரு அளவில்லையா சார்? என்ன சொல்றது? பிரமிப்பு அடங்கட்டும்.அப்புறம் வந்து கருத்து சொல்றோம்.

  ReplyDelete
 30. ஆனாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது.. நேத்து நீங்க வழங்கிய நிக்ழச்சியிலிருந்தே உஙக்ளை பற்றி தெரிந்த்திருக்கும் வந்திருந்த பதிவர்களுக்கு.

  ReplyDelete
 31. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 32. வாங்க ஆயில்ஸ்..

  முதல் வாழ்த்துக்கு...முதல் நன்றி!

  ReplyDelete
 33. ஞானாலயா...கண்டிப்பா போட்ருவோம்.

  ReplyDelete
 34. வணக்கம் வெள்ளி நிலா ஷர்புதீன்!

  மிக்க நன்றி நண்பா!
  ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை!

  நாமளும் சொல்லலைன்னா...படிக்கிற நாலு பேரும் கண்டுக்காம போய்ட்டா என்ன பண்றதுங்கிற பதைபதைப்புதான்!
  :)

  ReplyDelete
 35. வாங்க சூர்யா அண்ணே!

  உங்கள் அன்புக்கு நன்றி!

  ReplyDelete
 36. @சந்தனமுல்லை!
  வாங்க! வாங்க! மிக்க நன்றிங்க!

  @சரவணக்குமார்
  மிக்க நன்றிங்க!

  @பைத்தியக்காரன்
  மிக்க நன்றி தலைவரே! உங்கள் வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம்!

  @குசும்பா!
  இந்த வூட்ட மாத்தி மாசம் 4 ஆச்சு! அப்ப இவ்ளோ நாள் இந்தப்பக்கமே வரலைன்னு....உளறிட்டீங்களே நண்பா! :))))

  @குசும்பா!
  நண்பர் யோகன் பாரீஸ் பதிலோடு வந்திருக்கிறார்...! நன்றி யோகன் பாரீஸ் ஜி! குசும்பரிடமிருந்து என்னைக்காத்ததற்கு!

  ReplyDelete
 37. @டி.வி.ராதாகிருஷ்ணன்
  மிக்க நன்றிங்க!

  @முரளிகுமார் பத்மநாபன்
  மிக்க நன்றி நண்பா!

  @தண்டோரா
  மிக்க நன்றி பாஸு!..அன்னிக்கு உங்ககூட பேசமுடியலை! இன்னோரு நாள்.....

  @சென்ஷி
  மிக்க நன்றி தலைவா!

  @சிவப்பிரியன்
  மிக்க நன்றி!

  ReplyDelete
 38. @வடகரை வேலன்!
  வாங்க அண்ணாச்சி! மிக்க நன்றி!

  @பாபு
  வாங்க பாபு! ரொம்ப நாளா காணும்! மிக்க நன்றி!

  @சின்ன அம்மிணி
  மிக்க நன்றிங்க!

  @மாதவராஜ்
  வாங்க சார்! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி!

  @புதுகைத்தென்றல்..
  வாங்க! உங்கமூலமா நர்சிம்முக்கும் நன்றி சொல்லிக்கிறேன். உங்கள் ஆசிகளுடன் ஆரம்பிக்கிறேன். நன்றிங்க!

  @ஜெ.ஜெயமார்த்தாண்டன்.
  வாங்க சார்! உலகம் இவ்ளோ சின்னதா?? மூகாம்பிகையும்..மார்த்தாண்டனும்னு ஒரு கட்டுரையே எழுதலாமே!
  :)) மிக்க நன்றி!

  ReplyDelete
 39. @கலகலப்ரியா

  வாங்க வாங்க! மிக்க நன்றிங்க!

  @முத்துலெட்சுமி
  மிக்க நன்றிங்க!

  @மஞ்சூர் ராசா
  மிக்க நன்றிங்க!

  @மங்களூர் சிவா!
  வாய்யா! மிக்க நன்றி!

  ReplyDelete
 40. @ஜோதிஜி

  @க.பாலாசி

  @தாமோதர் சந்துரு

  @மாதேவி


  @திகழ்

  @அன்புடன் அருணா

  @சாந்தி லெட்சுமணன்

  @ரவிச்சந்திரன்

  மிக்க நன்றி நண்பர்களே!
  உங்கள் அன்பும் வாழ்த்தும்தான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 41. @எம்.எம் அப்துல்லா!

  மிக மிக நன்றி தொண்டரே!!! :))

  ReplyDelete
 42. @யோகன் பாரீஸ்

  மிக்க நன்றி பாஸு...குசும்பனுக்கான பதிலுக்கு! :))

  ReplyDelete
 43. @சீனா அய்யா!

  மிக்க நன்றி சார்! உங்களைப்போன்ற வாழ்த்தும் நெஞ்சங்கள்தான் உரம்!

  ReplyDelete
 44. @தெகா!

  அண்ணாத்த...
  ஒரு சஸ்பென்ஸா இருக்கட்டுமேன்னுதான்..

  உங்க அளவுக்கு கலக்க முடியாதுல்ல!
  :))

  ReplyDelete
 45. @கேபிள் சங்கர்

  வாங்க தலைவரே!
  நீங்கள்லாம் வாழ்த்துறதாலதான் வண்டி ஓடிக்கிட்டிருக்கு!

  மிக்க நன்றி!

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் தலைவரே!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...